திரு (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 59: வரிசை 59:
[[பகுப்பு:1979 பிறப்புகள்]]
[[பகுப்பு:1979 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:திரைப்பட இயக்குநர்கள்]]

07:51, 25 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

திரு
பிறப்புThiru Krishnamoorthy
6 சூலை 1979 (1979-07-06) (அகவை 44)
குடியாத்தம், தமிழ்நாடு, இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
2010 – தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கனி திரு
பிள்ளைகள்2
உறவினர்கள்அகத்தியன் (மாமனார்)
விஜயலட்சுமி (மைத்துனி)
நிரஞ்சனி அகத்தியன் (மைத்துனி)

திரு கிருஷ்ணமூர்த்தி (Thiru ; பிறப்பு: சூலை 6, 1979) ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றுகிறார்.[1] இவர் தீராத விளையாட்டு பிள்ளை (2010), சமர் (2013) , நான் சிகப்பு மனிதன் (2014) போன்ற படங்களை இயக்கியுள்ளார்.[2]

தொழில்

சத்யம் (2008) படத்தில் இயக்குநர் ஏ. ராஜசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகு, மூன்று முன்னணி நடிகைகளுடன் விஷால் நடித்த "தீராத விளையாட்டுப் பிள்ளை" (2010) மூலம் திரு இயக்குநராக அறிமுகமானார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், திரையரங்க வசூலில் வெற்றி பெற்றது. [3] அதன் பிறகு இவர் மீண்டும் விஷாலுடன் சேர்ந்து "சமர் "(2013), "நான் சிகப்பு மனிதன்" (2014) ஆகிய இரண்டு படங்களை இயக்கினார்.[4] [5]

சொந்த வாழ்க்கை

இவர் திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் கனி என்பவரை மணந்தார். தம்பதியருக்கு தியா, தஷ்மாய் என இரு மகள்கள் உள்ளனர்.[6]

திரைப்பட வரிசை

ஆண்டு தலைப்பு நடிகர்கள் மொழி
2010 தீராத விளையாட்டுப் பிள்ளை விஷால், நீத்து சந்திரா, சாரா-ஜேன் டயஸ், தனுஸ்ரீ தத்தா தமிழ்
2013 சமர் விஷால், திரிசா, சுனைனா தமிழ்
2014 நான் சிகப்பு மனிதன் விஷால், லட்சுமி மேனன், இனியா தமிழ்
2018 திரு.சந்திரமௌலி கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா கசாண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் தமிழ்
2019 சாணக்யா கோபிசந்த், மெஹ்ரீன் பிர்சாடா, சாரீன் கான் தெலுங்கு

சான்றுகள்

  1. "Director Thiru climbing his way to success". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://articles.timesofindia.indiatimes.com/2011-11-20/news-interviews/30429435_1_vishal-director-thiru-prakash-raj. பார்த்த நாள்: 21 November 2012. 
  2. "Director Thiru ready with 'Samar', the Vishal-starrer". Indian Express. http://newindianexpress.com/entertainment/tamil/article563782.ece. பார்த்த நாள்: 21 November 2012. 
  3. "Review : (2010)". Sify.com. 2010-02-12. பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
  4. "Review : (2013)". Sify.com. 2013-01-13. பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
  5. "Naan Sigappu Manidhan: A doze of action". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
  6. "Thoranai, Vishal and Thiru - Behindwoods.com - Tamil Movies News - Thoranai Vishal Agathiyan". Behindwoods.com. 2009-02-18. பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரு_(இயக்குநர்)&oldid=3304064" இலிருந்து மீள்விக்கப்பட்டது