தருமராஜ் டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
unreliable source
வரிசை 1: வரிசை 1:
தருமராஜ் டி (ஆங்கில மொழி: Dharmaraj T) ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம் <ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/opinion/columns/535797-dharmaraj-interview.html|title=அயோத்திதாசரை எப்படிப் புரிந்துகொள்வது?- டி.தருமராஜ் பேட்டி|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2021-09-18}}</ref> , மானுடவியல், நாட்டார் வழக்கியல், பண்பாடு,வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் - தலைவர்.   ஜெர்மனியிலுள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும், ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர். <ref>{{Cite web|url=http://tdharumaraj.blogspot.com/p/blog-page.html|title=ஆசிரியர்|website=tdharumaraj.blogspot.com|language=en-GB|access-date=2021-09-25}}</ref> இவர் எழுதிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் தமிழ்ச் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது.<ref>{{Citation|title=Jeyamohan speech {{!}} அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை {{!}} ஜெயமோகன் உரை|url=https://www.youtube.com/watch?v=e__a_3SkoSg|accessdate=2021-09-25|language=ta-IN}}</ref><ref>{{Citation|title=Samas speech {{!}} அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை {{!}} சமஸ் உரை {{!}} டி.தருமராஜ்|url=https://www.youtube.com/watch?v=o3UCaTxl91E|accessdate=2021-09-25|language=ta-IN}}</ref> <ref>{{Citation|title=Su Venkatesan MP speech {{!}} அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை {{!}} சு.வெங்கடேசன் MP{{!}} டி.தருமராஜ்|url=https://www.youtube.com/watch?v=EA-0Kieoii4|accessdate=2021-09-25|language=ta-IN}}</ref>{{தகவற்சட்டம் நபர்||education=அறி.இ., க.மு., முனைவர்|caption=|birth_name=|birth_date={{Birth date and age|1967|06|19|mf=y}}|birth_place=[[தமிழ்நாடு]], [[இந்தியா]]|residence=[[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|nationality=[[இந்தியா|இந்தியர்]]|other_names=தருமராஜ் தம்புராஜ்|known_for=நாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்|name=பேராசிரியர் தருமராஜ் டி|occupation=பேராசிரியர்|employer=|title=|religion=|spouse=|children=|parents=|speciality=சொற்பொழிவு, எழுத்து|relatives=|signature=|website=http://tdharumaraj.blogspot.com/|alma mater=[[ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்]]}}
தருமராஜ் டி (ஆங்கில மொழி: Dharmaraj T) ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம் <ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/opinion/columns/535797-dharmaraj-interview.html|title=அயோத்திதாசரை எப்படிப் புரிந்துகொள்வது?- டி.தருமராஜ் பேட்டி|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2021-09-18}}</ref> , மானுடவியல், நாட்டார் வழக்கியல், பண்பாடு,வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் - தலைவர்.   ஜெர்மனியிலுள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும், ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் எழுதிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் தமிழ்ச் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது.
{{தகவற்சட்டம் நபர்||education=அறி.இ., க.மு., முனைவர்|caption=|birth_name=|birth_date={{Birth date and age|1967|06|19|mf=y}}|birth_place=[[தமிழ்நாடு]], [[இந்தியா]]|residence=[[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|nationality=[[இந்தியா|இந்தியர்]]|other_names=தருமராஜ் தம்புராஜ்|known_for=நாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்|name=பேராசிரியர் தருமராஜ் டி|occupation=பேராசிரியர்|employer=|title=|religion=|spouse=|children=|parents=|speciality=சொற்பொழிவு, எழுத்து|relatives=|signature=|website=http://tdharumaraj.blogspot.com/|alma mater=[[ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்]]}}


=== கல்வி ===
=== கல்வி ===

15:19, 25 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

தருமராஜ் டி (ஆங்கில மொழி: Dharmaraj T) ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம் [1] , மானுடவியல், நாட்டார் வழக்கியல், பண்பாடு,வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் - தலைவர்.   ஜெர்மனியிலுள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும், ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் எழுதிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் தமிழ்ச் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது.

பேராசிரியர் தருமராஜ் டி
பிறப்புசூன் 19, 1967 (1967-06-19) (அகவை 56)
தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்தருமராஜ் தம்புராஜ்
கல்விஅறி.இ., க.மு., முனைவர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
பணிபேராசிரியர்
அறியப்படுவதுநாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்
வலைத்தளம்
http://tdharumaraj.blogspot.com/

கல்வி

இவர் புனித சேவியர் கல்லூரியில் நாட்டுப்புறவியல் துறையில் 1990ஆம் ஆண்டு முதுகலை பெற்றார். ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையில் 1997ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

எழுதிய நூல்கள் [2] [3]

  • அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை
  • தமிழ் நாட்டுப்புறவியல்
  • தமிழ் நாட்டுப்புறவியல்
  • நான் ஏன் தலித்தும் அல்ல?
  • உள்ளூர் வரலாறுகள்
  • கபாலி: திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும்
  1. "அயோத்திதாசரை எப்படிப் புரிந்துகொள்வது?- டி.தருமராஜ் பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-09-18.
  2. "T. Dharmaraj Books | டி. தருமராஜ் நூல்கள்". CommonFolks. பார்க்கப்பட்ட நாள் 2021-09-18.
  3. "Amazon.in". www.amazon.in (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-09-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமராஜ்_டி&oldid=3287246" இலிருந்து மீள்விக்கப்பட்டது