அய்யம்புழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Ayyampuzha" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:46, 25 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

அய்யம்புழா (Ayyampuzha) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள அஎர்ணாகுளம் மாவட்டத்தில் அங்கமாலியில் உள்ள ஒரு கிராமமும் பேரூராட்சியுமாகும். காலடி தோட்டங்கள் இப்பேரூராட்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது. [1]

சுற்றுலா

அய்யம்புழா புகழ் பெற்ற பிரபலமான அதிரப்பள்ளி அருவியை தன்னகத்தே கொண்டுள்ளது. .

மக்கள்தொகை

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அய்யம்புழாவில் 7665 ஆண்களும், 7237 பெண்களுன் என 14,902 மக்கள் உள்ளனர்..[1]

இவற்றையும் பார்க்கவும்

சான்றுகள்

  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10. பிழை காட்டு: Invalid <ref> tag; name "censusindia" defined multiple times with different content
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யம்புழா&oldid=3304139" இலிருந்து மீள்விக்கப்பட்டது