சம்போ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
Rescuing 7 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 30: வரிசை 30:


==மூலங்கள்==
==மூலங்கள்==
* [http://sombo.us/FILA-Sombo-Rules.pdf FILA Sombo Rules] – May 2006
* [http://sombo.us/FILA-Sombo-Rules.pdf FILA Sombo Rules] {{Webarchive|url=https://web.archive.org/web/20160109130144/http://sombo.us/FILA-Sombo-Rules.pdf |date=2016-01-09 }} – May 2006
* [http://smwcsombo.com/book/intro.html Sombo – A Style of Wrestling] – by Bruce Gabrielson, PhD
* [http://smwcsombo.com/book/intro.html Sombo – A Style of Wrestling] {{Webarchive|url=https://web.archive.org/web/20090813084518/http://smwcsombo.com/book/intro.html |date=2009-08-13 }} – by Bruce Gabrielson, PhD
* [http://glory.nsu.ru/projects/satbi/satbi-e/statyi/sambo.html Creation of Sambo] – by Michail Lukashev, first published in ''Physical Culture and Sport'' magazine N9-10/91.
* [http://glory.nsu.ru/projects/satbi/satbi-e/statyi/sambo.html Creation of Sambo] – by Michail Lukashev, first published in ''Physical Culture and Sport'' magazine N9-10/91.
* [http://glory.nsu.ru/projects/satbi/satbi-e/martart/sambo.html Classical SAMBO] – with many examples and pictures.
* [http://glory.nsu.ru/projects/satbi/satbi-e/martart/sambo.html Classical SAMBO] {{Webarchive|url=https://archive.is/20010208172257/http://glory.nsu.ru/projects/satbi/satbi-e/martart/sambo.html |date=2001-02-08 }} – with many examples and pictures.
* [http://www.anymartialart.org/09_Martial_Arts_Info/index.php?MArtID=84 About Sombo] – Sambo overview at AnyMartialArt.org
* [http://www.anymartialart.org/09_Martial_Arts_Info/index.php?MArtID=84 About Sombo] {{Webarchive|url=https://web.archive.org/web/20060219190951/http://www.anymartialart.org/09_Martial_Arts_Info/index.php?MArtID=84 |date=2006-02-19 }} – Sambo overview at AnyMartialArt.org
* [http://www.ussambo.com/press_article_jan_06.html CST Magazine Interview with Steve Koepfer from the American Sambo Association] – information about combat and freestyle Sambo.
* [http://www.ussambo.com/press_article_jan_06.html CST Magazine Interview with Steve Koepfer from the American Sambo Association] {{Webarchive|url=https://web.archive.org/web/20071018195512/http://ussambo.com/press_article_jan_06.html |date=2007-10-18 }} – information about combat and freestyle Sambo.
* [http://www.nytimes.com/2008/07/19/sports/othersports/19fight.html?_r=2&hp&oref=slogin&oref=slogin New York Times Article and Video covering the history of Sambo] – published July 19, 2008.
* [http://www.nytimes.com/2008/07/19/sports/othersports/19fight.html?_r=2&hp&oref=slogin&oref=slogin New York Times Article and Video covering the history of Sambo] – published July 19, 2008.
* [http://www.latalkradio.com/Kip.php LA Talk Radio's Kip Brown discusses Sambo on In The Can] – Aired September 13, 2008.
* [http://www.latalkradio.com/Kip.php LA Talk Radio's Kip Brown discusses Sambo on In The Can] {{Webarchive|url=https://web.archive.org/web/20081120053802/http://www.latalkradio.com/Kip.php |date=2008-11-20 }} – Aired September 13, 2008.
* [http://www.g4tv.com/attackoftheshow/videos/28994/Fight_Like_An_Israeli.html G4 Network's Attack of the Show covers Sambo] Aired October 1, 2008.
* [http://www.g4tv.com/attackoftheshow/videos/28994/Fight_Like_An_Israeli.html G4 Network's Attack of the Show covers Sambo] {{Webarchive|url=https://web.archive.org/web/20170501064931/http://www.g4tv.com/attackoftheshow/videos/28994/Fight_Like_An_Israeli.html |date=2017-05-01 }} Aired October 1, 2008.
* [http://www.youtube.com/watch?v=kfrJmZ7epJU Russia Today covers the 70th Anniversary of Sambo] – Aired October 22, 2008
* [http://www.youtube.com/watch?v=kfrJmZ7epJU Russia Today covers the 70th Anniversary of Sambo] – Aired October 22, 2008
* [http://www.slate.com/id/2211882/entry/2211884/ Slate.com covers Sambo training in Russia, the 2008 FIAS World Championships, and Fedor Emilianenko] – published February 23–27, 2009
* [http://www.slate.com/id/2211882/entry/2211884/ Slate.com covers Sambo training in Russia, the 2008 FIAS World Championships, and Fedor Emilianenko] – published February 23–27, 2009

00:28, 17 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

சம்போ
Sambo
Cамбо
நோக்கம்நெருக்கிப்பிடித்தல், முழு தாக்குதல், கலப்பு சண்டைக் கலை
தோன்றிய நாடுஉருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு
பெயர் பெற்றவர்கள்விளாதிமிர் பூட்டின்
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை
Official websitewww.sambo.com

சம்போ இரசியாவின் சண்டைக் கலையும் சண்டை விளையாட்டும் ஆகும்.[1][2] சம்போ என்பதன் அர்த்தம் ஆயுதமின்றி தற்பாதுகாப்பு என்பதாகும். 1920 களில் சோவியத் செஞ்சேனையினால் உருவாக்கப்பட்ட இது தற்போது மேம்பட்டுள்ளது. பல சண்டைக் கலைகளின் தொகுப்பான இது யுடோ போன்ற சண்டைக் கலைகளை தன் ஆரம்பமாகக் கொண்டது. விக்டோர் ஸ்பிரிடோனோவ் மற்றும் வசிலி ஒஸ்சேப்கோவ் என்பவர்களால் சம்போ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும் வசிலி ஒஸ்சேப்கோவின் மாணவரான அன்டோலி கார்லம்பியேவ் சம்போவின் நிறுவனராக அறியப்படுகிறார். 1938 இல் தேசிய விளையாட்டாக சோவியத் ஒன்றிய விளையாட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

முறைகள்

சம்போ மூன்றுவித முறைகளைக் கொண்டது.

  • விளையாட்டு சம்போ
  • போராட்ட சம்போ
  • திறந்த முறை சம்போ

மேற்கோள்கள்

மூலங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்போ&oldid=3243154" இலிருந்து மீள்விக்கப்பட்டது