விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎Coolest Tool Award 2021: Call for nominations: புதிய பகுதி
அடையாளம்: MassMessage delivery
→‎Tech News: 2021-43: புதிய பகுதி
அடையாளம்: MassMessage delivery
வரிசை 1,605: வரிசை 1,605:
</div>
</div>
<!-- Message sent by User:Johan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Technical_Village_Pumps_distribution_list&oldid=22003007 -->
<!-- Message sent by User:Johan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Technical_Village_Pumps_distribution_list&oldid=22003007 -->

== [[m:Special:MyLanguage/Tech/News/2021/43|Tech News: 2021-43]] ==

<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
<section begin="technews-2021-W43"/><div class="plainlinks">
Latest '''[[m:Special:MyLanguage/Tech/News|tech news]]''' from the Wikimedia technical community. Please tell other users about these changes. Not all changes will affect you. [[m:Special:MyLanguage/Tech/News/2021/43|Translations]] are available.

'''Recent changes'''
* The [[m:Special:MyLanguage/Coolest_Tool_Award|Coolest Tool Award 2021]] is looking for nominations. You can recommend tools until 27 October.

'''Changes later this week'''
* [[File:Octicons-sync.svg|12px|link=|Recurrent item]] The [[mw:MediaWiki 1.38/wmf.6|new version]] of MediaWiki will be on test wikis and MediaWiki.org from {{#time:j xg|2021-10-26|en}}. It will be on non-Wikipedia wikis and some Wikipedias from {{#time:j xg|2021-10-27|en}}. It will be on all wikis from {{#time:j xg|2021-10-28|en}} ([[mw:MediaWiki 1.38/Roadmap|calendar]]).

'''Future changes'''
*[[m:Special:MyLanguage/Help:Diff|Diff pages]] will have an improved copy and pasting experience. [[m:Special:MyLanguage/Community Wishlist Survey 2021/Copy paste diffs|The changes]] will allow the text in the diff for before and after to be treated as separate columns and will remove any unwanted syntax. [https://phabricator.wikimedia.org/T192526]
* The version of the [[w:en:Liberation fonts|Liberation fonts]] used in SVG files will be upgraded. Only new thumbnails will be affected. Liberation Sans Narrow will not change. [https://phabricator.wikimedia.org/T253600]

'''Meetings'''
* You can join a meeting about the [[m:Special:MyLanguage/Community Wishlist Survey|Community Wishlist Survey]]. News about the [[m:Special:MyLanguage/Community Wishlist Survey 2021/Warn when linking to disambiguation pages|disambiguation]] and the [[m:Special:MyLanguage/Community Wishlist Survey 2021/Real Time Preview for Wikitext|real-time preview]] wishes will be shown. The event will take place on Wednesday, 27 October at 14:30 UTC. [[m:Special:MyLanguage/Community Wishlist Survey/Updates/Talk to Us|See how to join]].

'''''[[m:Special:MyLanguage/Tech/News|Tech news]]''' prepared by [[m:Special:MyLanguage/Tech/News/Writers|Tech News writers]] and posted by [[m:Special:MyLanguage/User:MediaWiki message delivery|bot]]&nbsp;• [[m:Special:MyLanguage/Tech/News#contribute|Contribute]]&nbsp;• [[m:Special:MyLanguage/Tech/News/2021/43|Translate]]&nbsp;• [[m:Tech|Get help]]&nbsp;• [[m:Talk:Tech/News|Give feedback]]&nbsp;• [[m:Global message delivery/Targets/Tech ambassadors|Subscribe or unsubscribe]].''
</div><section end="technews-2021-W43"/>
</div>

20:08, 25 அக்டோபர் 2021 (UTC)
<!-- Message sent by User:Quiddity (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/Tech_ambassadors&oldid=22232718 -->

20:08, 25 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPT
WP:VP/T
WP:TECHPUMP
WP:PUMPTECH
ஆலமரத்தடிக்கு (தொழினுட்பம்) வருக! இங்கு விக்கிப்பீடியா தொழினுட்பம் குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புதிய சிந்தனைகள், உதவிக் குறிப்புகள், தொழினுட்ப விவாதங்கள் போன்றவை இடம்பெறுகின்றன. நீங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். விக்கி மென்பொருளிலுள்ள வழுக்களை முறையிடுவதற்கு, பேப்ரிக்கேட்டரைப் பயன்படுத்தவும்..
  • இப்பகுதி தொடங்குவதற்கு முன் நடந்த உரையாடல்கள், இப்பகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
« பழைய உரையாடல்கள்

