தருமராஜ் டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி read en:WP:RSSELF
சி Dubious
வரிசை 3: வரிசை 3:
{{தகவற்சட்டம் நபர்||education=முனைவர்|caption=|birth_name=|birth_date={{Birth date and age|1967|06|19|mf=y}}|birth_place=[[தமிழ்நாடு]], [[இந்தியா]]|residence=[[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|nationality=[[இந்தியா|இந்தியர்]]|other_names=தருமராஜ் தம்புராஜ்|known_for=நாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்|name=பேராசிரியர் தருமராஜ் டி|occupation=பேராசிரியர், எழுத்தாளர்|employer=|title=|religion=|spouse=|children=|parents=|speciality=சொற்பொழிவு, எழுத்து|relatives=|signature=|website=http://tdharumaraj.blogspot.com/|alma mater=[[ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்]]}}
{{தகவற்சட்டம் நபர்||education=முனைவர்|caption=|birth_name=|birth_date={{Birth date and age|1967|06|19|mf=y}}|birth_place=[[தமிழ்நாடு]], [[இந்தியா]]|residence=[[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|nationality=[[இந்தியா|இந்தியர்]]|other_names=தருமராஜ் தம்புராஜ்|known_for=நாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்|name=பேராசிரியர் தருமராஜ் டி|occupation=பேராசிரியர், எழுத்தாளர்|employer=|title=|religion=|spouse=|children=|parents=|speciality=சொற்பொழிவு, எழுத்து|relatives=|signature=|website=http://tdharumaraj.blogspot.com/|alma mater=[[ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்]]}}


தருமராஜ் டி (ஆங்கில மொழி: Dharmaraj T) ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ் பௌத்தம், [[அயோத்தி தாசர்|அயோத்திதாசரியம்]], மானுடவியல், நாட்டார் வழக்கியல், பண்பாடு<ref>{{Cite web|url=https://www.thehindu.com/news/cities/chennai/bhogis-place-in-tamil-tradition/article30570393.ece|title=Bhogi's place in Tamil tradition}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/english-names-changed-but-caste-tags-remain-a-blot/articleshow/76395028.cms|title=Tamil Nadu: English names changed, but caste tags remain a blot {{!}} Chennai News - Times of India|last=Jun 16|first=Srikkanth D. / TNN / Updated:|last2=2020|website=The Times of India|language=en|access-date=2021-10-05|last3=Ist|first3=10:36}}</ref>, வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம்<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/opinion/columns/520784-where-they-are-defeated.html|title=கபாலி, காலா, அசுரன்... எங்கே தோற்கிறார்கள்?|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2021-10-05}}</ref><ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/opinion/columns/660496-karnan.html|title=வண்டியை மறிக்கும் கர்ணன்!|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2021-10-05}}</ref> உள்ளிட்ட துறைகளில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர். [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின்]] நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர். ஜெர்மனியிலுள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும், டியூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர்.<ref>{{Cite web|url=https://mkuniversity.ac.in/new/school/spa/dharmaraj.php|title=MKU-School of Performing Arts|website=mkuniversity.ac.in|access-date=2021-09-27}}</ref> இவர் எழுதிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் தமிழ்ச் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது.<ref>{{Cite web|url=https://www.jeyamohan.in/143879/|title=அயோத்திதாசர்,டி.தர்மராஜ் {{!}} எழுத்தாளர் ஜெயமோகன்|website=www.jeyamohan.in|access-date=2021-10-05}}</ref> இவருடைய கருத்துகள் சமூக அறிவியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகளில் விவாதிக்கப்பட்டுள்ளன.<ref>Leonard M., D. (2017). One Step Inside “Tamilian”: On the Anti-Caste Writing of Language. Social Scientist, 45(1/2), 19–32. http://www.jstor.org/stable/26380327</ref><ref>Leonard D. Caste-Less Tamils and Early Print Public Sphere: Remembering Iyothee Thass (1845–914). South Asia Research. 2021;41(3):349-368.</ref>
தருமராஜ் டி (ஆங்கில மொழி: Dharmaraj T) ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ் பௌத்தம், [[அயோத்தி தாசர்|அயோத்திதாசரியம்]], மானுடவியல், நாட்டார் வழக்கியல், பண்பாடு<ref>{{Cite web|url=https://www.thehindu.com/news/cities/chennai/bhogis-place-in-tamil-tradition/article30570393.ece|title=Bhogi's place in Tamil tradition}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/english-names-changed-but-caste-tags-remain-a-blot/articleshow/76395028.cms|title=Tamil Nadu: English names changed, but caste tags remain a blot {{!}} Chennai News - Times of India|last=Jun 16|first=Srikkanth D. / TNN / Updated:|last2=2020|website=The Times of India|language=en|access-date=2021-10-05|last3=Ist|first3=10:36}}</ref>{{Dubious}}, வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம்<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/opinion/columns/520784-where-they-are-defeated.html|title=கபாலி, காலா, அசுரன்... எங்கே தோற்கிறார்கள்?|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2021-10-05}}</ref><ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/opinion/columns/660496-karnan.html|title=வண்டியை மறிக்கும் கர்ணன்!|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2021-10-05}}</ref> உள்ளிட்ட துறைகளில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி{{how}}{{cn}} வருபவர். [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின்]] நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர். ஜெர்மனியிலுள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும், டியூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர்.<ref>{{Cite web|url=https://mkuniversity.ac.in/new/school/spa/dharmaraj.php|title=MKU-School of Performing Arts|website=mkuniversity.ac.in|access-date=2021-09-27}}</ref> இவர் எழுதிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் தமிழ்ச் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது.<ref>{{Cite web|url=https://www.jeyamohan.in/143879/|title=அயோத்திதாசர்,டி.தர்மராஜ் {{!}} எழுத்தாளர் ஜெயமோகன்|website=www.jeyamohan.in|access-date=2021-10-05}}</ref> இவருடைய கருத்துகள் சமூக அறிவியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகளில் விவாதிக்கப்பட்டுள்ளன.<ref>Leonard M., D. (2017). One Step Inside “Tamilian”: On the Anti-Caste Writing of Language. Social Scientist, 45(1/2), 19–32. http://www.jstor.org/stable/26380327</ref><ref>Leonard D. Caste-Less Tamils and Early Print Public Sphere: Remembering Iyothee Thass (1845–914). South Asia Research. 2021;41(3):349-368.</ref>


