ஓமின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[Image:Ohms law voltage source.svg|right|thumb|200px|''R'' அளவு ''மின்தடை''யின் இருமுனைகளுக்கிடையே ''V'' அளவு ''மின்னழுத்த மூல''த்தை இணைக்கும் பொழுது ''I'' அளவு ''மின்னோட்டம்'' பாய்கிறது. இந்த மூன்று அளவுகளிடையேயும் ஓமின் விதி கீழ்க்கண்ட உறவைக் காண்கிறது.V = IR ]] |
|||
[[Image:Ohms law voltage source.svg|right|thumb|200px|A [[voltage source]], ''V'', drives an [[electric current]] ''I '' through [[resistor]], ''R'', the three quantities obeying Ohm's law: V = IR]] |
|||
ஒரு கடத்தியின் (எ.கா. உலோகங்கள்) இருமுனைகளுக்கிடையே உள்ள |
ஒரு [[மின்கடத்தி|கடத்தியின்]] (எ.கா. உலோகங்கள்) இருமுனைகளுக்கிடையே உள்ள [[மின்னழுத்தம்]] (V) அக்கடத்தியின் வழியாக பாயும் [[மின்னோட்டம்|மின்னோட்டத்தின்]] (I) அளவிற்கு நேர்மாறானதாகும். |
||
:<math>V = IR</math> |
:<math>V = IR</math> |
||
இங்கு R என்பது கடத்தியின் பண்பாகும், கடத்தியின் மின்தடை என்பர். |
இங்கு R என்பது கடத்தியின் பண்பாகும், கடத்தியின் மின்தடை என்பர். |
||
இதை [[ஜார்ஜ் ஓம்]] (Georg Ohm) என்ற அறிஞர் 1827 இல் விளக்கிக் கூறினார். |
இதை [[ஜார்ஜ் ஓம்]] (Georg Ohm) என்ற அறிஞர் 1827 இல் விளக்கிக் கூறினார். |
||
மின்தடையின் அலகு Ohm . இது volt/ampere, volt-second/coulomb ஆகியவற்றுக்கு இணையானது. |
|||
== வெளித்தள இணைப்புகள் == |
|||
*[http://www.sengpielaudio.com/calculator-ohmslaw.htm Calculation of Ohm's law <b>·</b> The Magic Triangle] (ஆங்கிலப் பக்கம்) |
|||
*[http://www.sengpielaudio.com/calculator-ohm.htm Calculation of electric power, voltage, current and resistance] (ஆங்கிலப் பக்கம்) |
14:36, 6 ஏப்பிரல் 2006 இல் நிலவும் திருத்தம்
ஒரு கடத்தியின் (எ.கா. உலோகங்கள்) இருமுனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்தம் (V) அக்கடத்தியின் வழியாக பாயும் மின்னோட்டத்தின் (I) அளவிற்கு நேர்மாறானதாகும்.
இங்கு R என்பது கடத்தியின் பண்பாகும், கடத்தியின் மின்தடை என்பர்.
இதை ஜார்ஜ் ஓம் (Georg Ohm) என்ற அறிஞர் 1827 இல் விளக்கிக் கூறினார்.
மின்தடையின் அலகு Ohm . இது volt/ampere, volt-second/coulomb ஆகியவற்றுக்கு இணையானது.
வெளித்தள இணைப்புகள்
- Calculation of Ohm's law · The Magic Triangle (ஆங்கிலப் பக்கம்)
- Calculation of electric power, voltage, current and resistance (ஆங்கிலப் பக்கம்)