தொகுப்பு காப்பகம் (தொகுப்புகள்)
1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7 - 2017 - 2018 - 2019 - 2020



20:18, 6 சூலை 2020 (UTC)

Editing news 2020 #3

12:55, 9 சூலை 2020 (UTC)

16:29, 13 சூலை 2020 (UTC)

19:13, 20 சூலை 2020 (UTC)

13:51, 27 சூலை 2020 (UTC)

15:43, 3 ஆகத்து 2020 (UTC)

16:06, 10 ஆகத்து 2020 (UTC)

20:41, 17 ஆகத்து 2020 (UTC)

17:59, 24 ஆகத்து 2020 (UTC)

20:10, 31 ஆகத்து 2020 (UTC)

species box help

அன்புடையீர், உயிரினங்கள் குறித்த கட்டுரையினை தமிழில் மொழிபெயர்க்கும் பொழுது, species box (வகைப்பாடு) தமிழில் மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. முழுமையாக் ஆங்கிலக் கட்டுரையில் இருப்பதுபோன்று தமிழில் எவ்வாறு அமைப்பது குறித்து வழிகாட்டவும். என்னுடைய உயிரினங்கள் கட்டுரையினை மேம்படுத்திய திரு கனகு அவர்களுக்கு பிற நிர்வாகிகளுக்கும் நன்றிகள் பல.--சத்திரத்தான் (பேச்சு) 07:34, 4 செப்டம்பர் 2020 (UTC)

@சத்திரத்தான்: கட்டுரையின் species box முழுமையடைவதற்கு சில Taxonomy/ வார்ப்புருக்களை உருவாக்க வேண்டும். இவற்றை நீங்கள் ஆங்கில விக்கியில் இருந்து தருவிக்கலாம். உ=ம்: ராபோர் வனத் தவளை என்ற கட்டுரைக்கு வார்ப்புரு:Taxonomy/Platymantis, வார்ப்புரு:Taxonomy/Ceratobatrachidae, வார்ப்புரு:Taxonomy/Ceratobatrachinae ஆகிய மூன்று வார்ப்புருக்கள் தேவையாகவிருந்தன. அவற்றை நீங்கள் உருவாக்கி சேமிக்கும் போது, கட்டுரை முழுமை அடையும்.--Kanags \உரையாடுக 12:23, 4 செப்டம்பர் 2020 (UTC)

விக்கிமேற்கோளில் இருந்து, மேற்கோள்களை இங்கு இணைக்க நுட்பம் உள்ளதா?

பல அறிஞர்களின் கட்டுரைகள் இங்கு உள்ள.{{விக்கிமேற்கோள்}.} வார்ப்புரு மட்டும், இப்பொழுது நாம் பயன்படுத்துகிறோம். அவைகளை, இங்கு பயன்படுத்த, வேறு ஏதேனும் நுட்பம் உள்ளதா? ஆங்கில விக்கிப்பீடியாவில் நுட்பம் உள்ளதென்றால், இங்கும் பயன்படுத்தலாமென்ற ஆவலில் கேட்கிறேன். --உழவன் (உரை) 03:09, 5 செப்டம்பர் 2020 (UTC)

ஆங்கில விக்கியில் அவ்வாறு பயன்படுத்தியுள்ள கட்டுரை ஒன்றைக் காட்டினால் எப்படிச் செய்திருக்கிறார்களெனப் பார்க்கலாம், தகவலுழவன். -- சுந்தர் \பேச்சு 12:17, 6 செப்டம்பர் 2020 (UTC)

15:59, 7 செப்டம்பர் 2020 (UTC)

16:19, 14 செப்டம்பர் 2020 (UTC)

21:27, 21 செப்டம்பர் 2020 (UTC)

21:24, 28 செப்டம்பர் 2020 (UTC)

16:24, 5 அக்டோபர் 2020 (UTC)

15:24, 12 அக்டோபர் 2020 (UTC)

16:31, 19 அக்டோபர் 2020 (UTC)

17:38, 26 அக்டோபர் 2020 (UTC)

AbuseFilter notice: rmspecials() will no longer remove whitespace when used in filters

Hello,

Apologies if you are not reading this message in your native language. Please help translate to your language.

