நான்காம் ஈழப்போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
fix 'part of' field
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Military Conflict
{{Infobox Military Conflict
| conflict = நான்காம் ஈழப்போர்
| conflict = நான்காம் ஈழப்போர்
| partof = the [[Sri Lankan civil war]]
| partof = [[ஈழப் போர்]]
| date = சூலை 2006 – இன்று வரை
| date = சூலை 2006 – இன்று வரை
| place = [[இலங்கை]]
| place = [[இலங்கை]]

13:20, 6 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

நான்காம் ஈழப்போர்
ஈழப் போர் பகுதி
நாள் சூலை 2006 – இன்று வரை
இடம் இலங்கை
போர் நடைபெறுகிறது
பிரிவினர்
இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
மகிந்த ராஜபக்ச வேலுப்பிள்ளை பிரபாகரன்
பலம்
150,000 (ஏறத்தாழ.) 18,000 (ஏறத்தாழ.)

நான்காம் ஈழப்போர் என்பது இலங்கை அரசபடைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நான்காவது கட்டமாக நடைபெறும் போரைக் குறிக்கும். 2006-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 26-ஆம் நாள் இலங்கை அரசின் வான்படை மாவிலாறு அணையை ஒட்டியிருந்த விடுதலைப் புலிகளின் முகாம்களைத் தாக்கியவுடன் போர் மீண்டும் தீவிரமடைந்தது. இப்போர் நான்காண்டு போர் நிறுத்தத்திற்கு பிறகு தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்று போரினால் இலங்கைப் படை சம்பூர், வாகரை ஆகிய பகுதிகளையும் மேலும் கிழக்கிலங்கையில் அனேக பகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.

படுகொலைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_ஈழப்போர்&oldid=324933" இலிருந்து மீள்விக்கப்பட்டது