அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 139: வரிசை 139:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_accirupakkam.htm அச்சிறுபாக்கம் (அச்சரப்பாக்கம்) தல புராணம்]
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_accirupakkam.htm அச்சிறுபாக்கம் (அச்சரப்பாக்கம்) தல புராணம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20130119085320/http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_accirupakkam.htm |date=2013-01-19 }}


{{தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்கள்|திருஅச்சிறுப்பாக்கம்|திருக்கழுக்குன்றம்|திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில்|29|261}}
{{தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்கள்|திருஅச்சிறுப்பாக்கம்|திருக்கழுக்குன்றம்|திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில்|29|261}}

11:07, 13 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

சந்நிதி 1[1]
பெயர்
புராண பெயர்(கள்):அச்சிறுபாக்கம்
பெயர்:சந்நிதி 1[1]
அமைவிடம்
ஊர்:அச்சரப்பாக்கம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:உமையாட்சீசர்
தாயார்:சுந்தரநாயகி, பாலாம்பிகை, இளங்கிளியம்மை
வரலாறு
தொன்மை:புராதனக்கோயில்
சந்நிதி 2 [1]
பெயர்
புராண பெயர்(கள்):அச்சிறுபாக்கம்
பெயர்:சந்நிதி 2 [1]
அமைவிடம்
ஊர்:அச்சரப்பாக்கம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:உமையாட்சீசர்
தாயார்:மெல்லியலாள்
தல விருட்சம்:சரக்கொன்றை
தீர்த்தம்:சங்கு தீர்த்தம், பானு தீர்த்தம், தேவ தீர்த்தம், சிம்ம தீர்த்தம்.
வரலாறு
தொன்மை:புராதனக்கோயில்

அச்சரப்பாக்கம் ஆட்சீசுவரர் கோயில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [2]

இறைவன்

மூலவர் ஆட்சீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன.

வழிபட்டோர்

இரண்டு சந்நிதிகள் இத்திருத்தலத்தில் உள்ளன.கண்ணுவ முனிவர், கௌதம முனிவர் வழிபட்ட திருத்தலம்.[1]

தல புராணம்

திரிபுரம் எரிக்க சிவபெருமான் செல்லும் பொழுது தேர் அச்சு முறிந்தது. இதற்கு கணபதியிடம் விடை பெறாததே காரணம் என்று கணபதிக்கு ஆசி வழங்கிய தலம் இதுவாகும். அச்சு + இறு + பாக்கம் - அச்சிறுபாக்கம் என்பது மருவி அச்சரப்பாக்கம் என தற்போழுது வழங்கப்பெறுகிறது.

அகழ்வாராய்ச்சிகள்

இங்கு இடம்பெற்ற பல்வேறு தரப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின் தொண்டை மண்டலப் பிரதேசத்தில் 6 ஆம் 7 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இப்பாத்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. இத்தொண்டை மண்டலப் பிரதேசம் சங்க காலத்தில் பல்லவர்களின் அரசியல் செல்வாக்கு தழைத்தோங்கிய பிரதேசமாகக் காணப்படுகின்றது.[3]

போக்குவரத்து

திருச்சி-சென்னை அதிவேக பாதையில் 79 ஆவது கிலோமீற்றர் தொலைவில் அச்சிறுபாக்கம் அமைந்துள்ளது.
திருச்சி-சென்னை உடனான பகையிரதப் பாதையில் அச்சிறுபாக்கமே தலைமையகமாகும்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 58,59
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  3. Kalpavṛkṣa: essays on art, architecture and archaeology.D. Dayalan

வெளி இணைப்புகள்