We are making a change to the AbuseFilter extension, which may impact the behavior of some existing filters. The rmspecials() function currently removes spaces in addition to special characters. We will change it such that it will only remove special characters. The existing rmwhitespace() can be used to remove spaces whenever applicable.

As reported on https://phabricator.wikimedia.org/P12854 we believe at least one filter on your wiki has been identified to use the rmspecials() function. Please consider updating these filters by wrapping rmspecials() inside rmwhitespace() like this: rmwhitespace(rmspecials(....))

We need you to update the relevant filters within 2 weeks of this notice. If one of the community members with proper access is volunteering to take this on, we ask them to please respond below and notify User:Huji in their response or in the edit summary. If we don't hear back from you within 2 weeks, Huji will edit the relevant filters on your wiki per the global abuse filter maintainer policy, to ensure the filters won't break once the change is implemented. Thank you for your consideration!

Best regards,

--User:Huji (பேச்சு) 23:48, 26 அக்டோபர் 2020 (UTC), sent via MediaWiki message delivery[பதிலளி]

16:09, 2 நவம்பர் 2020 (UTC)

15:50, 9 நவம்பர் 2020 (UTC)

15:37, 16 நவம்பர் 2020 (UTC)

17:19, 23 நவம்பர் 2020 (UTC)

17:44, 30 நவம்பர் 2020 (UTC)

16:14, 7 திசம்பர் 2020 (UTC)

21:34, 14 திசம்பர் 2020 (UTC)

20:53, 21 திசம்பர் 2020 (UTC)

15:42, 11 சனவரி 2021 (UTC)

16:09, 18 சனவரி 2021 (UTC)

18:30, 25 சனவரி 2021 (UTC)

22:38, 1 பெப்ரவரி 2021 (UTC)

நுட்பத் தேவைகள் பட்டியல்

எதிர்வரும் ஒரு நிரலாக்கப் போட்டியில் விக்கிநுட்பத் தேவைகளையும் அதன் போட்டிக்குப் பரிந்துரைக்க உள்ளேன். நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் அல்லது எதிர்பார்க்கும் நுட்பத் தேவைகளை இங்கே பட்டியலிடலாம். இந்தத் தொகுப்பு எப்போதும் நமக்கும் உதவும். -நீச்சல்காரன் (பேச்சு) 14:10, 5 பெப்ரவரி 2021 (UTC)

மாணவர்களுக்கு எளிதாகவும் (நாம் வழிகாட்டக்கூடியதாகவும்), நமக்குத் தொலைநோக்கில் பயனுள்ளதாகவும் ஐந்து தேவைகளைப் பரிந்துரைத்துள்ளேன். வேறு தேவைகளையும் பட்டியலிடலாம். போட்டியில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க ஆர்வமுள்ளவர்கள் அறியத்தரலாம்.
  • விக்கித்திட்டங்களில் பயனர் நிரல்வழியாக மிதக்கும் தட்டச்சுப் பலகை(virtual keyboard) உருவாக்கல்
  • கூகிள் டிரெண்ட்ஸ் வழியாக விக்கிப்பீடியாவில் தேவைப்படும் கட்டுரையைப் பரிந்துரைத்தல்
  • விக்கிப்பீடியா தளத்திற்குப் புதுமையான இடைமுகப் பக்கத்தைப் பயனர் நிரல் வழியாக உருவாக்குதல்
  • விக்கிமூல அகராதிகளிலிருந்து விக்சனரியில் புதிய சொற்களை ஏற்றல்.
  • விக்கித்தரவின் அடிப்படையில் தமிழில் chatbot உருவாக்குதல். -நீச்சல்காரன் (பேச்சு) 21:05, 7 பெப்ரவரி 2021 (UTC)
கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் உத்தமம் இணைந்து இந்தத் தமிழ் நிரலாக்கப் போட்டியை நடத்துகிறார்கள். விக்கித்திட்டங்கள் சார்ந்த சிக்கல் கூறுகளும் உள்ளன. மாணவர்களுக்கு வழிகாட்டி/ஆலோசகர்களாக விக்கிசார்ந்த தலைப்புகளில் உதவ ஆர்வமுள்ளவர்கள் அறியத்தரலாம். இணையத்தளம்: https://tmfa-gct.com/Niralkalam -நீச்சல்காரன் (பேச்சு) 15:50, 11 பெப்ரவரி 2021 (UTC)

