ஜார்ஜோ பரிசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Giorgio Parisi" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
தகவற் பெட்டி
அடையாளம்: 2017 source edit
வரிசை 1: வரிசை 1:
{{Infobox scientist
|name = ஜார்ஜியோ பரிசி
|caption = ஜார்ஜியோ பரிசி
|image = Parisi giorgio.jpg
|birth_date = {{வார்ப்புரு:பிறப்பும் அகவையும்}}
|birth_place = [[உரோம்]], [[இத்தாலி]]
|residence = உரோம், இத்தாலி
|nationality = இத்தாலியன்
|field = [[இயற்பியலறிஞர்]]
|alma_mater =
|work_institution =
|notable_students =
|known_for = [[புள்ளியியல் எந்திரவியல்]], [[குவாண்டம் புலக்கோட்பாடு]
|author_abbrev_bot =
|author_abbrev_zoo =
|influences =
|influenced =
|awards = போல்ட்சுமன் பதக்கம் <br>திரக் பதக்கம் <br>[[மேக்ஸ் பிளான்க் விருது]]<br>[[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] (2021)
}}
'''ஜார்ஜோ பரிசி''' (Giorgio Parisi பிறப்பு 4 ஆகஸ்ட் 1948) ஓர் இத்தாலிய [[கோட்பாட்டு இயற்பியல்|கோட்பாட்டு இயற்பியலாளர்]] ஆவார் இவரது ஆராய்ச்சி [[குவாண்டம் புலக்கோட்பாடு]], [[புள்ளியியல் எந்திரவியல்]] மற்றும் கூட்டு அமைப்புகளில் கவனம் செலுத்தியுள்ளது. அணுவிலிருந்து கிரக அளவுகள் வரை அவற்றின் அமைப்புகளின் மாறுபாடு மற்றும் ஏற்ற இறக்கங்களின் இடைவெளியைக் கண்டறிந்ததற்காக 2021 ஆம் ஆண்டிற்கான [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|இயற்பியலுக்கான நோபல் பரிசினை]] கிளாசு ஆசல்மேன் மற்றும் சியுகுரோ மனாபே ஆகியோருடன் இணைந்து பெற்றார்.

== தொழில் வாழ்க்கை ==

== தொழில் சிறப்பம்சங்கள் ==
ஜார்ஜோ பரிசி 1970 இல் ரோம் லா சபியன்சா பல்கலைக்கழகத்தில் நிக்கோலா கேபிபோவின் மேற்பார்வையின் கீழ் பட்டம் பெற்றார். இவர் தேசிய பிராசுகாடி ஆய்வகத்தில் 1971 ஆம் ஆண்டு முதல் 1981 வரை ஆராய்ச்சியாளராக இருந்தார் , உயர்நிலை அறிவியல் கல்வி நிறுவனம் (1976-1977), [[கொலம்பியா பல்கலைக்கழகம்]] (1973-1974) , மற்றும் எக்கோல் நார்மால் சூப்பிரியர் (1977-1987) ஆகியவற்றில் வருகைதரு விஞ்ஞானியாகவும் இருந்தார். 1981 முதல் 1992 வரை அவர் கோட்பாட்டுவாத இயற்பியல் துறையில் ஒரு முழு பேராசிரியராக ரோம் தோர் வெர்கதா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இவர் தற்போது குவாண்டம் புலக்கோட்பாடு பேராசிரியராக ரோம் செர்பியான்சா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். 2018 இல், இவர் ''அகாடெமியா டீ லின்சியின்'' தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். <ref>

{{Cite web|url=http://www.ansa.it/canale_scienza_tecnica/notizie/ricerca_istituzioni/2018/06/22/il-fisico-giorgio-parisi-eletto-presidente-dellaccademia-dei-lincei_ac12b638-5f7b-46b6-a75f-6f1fc2f3d42b.html|title=Il fisico Giorgio Parisi eletto presidente dell'Accademia dei Lincei|date=22 June 2018|publisher=ANSA}}</ref>

