அச்சரப்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°24′26″N 79°49′00″E / 12.407155°N 79.816768°E / 12.407155; 79.816768
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 55: வரிசை 55:
==வெளி இணைப்புக்கள்==
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.hindu.com/2000/04/28/stories/13280794.htm Sanctified by songs of saints]
* [http://www.hindu.com/2000/04/28/stories/13280794.htm Sanctified by songs of saints]
* [http://lordshivas.com/?p=658 அச்சிறுபாக்கம் கோயில்பற்றிய விபரங்கள்]
* [http://lordshivas.com/?p=658 அச்சிறுபாக்கம் கோயில்பற்றிய விபரங்கள்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
* [http://temple.dinamalar.com/New.php?id=66 ஆட்சீஸ்வரர் திருக்கோயில் தினமலர்]
* [http://temple.dinamalar.com/New.php?id=66 ஆட்சீஸ்வரர் திருக்கோயில் தினமலர்]
* [http://www.shivatemples.com/tnaadut/tnt28.html ஆட்சீஸ்வரர் சுவாமி கோவில், அச்சிறுபாக்கம்]
* [http://www.shivatemples.com/tnaadut/tnt28.html ஆட்சீஸ்வரர் சுவாமி கோவில், அச்சிறுபாக்கம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20090416064257/http://www.shivatemples.com/tnaadut/tnt28.html |date=2009-04-16 }}


{{செங்கல்பட்டு மாவட்டம்}}
{{செங்கல்பட்டு மாவட்டம்}}

11:07, 13 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

அச்சரப்பாக்கம்
வரைபடம்:அச்சரப்பாக்கம், இந்தியா
அச்சரப்பாக்கம்
இருப்பிடம்: அச்சரப்பாக்கம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°24′26″N 79°49′00″E / 12.407155°N 79.816768°E / 12.407155; 79.816768
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
வட்டம் மதுராந்தகம் வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆ. ர. ராகுல் நாத், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

10,362 (2011)

1,303/km2 (3,375/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7.95 சதுர கிலோமீட்டர்கள் (3.07 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/atchirupakkam

அச்சரப்பாக்கம் அல்லது அச்சிறுபாக்கம் (Acharapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த அச்சிறுபாக்கம் பேரூராட்சி, மாவட்ட தலைமையகமான செங்கல்பட்டிலிருந்து 39 கி.மீ. தொலைவிலும் மற்றும் மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 96 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அச்சரப்பாக்கத்தில் தொடருந்து நிலையம் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

7.95 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 123 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,565 வீடுகளும், 10,362 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 89.80% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1012 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

கோயில்கள்

அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் அமைந்துள்ளது. விநாயகரை வணங்காது திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

இறைவன் பாக்கபுரேசுரர்[5]
இறைவி சுந்தரநாயகி
தீர்த்தம் வேததீர்த்தம்
விருட்சம் கொன்றை

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. அச்சரப்பாக்கம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Acharapakkam Population Census 2011
  5. தேவாரம்.ஆர்க் தளம்

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சரப்பாக்கம்&oldid=3230941" இலிருந்து மீள்விக்கப்பட்டது