17:41, 8 பெப்ரவரி 2021 (UTC)

17:55, 15 பெப்ரவரி 2021 (UTC)

Technical maintenance planed‬


00:17, 23 பெப்ரவரி 2021 (UTC)


19:07, 1 மார்ச் 2021 (UTC)

17:51, 8 மார்ச் 2021 (UTC)

23:22, 15 மார்ச் 2021 (UTC)

16:52, 22 மார்ச் 2021 (UTC)

17:30, 29 மார்ச் 2021 (UTC)

19:40, 5 ஏப்ரல் 2021 (UTC)

விக்கியன்பு சிக்கல்

விருப்பத்தேர்வு கொடுத்தாலும் பயனர் பக்கங்களில் விக்கியன்பு இலச்சினை தெரியவில்லை. முன்பு இருந்த விக்கியன்பு நீட்சி இப்போது இல்லை, காரணம் தெரியவில்லை. யாரேனும் கவனித்தால் அறியத்தாருங்கள். தற்போதைக்கு பபிரிகேட்டரில் வழு பதிந்துள்ளேன். -நீச்சல்காரன் (பேச்சு) 11:39, 16 ஏப்ரல் 2021 (UTC)

விக்கியன்பை பயன்படுத்தி சக பயனர்களுக்குப் பதக்கங்கள் வழங்குவதில் சிக்கல் உள்ளது. யாராவது சரிசெய்யவும்,--TNSE Mahalingam VNR (பேச்சு) 02:17, 22 ஏப்ரல் 2021 (UTC)

தற்போது விக்கியன்பைப் பயன்படுத்தலாம். மேலும் தகவலுக்கு இங்கே விவாதிப்போம்.-நீச்சல்காரன் (பேச்சு) 09:23, 14 மே 2021 (UTC)[பதிலளி]

16:48, 19 ஏப்ரல் 2021 (UTC)

21:24, 26 ஏப்ரல் 2021 (UTC)

15:43, 3 மே 2021 (UTC)

15:09, 10 மே 2021 (UTC)

13:49, 17 மே 2021 (UTC)

17:06, 24 மே 2021 (UTC)

17:05, 31 மே 2021 (UTC)

20:02, 7 சூன் 2021 (UTC)

20:26, 14 சூன் 2021 (UTC)

Wikimania 2021: Individual Program Submissions

Dear all,

Wikimania 2021 will be hosted virtually for the first time in the event's 15-year history. Since there is no in-person host, the event is being organized by a diverse group of Wikimedia volunteers that form the Core Organizing Team (COT) for Wikimania 2021.

Event Program - Individuals or a group of individuals can submit their session proposals to be a part of the program. There will be translation support for sessions provided in a number of languages. See more information here.

Below are some links to guide you through;

Please note that the deadline for submission is 18th June 2021.

Announcements- To keep up to date with the developments around Wikimania, the COT sends out weekly updates. You can view them in the Announcement section here.

Office Hour - If you are left with questions, the COT will be hosting some office hours (in multiple languages), in multiple time-zones, to answer any programming questions that you might have. Details can be found here.

Best regards,

MediaWiki message delivery (பேச்சு) 04:18, 16 சூன் 2021 (UTC)[பதிலளி]

On behalf of Wikimania 2021 Core Organizing Team

15:49, 21 சூன் 2021 (UTC)

Editing news 2021 #2

14:14, 24 சூன் 2021 (UTC)

16:31, 28 சூன் 2021 (UTC)

17:33, 5 சூலை 2021 (UTC)

15:31, 19 சூலை 2021 (UTC)

21:10, 26 சூலை 2021 (UTC)

20:46, 2 ஆகத்து 2021 (UTC)

16:20, 9 ஆகத்து 2021 (UTC)

19:27, 16 ஆகத்து 2021 (UTC)

21:58, 23 ஆகத்து 2021 (UTC)

Read-only reminder

A maintenance operation will be performed on Wednesday August 25 06:00 UTC. It should only last for a few minutes.

This will affect your wiki as well as 11 other wikis. During this time, publishing edits will not be possible.

