பேச்சு:தருமராஜ் டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7: வரிசை 7:
* கலகக்காரர்களும் எதிர்க் கதையாடல்களும் <ref>https://www.nlb.gov.sg/biblio/11167477</ref>
* கலகக்காரர்களும் எதிர்க் கதையாடல்களும் <ref>https://www.nlb.gov.sg/biblio/11167477</ref>
* கபாலி: திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும்
* கபாலி: திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும்
{{Reflist-talk}}

: ''இப்பகுதி தற்போதைக்கு நகர்த்தப்பட்டுள்ளது. பின்னர் சேர்க்கலாம்''
: ''இப்பகுதி தற்போதைக்கு நகர்த்தப்பட்டுள்ளது. பின்னர் சேர்க்கலாம்''

==நீக்கக் கூடாது==
==நீக்கக் கூடாது==
பேராசிரியர் டி. தருமராஜ் தமிழின் முக்கியமான பேராசிரியர்களுள் ஒருவர் ஆவார். இவரும் ஸ்டாலின் ராஜங்கமும் அயோத்திதாசர் ஆய்வுக்கும் தலித் ஆய்வுக்கும் செய்யும் பணி குறிப்பிடத்தக்கது. எனவே, இப்பக்கத்தை நீக்கக்கூடாது என பரிந்துரைக்கிறேன்--{{unsigned|CXPathi}}
பேராசிரியர் டி. தருமராஜ் தமிழின் முக்கியமான பேராசிரியர்களுள் ஒருவர் ஆவார். இவரும் ஸ்டாலின் ராஜங்கமும் அயோத்திதாசர் ஆய்வுக்கும் தலித் ஆய்வுக்கும் செய்யும் பணி குறிப்பிடத்தக்கது. எனவே, இப்பக்கத்தை நீக்கக்கூடாது என பரிந்துரைக்கிறேன்--{{unsigned|CXPathi}}

19:06, 10 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

எழுதிய நூல்கள்

  • அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை [1]
  • தமிழ் நாட்டுப்புறவியல் [2][3]
  • நான் ஏன் தலித்தும் அல்ல? [4][5]
  • இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை? [6]
  • உள்ளூர் வரலாறுகள் [7]
  • கலகக்காரர்களும் எதிர்க் கதையாடல்களும் [8]
  • கபாலி: திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும்

உசாத்துணை

  1. https://www.hindutamil.in/news/opinion/columns/535797-dharmaraj-interview.html
  2. https://www.dinamani.com/specials/nool-aragam/2021/apr/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3611965.html
  3. https://books.dinamalar.com/details.asp?id=26126
  4. https://books.google.com/books?id=Jp1dDwAAQBAJ&pg=PT7&lpg=PT7&dq=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2?&source=bl&ots=rJYbcF0lhP&sig=ACfU3U0Z3RCzgWg0oVR8Mtp2utBDS-zuwg&hl=en&sa=X&ved=2ahUKEwjBmKXbjrPzAhURKn0KHfQECz84ChDoAXoECAgQAw#v=onepage&q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%3F&f=false
  5. https://books.dinamalar.com/details.asp?id=23958
  6. https://www.dinamani.com/specials/nool-aragam/2021/apr/05/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-3598070.html
  7. https://books.google.com/books?id=_ADk5ezwL-IC&pg=PA18&lpg=PA18&dq=%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&source=bl&ots=OCK1dGCMCA&sig=ACfU3U37LGnTLLr-yRBhrqluy_w_FY32-Q&hl=en&sa=X&ved=2ahUKEwizk7qoj7PzAhVILTQIHaclDkEQ6AF6BAgIEAM#v=onepage&q=%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&f=false
  8. https://www.nlb.gov.sg/biblio/11167477
இப்பகுதி தற்போதைக்கு நகர்த்தப்பட்டுள்ளது. பின்னர் சேர்க்கலாம்

நீக்கக் கூடாது

பேராசிரியர் டி. தருமராஜ் தமிழின் முக்கியமான பேராசிரியர்களுள் ஒருவர் ஆவார். இவரும் ஸ்டாலின் ராஜங்கமும் அயோத்திதாசர் ஆய்வுக்கும் தலித் ஆய்வுக்கும் செய்யும் பணி குறிப்பிடத்தக்கது. எனவே, இப்பக்கத்தை நீக்கக்கூடாது என பரிந்துரைக்கிறேன்--−முன்நிற்கும் கருத்து CXPathi (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

குறிப்பிடத்தக்கது என்பது விக்கி வழிகாட்டலின்படி கட்டுரையில் அமைய வேண்டும். இல்லாவிடின் 30 நாட்களின் பின் நீக்குதல் என்பது விக்கி வழிகாட்டலும் நடைமுறையும் ஆகும். --~AntanO4task (பேச்சு) 07:04, 27 செப்டம்பர் 2021 (UTC)
விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (கல்வியாளர்கள்)யின்படி கல்வியாளர்கள் செலுத்தும் தாக்கமே முதன்மையானது. தற்போது இப்பக்கத்தில் உள்ள 15 மேற்கோள்களில் 7 மற்றும் 15 தவிர பிற அனைத்தும் அவரின் தாக்கத்தைப் புலப்படுத்துவதே ஆகும். நன்றி! - CXPathi (பேச்சு) 17:54, 5 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]

