அமேலியா ஏர்ஃகாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
 
வரிசை 29: வரிசை 29:
* [http://www.lib.purdue.edu/spcol/aearhart/ Amelia Earhart Collection of Papers, Memorabilia and Artifacts The world's largest collection of Earhart photographs, artifacts and correspondence. More than 600 photos are now online]
* [http://www.lib.purdue.edu/spcol/aearhart/ Amelia Earhart Collection of Papers, Memorabilia and Artifacts The world's largest collection of Earhart photographs, artifacts and correspondence. More than 600 photos are now online]
* [http://www.ameliaflight.com/ameliaflight/flight.po Amelia Earhart's Flight Across America: Rediscovering a Legend]
* [http://www.ameliaflight.com/ameliaflight/flight.po Amelia Earhart's Flight Across America: Rediscovering a Legend]
* [http://www.ameliaearhart.com/ Amelia Earhart Official Web site]
* [http://www.ameliaearhart.com/ Amelia Earhart Official Web site] {{Webarchive|url=https://web.archive.org/web/20080105204349/http://www.ameliaearhart.com/ |date=2008-01-05 }}
* [http://www.youtube.com/watch?v=hkbMpmV9Te8&feature=related Amelia Earhart: On The Future Of Women In Flying (listen online)]
* [http://www.youtube.com/watch?v=hkbMpmV9Te8&feature=related Amelia Earhart: On The Future Of Women In Flying (listen online)]
* [http://www.museumofwomenpilots.com/index.html Museum of Women Pilots]
* [http://www.museumofwomenpilots.com/index.html Museum of Women Pilots]

02:57, 24 செப்டெம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

அமேலியா ஏர்ஃகாட்
பிறப்பு(1897-07-24)சூலை 24, 1897
அட்சின்சன்,கன்சாஸ், ஐக்கிய அமெரிக்கா
இறப்புதெரியவில்லை, சூலை 2, 1937 முதல் காணவில்லை, மரணித்ததாக அறிவிப்பு சனவரி 5, 1939(1939-01-05) (அகவை 41)
தேசியம்அமெரிக்கர்
அறியப்படுவதுஅட்லாண்டிக் பெருங்கடலை தனிவிமானத்தில் கடந்த முதல் பெண் விமானி.
வாழ்க்கைத்
துணை
ஜியார்ஜ் பி. புத்னம்

அமேலியா மேரி ஏர்ஃகாட் (Amelia Mary Earhart) (பிறப்பு சூலை 24, 1897; காணாது போனது சூலை 2, 1937; சட்டப்படி மரணித்ததாக அறிவிப்பு சனவரி 5, 1939) ஓர் புகழ்பெற்ற அமெரிக்க வானூர்தி ஓட்டும் ஆர்வலர்,முன்னோடி மற்றும் எழுத்தாளர்.[1] [N 1] ஏர்ஃகாட் அமெரிக்காவின் சிறப்புமிக்க பறக்கும் சிலுவை (Distinguished Flying Cross) வழங்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.[3] அவர் தனிவானூர்தியில் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டது.[4] வான்பயணத்தில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்,[2] பறக்கும் அனுபவங்களை குறித்து கூடுதலாக விற்கப்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.பெண் விமானிகளுக்கான தொண்ணூற்று ஒன்பது என்ற அமைப்பை நிறுவுவதில் தூண்டுகோலாக இருந்தார்.[5] 1935ஆம் ஆண்டில் பர்டியூ பல்கலைக்கழகத்தில் வான்வழிப் பயணத் துறையில் வருகை விரிவுரையாளராக இருந்து பெண்கள் இத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தார்.மேலும் தேசிய பெண்கள் கட்சி உறுப்பினராகவும் சம உரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவாளராகவும் இருந்தார்.

1937ஆம் ஆண்டு உலகைச் சுற்றிவரும் முயற்சியில், பர்டியூ நிதியளித்த லாக்யீட் மாடல் 10 எலெக்ட்ரா வானூர்தியில் பறக்கையில், ஏர்ஃகாட் மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள ஹவுலாந்து தீவு அருகே காணாமல் மறைந்தார்.அவருடைய வாழ்க்கை,பணிவாழ்வு,காணாமல் போனது என இன்றுவரை ஆர்வமூட்டுவதாக உள்ளது.[N 2]

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Charles Kuralt said on CBS television program Sunday Morning, referring to Earhart: "She was a pioneer in aviation... she led the way so that others could follow and go on to even greater achievements." he wanted everyone to know about her and he stated,"Trailblazers prepare the rest of us for the future."[2]
  2. Quote: "She vanished nearly 60 years ago, but fascination with Amelia Earhart continues through each new generation."[6]

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amelia Earhart
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமேலியா_ஏர்ஃகாட்&oldid=3286064" இலிருந்து மீள்விக்கப்பட்டது