பெருந்துறை ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 13: வரிசை 13:
# [[கல்லாகுளம் ஊராட்சி|கல்லாகுளம்]]
# [[கல்லாகுளம் ஊராட்சி|கல்லாகுளம்]]
# [[கம்புளியம்பட்டி ஊராட்சி|கம்புலியாம்பட்டி]]
# [[கம்புளியம்பட்டி ஊராட்சி|கம்புலியாம்பட்டி]]
# குள்ளம்பாளையம்
# [[குள்ளம்பாளையம் ஊராட்சி|குள்ளம்பாளையம்]]
# [[மடத்துப்பாளையம் ஊராட்சி|மடத்துப்பாளையம்]]
# [[மடத்துப்பாளையம் ஊராட்சி|மடத்துப்பாளையம்]]
# [[மேட்டுபுதூர் ஊராட்சி|மேட்டுபுதூர்]]
# [[மேட்டுபுதூர் ஊராட்சி|மேட்டுபுதூர்]]

16:32, 18 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் 29 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெருந்துறையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,255 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 13,913 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 85 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Panchayat Unions of Erode District
  2. Census of Erode District Panchayat Unions
  3. Village Panchayats of Perundurai Block