கலை இயக்குநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''கலை இயக்குநர்''' (Art director) என்பவர் அரங்கம், [[விளம்பரம்]], [[சந்தைப்படுத்தல்]], [[பதிப்பகம்]], [[திரைப்படம்]], [[தொலைக்காட்சி]], [[இணையம்]] மற்றும் [[நிகழ்பட ஆட்டம்]] போன்ற பல துறைகளில் கலை சார்ந்த பணிகளை புரிவர் ஆவார். ஒரு கலை உற்பத்தியின் பார்வையை மேற்பார்வையிடுவதும் ஒருங்கிணைப்பதும் கலை இயக்குனரின் பொறுப்பு ஆகும்.
'''கலை இயக்குநர்''' (art director) என்பவர் அரங்கம், [[விளம்பரம்]], [[சந்தைப்படுத்தல்]], [[பதிப்பகம்]], [[திரைப்படம்]], [[தொலைக்காட்சி]], [[இணையம்]] மற்றும் [[நிகழ்பட ஆட்டம்]] போன்ற பல துறைகளில் கலை சார்ந்த பணிகளை புரிவர் ஆவார். ஒரு கலை உற்பத்தியின் பார்வையை மேற்பார்வையிடுவதும் ஒருங்கிணைப்பதும் கலை இயக்குனரின் பொறுப்பு ஆகும்.


ஒரு கலை இயக்குனர் ஒரு திரைப்பட கலைத் துறையின் படிநிலை கட்டமைப்பில் [[தயாரிப்பு வடிவமைப்பாளர்|தயாரிப்பு வடிவமைப்பாளருக்கு]] கீழே அமை விட அலங்கரிப்பாளர் மற்றும் அமை விட வடிவமைப்பாளர்களுடன் இணைந்து செயல்படுகிறார். அவர்களின் கடமைகளில் பெரும்பகுதி கலைத் துறையின் நிர்வாக அம்சங்களை உள்ளடக்கியது.
ஒரு கலை இயக்குனர் ஒரு திரைப்பட கலைத் துறையின் படிநிலை கட்டமைப்பில் [[தயாரிப்பு வடிவமைப்பாளர்|தயாரிப்பு வடிவமைப்பாளருக்கு]] கீழே அமை விட அலங்கரிப்பாளர் மற்றும் அமை விட வடிவமைப்பாளர்களுடன் இணைந்து செயல்படுகிறார். அவர்களின் கடமைகளில் பெரும்பகுதி கலைத் துறையின் நிர்வாக அம்சங்களை உள்ளடக்கியது.

12:49, 28 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

கலை இயக்குநர் (art director) என்பவர் அரங்கம், விளம்பரம், சந்தைப்படுத்தல், பதிப்பகம், திரைப்படம், தொலைக்காட்சி, இணையம் மற்றும் நிகழ்பட ஆட்டம் போன்ற பல துறைகளில் கலை சார்ந்த பணிகளை புரிவர் ஆவார். ஒரு கலை உற்பத்தியின் பார்வையை மேற்பார்வையிடுவதும் ஒருங்கிணைப்பதும் கலை இயக்குனரின் பொறுப்பு ஆகும்.

ஒரு கலை இயக்குனர் ஒரு திரைப்பட கலைத் துறையின் படிநிலை கட்டமைப்பில் தயாரிப்பு வடிவமைப்பாளருக்கு கீழே அமை விட அலங்கரிப்பாளர் மற்றும் அமை விட வடிவமைப்பாளர்களுடன் இணைந்து செயல்படுகிறார். அவர்களின் கடமைகளில் பெரும்பகுதி கலைத் துறையின் நிர்வாக அம்சங்களை உள்ளடக்கியது.

தமிழ் திரைப்படத்துறையில் பி. கிருஷ்ணமூர்த்தி, தோட்டா தரணி[1], ராஜீவன்[2], சாபு சிரில்[3] போன்ற பல பிரபல கலை இயக்குநர்கள் உள்ளனர். இவர்களை கௌரவிக்கும் விதமாக 1998 ஆம் ஆண்டு முதல் தமிழ் நாட்டு அரசாங்கத்தால் சிறந்த என்ற பெயரில் கலை இயக்குநருக்கான தமிழக மாநில திரைப்பட விருது வழங்கப்பட்டு வருகின்றது.

மேற்கோள்கள்

  1. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  2. "amilnadu State Awards 2007 & 2008". Dinakaran. Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
  3. "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலை_இயக்குநர்&oldid=3261130" இலிருந்து மீள்விக்கப்பட்டது