பேச்சுப்பக்கத்தில் பதில் உள்ளது. (ஏதாவது ஒரு இடத்தில் உரையாடவும்) --~AntanO4task (பேச்சு) 18:17, 5 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]

//சில வழிகாட்டல் பக்கங்கள் காலாவியாகிவிட்டிருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆ. வி பக்கம் உதவக்கூடும். 15 மேற்கோள்கள் இருப்பதால் குறிப்பிடத்தக்கமை உள்ளது என்றாகிவிடாது. காண்க: en:Wikipedia:Reliable sources. மேலும், ஏதாவது ஒரு இடத்தில் உரையாடவும். AntanO (பேச்சு) 18:09, 5 அக்டோபர் 2021 (UTC)// 15 இணைப்புகளுள் பெரும்பான்மையானவை அவர் எழுதிய/ அவர் சார்ந்த பதிரிக்கைச் செய்திகள். எல்லா பேராசிரியர்களுக்கும் இதுபோல் பொது விவாதங்களில் இடம் அமைவதில்லை. எனவே, கல்விக்கபுலம் சார்ந்த அவரது தாக்கத்தின் சான்றாக இதனைக் கொண்டு, இக்கட்டுரையை குறிப்பிடத்தக்கது எனக் கருதவும். பார்க்க: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (கல்வியாளர்கள்). நன்றி! - CXPathi (பேச்சு) 18:32, 5 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]

@Spharish:, வணக்கம். பேராசிரியர், மருத்துவர் போன்ற பட்டப்பெயர்கள் தமிழ் விக்கிபீடியா கட்டுரைத் தலைப்புகளில் இடப்படுவதில்லை.--Nan (பேச்சு) 02:01, 7 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]
@CXPathi:, இங்கு, தவறுதலாக முன்பு உங்கள் பெயரைத் தட்டச்சு செய்துவிட்டேன். மன்னிக்கவும்.--Nan (பேச்சு) 04:40, 7 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]
இதற்கு எதற்கு மன்னிப்பெல்லாம் ஐயா! புதுக்கட்டுரைகளை உருவாக்கும்போது நானும் இதைக் கவனமாகக் கடைபிடிக்கிறேன். நன்றி! - CXPathi (பேச்சு) 04:45, 7 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]

நீக்கப் பரிந்துரையை நீக்கக் கோரிக்கை

தற்போது பக்கத்தில் 18 முக்கியத்துவம் வாய்ந்த குடிப்பீடுகளை இணைத்துள்ளோம். இது தருமராஜ் அவர்களின் குறிப்பிடத்தக்க தன்மையை தெளிவாகக் காட்டுகிறது என நலம்புகிறேன். எனவே, நீக்கப் பரிந்துரையை நீக்கக் கோரிக்கை வைக்கிறேன். இந்தப் பக்கத்தை மேலும் செழுமைப் படுத்த வேறு என்ன செய்ய வேண்டும் என கூற இயலுமா?

குறிப்பிடத்தக்கமை

விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (கல்வியாளர்கள்) & en:WP:SECONDARY

  • வாழ்க்கை வரலாற்று கட்டுரைகளின் கருப்பொருள்கள் (subjects) குறிப்பிடத்தக்கனவாக இருக்க வேண்டும்; அதாவது அவை சிறப்பானதாகவோ ஆர்வமூட்டக்கூடியதாகவோ அல்லது இயல்புக்கு மாறாக இருப்பதன் மூலம் அறியத் தக்கதாகவோ இருந்து அந்தக் கருப்பொருள் நம்பகமான இரண்டாம் நிலை மூலங்களில் சிறப்பாக முழுக்கவிளவப்பட்டிருப்பது (coverage) சான்றுரைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • பல அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மெய்யியலாளர்கள் மற்றும் பிற அறிஞர்கள் (எளிய பயன்முறைக்காக மொத்தமாக "கல்வியாளர்கள்") முதலியவர்களின் வாழ்க்கை வரலாறுகள் இரண்டாம்நிலை மூலங்களின் கருப்பொருளாக இல்லாதிருப்பினும் கருத்துக்களின் உலகில் குறிப்பிடத்தக்க தாக்கம் உள்ளவர்கள் என்ற வகையில் குறிப்பிடத்தக்கவர்களாவர்கள்.
  • ஆக்கங்களை வெளியிட்டிருப்பது மட்டுமே, அவை எண்ணிக்கையில் எத்தனையாக இருப்பினும், ஒரு கல்வியாளரைக் குறிப்பிடத்தக்கவராக நிறுவாது. குறிப்பிடத்தக்கமை என்பது துறையில் அவருடைய ஆக்கங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பொறுத்து அமைகின்றது. இந்த குறிப்பிடத்தக்கமைக்கான வழிகாட்டுதல் ஒரு கல்வியாளரின் குறிப்பிடத்தக்கமையை அவருடைய பணியின் தாக்கத்தினை நிறுவும் நம்பகமான மூலங்களைக் கொண்டு தீர்மானிப்பதற்கான அளவுகோல்களைக் குறிப்பிடுகிறது.

--~AntanO4task (பேச்சு) 18:38, 10 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தருமராஜ்_டி&oldid=3296560" இலிருந்து மீள்விக்கப்பட்டது