நவாப் மாலிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24: வரிசை 24:
| footnotes =
| footnotes =
| date =
| date =
| year =
| year = 2019
| source =}}
| source =}}
'''நவாப் மாலிக்''' [[ஆங்கிலம்]]'''Nawab Malik'''(பிறப்பு 20 ஜூன் 1959) [[இந்திய அரசியல்|இந்திய அரசியல்வாதி]], [[தேசியவாத காங்கிரசு கட்சி]]
'''நவாப் மாலிக்''' [[ஆங்கிலம்]]'''Nawab Malik'''(பிறப்பு 20 ஜூன் 1959) [[இந்திய அரசியல்|இந்திய அரசியல்வாதி]], [[தேசியவாத காங்கிரசு கட்சி]]
வரிசை 41: வரிசை 41:


==சட்டமன்றத்தில்==
==சட்டமன்றத்தில்==
அவர் 1996, 1999, 2004 இல் [[விதான் சபா தொகுதி|நேரு நகர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் 2009 இல் மும்பையில் உள்ள [[அனுசக்தி நகர் (சட்டமன்றத் தொகுதி)|அனுசக்தி நகர் (விதான் சபா தொகுதி)]] ஆகியவற்றிலிருந்து மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் 1996, 1999, 2004 இல் [[விதான் சபா தொகுதி|நேரு நகர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் 2009,2019 இல் மும்பையில் உள்ள [[அனுசக்தி நகர் (சட்டமன்றத் தொகுதி)|அனுசக்தி நகர் (விதான் சபா தொகுதி)]] ஆகியவற்றிலிருந்து மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.




வரிசை 52: வரிசை 52:
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தேசியவாத காங்கிரசு அரசியல்வாதிகள்]]

18:53, 9 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

நவாப் மாலிக்
தொகுதிஅனுசக்தி நகர் (சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1959
துஸ்வா (உத்திரப்பிரதேசம்)
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
வாழிடம்மும்பை

நவாப் மாலிக் ஆங்கிலம்Nawab Malik(பிறப்பு 20 ஜூன் 1959) இந்திய அரசியல்வாதி, தேசியவாத காங்கிரசு கட்சி அரசியல்வாதி ஆவார்.மகாராஷ்டிராவின் சிறுபான்மையினர் வளர்ச்சி, வக்ப் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சராக பதவி வகிக்து வருகிறார். கோண்டியா நகரின் பாதுகாவலர் எனவும் அழைக்கப்படுகின்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் மும்பை தலைவராகவும், மகாராஷ்டிராவின் முன்னாள் வீட்டுவசதி அமைச்சரும் ஆவார்.

பிறப்பு

நவாப் மாலிக் 20 ஜூன் 1959 இல் துஸ்வாவில் (உத்திரப்பிரதேசம்) பிறந்தவர், 1970 ஆண்டு பம்பாய்க்கு (தற்போதைய மும்பைக்கு) குடிபெயர்ந்தவர்.

கல்வி

அஞ்சுமன் இஸ்லாம் உயர்நிலைப் பள்ளி - எஸ்எஸ்சி (1976) புர்ஹானி கல்லூரி - இன்டர் (1978) எஃப்.ஒய். (பி.ஏ.) புர்ஹானி கல்லூரி (1979)

குடும்பம்

நவாப் மாலிக்கிற்க்கு மெஹாஜபின் எனும் மனைவியும், ஃபராஸ், அமீர் என்ற மகன்களும், நிலோஃபர், சனா மாலிக் ஷேக் என்ற மகள்களும் உள்ளனர்

சட்டமன்றத்தில்

அவர் 1996, 1999, 2004 இல் நேரு நகர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் 2009,2019 இல் மும்பையில் உள்ள அனுசக்தி நகர் (விதான் சபா தொகுதி) ஆகியவற்றிலிருந்து மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவாப்_மாலிக்&oldid=3295936" இலிருந்து மீள்விக்கப்பட்டது