தொடரும் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
+ 5 categories using HotCat
வரிசை 65: வரிசை 65:
[[பகுப்பு:சௌகார் ஜானகி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சௌகார் ஜானகி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தேவயானி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:செந்தில் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:வடிவேலு நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்]]

17:43, 11 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

தொடரும்
இயக்கம்ரமேஷ் கண்ணா
இசைஇளையராஜா
நடிப்புஅஜித் குமார்
தேவயானி
ஹீரா
ஜெமினி கணேசன்
சௌகார் ஜானகி
மணிவண்ணன்
ஒளிப்பதிவுஎஸ். மூர்த்தி
படத்தொகுப்புகே. தணிகாசலம்
வெளியீடு14 சனவரி 1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு4.4 கோடி

தொடரும் 1999 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ரமேஷ் கண்ணா இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக தேவயானியும் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

கதைச் சுருக்கம்

குடும்பத் திரைப்படம்[2][3]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.[4] இத்திரைப்படத்தின் பாடல்களை பழனிபாரதி, கங்கை அமரன், காமகோடியன், மு. மேத்தா அறிவுமதி புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

எண் பாடல் பாடியவர்
1 'சாக்கடிக்கும் பெண்ணே' ஹரிஹரன், கோபிகா பூர்ணிமா
2 'நான்தான்' கங்கை அமரன், மலேசியா வாசுதேவன்
3 'ஒரு துளிர்' உன்னிகிருஷ்ணன், பவதாரிணி
4 'யம்மா யம்மா' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
5 'சேர்ந்து வாழும்' இளையராஜா
6 'கணவனுக்கு' எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மேற்கோள்கள்

  1. Gomolo.Com Thodarum Movie Review
  2. Movie Crow .Com
  3. "Indolink.com Movie Review". Archived from the original on 2012-03-18. பார்க்கப்பட்ட நாள் 2014-09-05. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  4. தமிழ் பாடல் வரிகள் (தமிழில்)

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடரும்_(திரைப்படம்)&oldid=3222463" இலிருந்து மீள்விக்கப்பட்டது