ஜெர்தாலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reference edited with ProveIt
(வேறுபாடு ஏதுமில்லை)

00:55, 16 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

ஜெர்தாலர்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636808

ஜெர்தாலர் (Jertalar) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643235.[1] இந்த ஊரானது ஜெர்தாவ் ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1,793, மொத்த மக்கள் தொகைகள் 7,155 ஆகும். இதில் 3,664 ஆண்களும், 3,491 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள்

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Jertalar Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16. {{cite web}}: Text "villageinfo.in" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்தாலர்&oldid=3298914" இலிருந்து மீள்விக்கப்பட்டது