தருமராஜ் டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
CXPathi (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3293567 இல்லாது செய்யப்பட்டது
சி + "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட நம்பத்தக்க சான்றுகள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{notability}}
{{delete|குறிப்பிடத்தக்கமை}}
{{delete|குறிப்பிடத்தக்கமை}}
{{தகவற்சட்டம் நபர்||education=முனைவர்|caption=|birth_name=|birth_date={{Birth date and age|1967|06|19|mf=y}}|birth_place=[[தமிழ்நாடு]], [[இந்தியா]]|residence=[[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|nationality=[[இந்தியா|இந்தியர்]]|other_names=தருமராஜ் தம்புராஜ்|known_for=நாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்|name=பேராசிரியர் தருமராஜ் டி|occupation=பேராசிரியர், எழுத்தாளர்|employer=|title=|religion=|spouse=|children=|parents=|speciality=சொற்பொழிவு, எழுத்து|relatives=|signature=|website=http://tdharumaraj.blogspot.com/|alma mater=[[ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்]]}}
{{தகவற்சட்டம் நபர்||education=முனைவர்|caption=|birth_name=|birth_date={{Birth date and age|1967|06|19|mf=y}}|birth_place=[[தமிழ்நாடு]], [[இந்தியா]]|residence=[[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|nationality=[[இந்தியா|இந்தியர்]]|other_names=தருமராஜ் தம்புராஜ்|known_for=நாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்|name=பேராசிரியர் தருமராஜ் டி|occupation=பேராசிரியர், எழுத்தாளர்|employer=|title=|religion=|spouse=|children=|parents=|speciality=சொற்பொழிவு, எழுத்து|relatives=|signature=|website=http://tdharumaraj.blogspot.com/|alma mater=[[ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்]]}}

16:51, 5 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்


பேராசிரியர் தருமராஜ் டி
பிறப்புசூன் 19, 1967 (1967-06-19) (அகவை 56)
தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்தருமராஜ் தம்புராஜ்
கல்விமுனைவர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
பணிபேராசிரியர், எழுத்தாளர்
அறியப்படுவதுநாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்
வலைத்தளம்
http://tdharumaraj.blogspot.com/

தருமராஜ் டி (ஆங்கில மொழி: Dharmaraj T) ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம் [1], மானுடவியல், நாட்டார் வழக்கியல்[2], பண்பாடு[3][4], வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம்[5][6] உள்ளிட்ட துறைகளில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர். ஜெர்மனியிலுள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும், டியூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர்.[7] இவர் எழுதிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் தமிழ்ச் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது.[8]

கல்வி

இவர் புனித சேவியர் கல்லூரியில் நாட்டுப்புறவியல் துறையில் 1990ஆம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றார். ஜே. என். யூ. பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையில் 1997ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

எழுதிய நூல்கள்

  • அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை [9]
  • தமிழ் நாட்டுப்புறவியல் [10][11]
  • நான் ஏன் தலித்தும் அல்ல? [12]
  • இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை? [13]
  • உள்ளூர் வரலாறுகள் [14]
  • கலகக்காரர்களும் எதிர்க் கதையாடல்களும் [15]
  • கபாலி: திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "அயோத்திதாசரை எப்படிப் புரிந்துகொள்வது?- டி.தருமராஜ் பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-09-18.
  2. "கிராமம் எனும் கொடுங்கனவு!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-09-27.
  3. "Bhogi's place in Tamil tradition".
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  5. "கபாலி, காலா, அசுரன்... எங்கே தோற்கிறார்கள்?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  6. "வண்டியை மறிக்கும் கர்ணன்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  7. "MKU-School of Performing Arts". mkuniversity.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-27.
  8. "அயோத்திதாசர்,டி.தர்மராஜ் | எழுத்தாளர் ஜெயமோகன்". www.jeyamohan.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  9. https://www.hindutamil.in/news/opinion/columns/535797-dharmaraj-interview.html
  10. https://www.dinamani.com/specials/nool-aragam/2021/apr/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3611965.html
  11. https://books.dinamalar.com/details.asp?id=26126
  12. https://books.google.com/books?id=Jp1dDwAAQBAJ&pg=PT7&lpg=PT7&dq=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2?&source=bl&ots=rJYbcF0lhP&sig=ACfU3U0Z3RCzgWg0oVR8Mtp2utBDS-zuwg&hl=en&sa=X&ved=2ahUKEwjBmKXbjrPzAhURKn0KHfQECz84ChDoAXoECAgQAw#v=onepage&q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%3F&f=false
  13. https://www.dinamani.com/specials/nool-aragam/2021/apr/05/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-3598070.html
  14. https://books.google.com/books?id=_ADk5ezwL-IC&pg=PA18&lpg=PA18&dq=%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&source=bl&ots=OCK1dGCMCA&sig=ACfU3U37LGnTLLr-yRBhrqluy_w_FY32-Q&hl=en&sa=X&ved=2ahUKEwizk7qoj7PzAhVILTQIHaclDkEQ6AF6BAgIEAM#v=onepage&q=%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&f=false
  15. https://www.nlb.gov.sg/biblio/11167477
"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமராஜ்_டி&oldid=3293591" இலிருந்து மீள்விக்கப்பட்டது