சிரோமணி அகாலி தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: அகாலி தளம் அல்லது சிரோன்மணி அகாலி தளம் என்பது பல [[சீக்கியர்|...
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
அகாலி தளம் அல்லது சிரோன்மணி அகாலி தளம் என்பது பல [[சீக்கியர்|சீக்கிய]] கட்சிகளின் கூட்டமைப்பாகும். இது சீக்கிய மதத்தையும் சீக்கியர்களின் நலனை முன்னெடுப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்டது. [[பஞ்சாப்]] மாநிலத்தில் இக்கட்சி பலமாக உள்ளது.
அகாலி தளம் அல்லது சிரோன்மணி அகாலி தளம் என்பது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியாகும். இது சீக்கிய மதத்தையும் சீக்கியர்களின் நலனை முன்னெடுப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்டது. 1920ல் சிரோன்மணி குருத்துவாரா பிரபந்த கமிட்டி ஆரம்பிக்கப்பட்ட பிறகு இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது.



[[de:Shiromani Akali Dal]]
[[en:Shiromani Akali Dal]]
[[es:Partido Akali]]
[[fr:Shiromani Akali Dal]]
[[mr:अकाली दल]]
[[ja:アカリ・ダル]]
[[sv:Shiromani Akali Dal]]

20:40, 7 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

அகாலி தளம் அல்லது சிரோன்மணி அகாலி தளம் என்பது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியாகும். இது சீக்கிய மதத்தையும் சீக்கியர்களின் நலனை முன்னெடுப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்டது. 1920ல் சிரோன்மணி குருத்துவாரா பிரபந்த கமிட்டி ஆரம்பிக்கப்பட்ட பிறகு இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரோமணி_அகாலி_தளம்&oldid=325363" இலிருந்து மீள்விக்கப்பட்டது