17:19, 5 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

{{Infobox scientist |name = ஜார்ஜியோ பரிசி |caption = ஜார்ஜியோ பரிசி |image = Parisi giorgio.jpg |birth_date = Expression error: Unrecognized punctuation character "{"., {{{year}}} ({{{year}}}-{{{month}}}-{{{day}}}) (அகவை Error: Need valid year, month, day) |birth_place = உரோம், இத்தாலி |residence = உரோம், இத்தாலி |nationality = இத்தாலியன் |field = இயற்பியலறிஞர் |alma_mater = |work_institution = |notable_students = |known_for = புள்ளியியல் எந்திரவியல், [[குவாண்டம் புலக்கோட்பாடு] |author_abbrev_bot = |author_abbrev_zoo = |influences = |influenced = |awards = போல்ட்சுமன் பதக்கம்
திரக் பதக்கம்
மேக்ஸ் பிளான்க் விருது
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2021) }} ஜார்ஜோ பரிசி (Giorgio Parisi பிறப்பு 4 ஆகஸ்ட் 1948) ஓர் இத்தாலிய கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார் இவரது ஆராய்ச்சி குவாண்டம் புலக்கோட்பாடு, புள்ளியியல் எந்திரவியல் மற்றும் கூட்டு அமைப்புகளில் கவனம் செலுத்தியுள்ளது. அணுவிலிருந்து கிரக அளவுகள் வரை அவற்றின் அமைப்புகளின் மாறுபாடு மற்றும் ஏற்ற இறக்கங்களின் இடைவெளியைக் கண்டறிந்ததற்காக 2021 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசினை கிளாசு ஆசல்மேன் மற்றும் சியுகுரோ மனாபே ஆகியோருடன் இணைந்து பெற்றார்.

தொழில் வாழ்க்கை

ஜார்ஜோ பரிசி 1970 இல் ரோம் லா சபியன்சா பல்கலைக்கழகத்தில் நிக்கோலா கேபிபோவின் மேற்பார்வையின் கீழ் பட்டம் பெற்றார். இவர் தேசிய பிராசுகாடி ஆய்வகத்தில் 1971 ஆம் ஆண்டு முதல் 1981 வரை ஆராய்ச்சியாளராக இருந்தார் , உயர்நிலை அறிவியல் கல்வி நிறுவனம் (1976-1977), கொலம்பியா பல்கலைக்கழகம் (1973-1974) , மற்றும் எக்கோல் நார்மால் சூப்பிரியர் (1977-1987) ஆகியவற்றில் வருகைதரு விஞ்ஞானியாகவும் இருந்தார். 1981 முதல் 1992 வரை அவர் கோட்பாட்டுவாத இயற்பியல் துறையில் ஒரு முழு பேராசிரியராக ரோம் தோர் வெர்கதா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இவர் தற்போது குவாண்டம் புலக்கோட்பாடு பேராசிரியராக ரோம் செர்பியான்சா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். 2018 இல், இவர் அகாடெமியா டீ லின்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

கவுரவங்கள் மற்றும் விருதுகள்

ஜார்ஜோ பரிசி அகாடெமியா டீ லின்சியின் உறுப்பினரும், அமெரிக்க தத்துவ சமூகம் , [2] மற்றும் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதமி ,[3]பிரெஞ்சு அறிவியல் அகாதமி ஆகியவற்றின் அயல் நாட்டு உறுப்பினரும் ஆவார், [4]

சான்றுகள்

  1. "Il fisico Giorgio Parisi eletto presidente dell'Accademia dei Lincei". ANSA. 22 June 2018.
  2. "APS Member History". search.amphilsoc.org. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
  3. "Giorgio Parisi". National Academy of Sciences. 2003.
  4. "Giorgio Parisi". French Academy of Sciences. 1992.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜோ_பரிசி&oldid=3293608" இலிருந்து மீள்விக்கப்பட்டது