=== கல்வி ===
=== கல்வி ===

18:46, 10 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்


பேராசிரியர் தருமராஜ் டி
பிறப்புசூன் 19, 1967 (1967-06-19) (அகவை 56)
தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்தருமராஜ் தம்புராஜ்
கல்விமுனைவர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
பணிபேராசிரியர், எழுத்தாளர்
அறியப்படுவதுநாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்
வலைத்தளம்
http://tdharumaraj.blogspot.com/

தருமராஜ் டி (ஆங்கில மொழி: Dharmaraj T) ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம், மானுடவியல், நாட்டார் வழக்கியல், பண்பாடு[1][2][நம்பகமற்றது ], வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம்[3][4] உள்ளிட்ட துறைகளில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி[எவ்வாறு?][சான்று தேவை] வருபவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர். ஜெர்மனியிலுள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும், டியூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர்.[5] இவர் எழுதிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் தமிழ்ச் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது.[6] இவருடைய கருத்துகள் சமூக அறிவியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகளில் விவாதிக்கப்பட்டுள்ளன.[7][8]

கல்வி

இவர் புனித சேவியர் கல்லூரியில் நாட்டுப்புறவியல் துறையில் 1990ஆம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றார். ஜே. என். யூ. பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையில் 1997ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள்

  1. "Bhogi's place in Tamil tradition".
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. "கபாலி, காலா, அசுரன்... எங்கே தோற்கிறார்கள்?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  4. "வண்டியை மறிக்கும் கர்ணன்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  5. "MKU-School of Performing Arts". mkuniversity.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-27.
  6. "அயோத்திதாசர்,டி.தர்மராஜ் | எழுத்தாளர் ஜெயமோகன்". www.jeyamohan.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  7. Leonard M., D. (2017). One Step Inside “Tamilian”: On the Anti-Caste Writing of Language. Social Scientist, 45(1/2), 19–32. http://www.jstor.org/stable/26380327
  8. Leonard D. Caste-Less Tamils and Early Print Public Sphere: Remembering Iyothee Thass (1845–914). South Asia Research. 2021;41(3):349-368.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமராஜ்_டி&oldid=3296551" இலிருந்து மீள்விக்கப்பட்டது