Also during this time, operations on the CentralAuth will not be possible (GlobalRenames, changing/confirming e-mail addresses, logging into new wikis, password changes).

For more details about the operation and on all impacted services, please check on Phabricator.

A banner will be displayed 30 minutes before the operation.

Please help your community to be aware of this maintenance operation. நன்றி!

20:34, 24 ஆகத்து 2021 (UTC)

16:01, 30 ஆகத்து 2021 (UTC)

வார்ப்புருவைத் தானியக்கமாகச் சேர்த்தல்

நான் விக்கித்திட்டம் சமணம் எனும் புதிய திட்டத்துக்காக, அத்திட்டத்தில் உள்ளடக்கப்படக்கூடிய கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் திட்ட வார்ப்புருவைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இப் பணியை ஏதேனுமொரு வழியில் தானியக்கமாக்க முடியுமா? இதன்மூலம், நேரவிரயத்தைக் குறைக்கமுடியும் என நம்புகிறேன்.--பிரஷாந் (பேச்சு) 13:59, 31 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

நீங்கள் முதலில் கட்டுரை பட்டியல் தயார் செய்ய வேண்டும் அதன்பின்னர் ஏதெனும் ஒரு தானியங்கி கொண்டு வார்ப்புரு இடலாம். பல தானியங்கிகள் உண்டு. இது எனது ஆப்ஸ்விக்கி கருவி, இதில் அணுக்கம் வேண்டினால் உங்கள் தானியங்கிக் கணக்கிற்குத் தருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 17:36, 31 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
நன்றி நீச்சல்காரன் அவர்களே.. என்னிடம் தானியங்கிக் கணக்கு இல்லை. தானியங்கிக் கணக்கு ஒன்றை என் சார்பில் துவங்குவதற்கு செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமுடியுமா? அவ்வாறு துவங்குவதற்கு ஏதேனும் நிபந்தனைகள் உண்டா எனவும் தயவுசெய்து குறிப்பிடவும்.--பிரஷாந் (பேச்சு) 11:48, 1 செப்டம்பர் 2021 (UTC)
கட்டுரைப் பட்டியல்கள் தயாராக இருந்து ஒருமுறை பயன்படுத்துவதென்றால் தானியங்கிக் கணக்குத் தேவையில்லை. பட்டியலைக் கொடுத்தால் நானே இற்றை செய்துவிடுகிறேன். தொடர்ந்து தேவைப் படுமென்றால் இங்கே விண்ணப்பிக்கலாம். புதிய பயனர் பெயரை(BOT என முடியும் வகையில்) உருவாக்கி உங்கள் இலக்கினைத் தெளிவாக விளக்குங்கள். அணுக்கம் கிடைக்கும்.-நீச்சல்காரன் (பேச்சு) 16:29, 1 செப்டம்பர் 2021 (UTC)
தங்கள் வழிகாட்டலுக்கு நன்றி. கட்டுரைப் பட்டியலைத் தயாரித்த பின்னர் தங்களைத் தொடர்பு கொள்கிறேன்.--பிரஷாந் (பேச்சு) 16:53, 1 செப்டம்பர் 2021 (UTC)

15:20, 6 செப்டம்பர் 2021 (UTC)

15:34, 13 செப்டம்பர் 2021 (UTC)

18:31, 20 செப்டம்பர் 2021 (UTC)

22:22, 27 செப்டம்பர் 2021 (UTC)

16:31, 4 அக்டோபர் 2021 (UTC)

15:30, 11 அக்டோபர் 2021 (UTC)

20:53, 18 அக்டோபர் 2021 (UTC)

Coolest Tool Award 2021: Call for nominations

The third edition of the m:Coolest Tool Award is looking for nominations!

Tools play an essential role for the Wikimedia projects, and so do the many volunteer developers who experiment with new ideas and develop and maintain local and global solutions to support the Wikimedia communities. The Coolest Tool Award aims to recognize and celebrate the coolest tools in a variety of categories.

The awarded projects will be announced and showcased in a virtual ceremony in December. Deadline to submit nominations is October 27. More information: m:Coolest Tool Award. Thanks for your recommendations! -- SSethi (WMF) for the 2021 Coolest Tool Academy team 05:57, 19 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]

20:08, 25 அக்டோபர் 2021 (UTC)