சுரபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உசாத்துணை சேர்ப்பு
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1: வரிசை 1:
[[சைவ சமயம்|சைவ சமய]] நம்பிக்கைப்படி '''சுரபி''' என்பது [[சிவன்|சிவபெருமானால்]] தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.<ref>{{cite web | url=http://temple.dinamalar.com/news_detail.php?id=1759 | title=பத்திரை | accessdate=13 சூன் 2016}}</ref><ref>{{cite web | url=http://nakkheeran.in/users/frmArticles.aspx?A=24765 | title=மகாளய அமாவாசை | accessdate=13 சூன் 2016}}</ref> இப்பசுவானது சிவனது [[அகோர முகம்|அகோர முகத்திலிருந்து]] தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் இன்னொரு பெயர் 'காமதேனு' என்பதாகும். இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் [[திருநீறு]] '''பஸ்மம்''' என்று அழைக்கப்பெறுகிறது.<ref>http://www.aanmegam.com/viboothy.htm</ref>
[[சைவ சமயம்|சைவ சமய]] நம்பிக்கைப்படி '''சுரபி''' என்பது [[சிவன்|சிவபெருமானால்]] தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.<ref>{{cite web | url=http://temple.dinamalar.com/news_detail.php?id=1759 | title=பத்திரை | accessdate=13 சூன் 2016}}</ref><ref>{{cite web | url=http://nakkheeran.in/users/frmArticles.aspx?A=24765 | title=மகாளய அமாவாசை | accessdate=13 சூன் 2016 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> இப்பசுவானது சிவனது [[அகோர முகம்|அகோர முகத்திலிருந்து]] தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் இன்னொரு பெயர் 'காமதேனு' என்பதாகும். இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் [[திருநீறு]] '''பஸ்மம்''' என்று அழைக்கப்பெறுகிறது.<ref>http://www.aanmegam.com/viboothy.htm</ref>


== ஆதாரம் ==
== ஆதாரம் ==

18:24, 17 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

சைவ சமய நம்பிக்கைப்படி சுரபி என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.[1][2] இப்பசுவானது சிவனது அகோர முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் இன்னொரு பெயர் 'காமதேனு' என்பதாகும். இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்பெறுகிறது.[3]

ஆதாரம்

  1. "பத்திரை". பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
  2. "மகாளய அமாவாசை". பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.aanmegam.com/viboothy.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரபி&oldid=3245502" இலிருந்து மீள்விக்கப்பட்டது