நெபுலேசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 33: வரிசை 33:
நபோபலசார் மற்றும் அவரது மகன் [[இரண்டாம் நெபுகாத்நேசர்]] பாபிலோனில் உள்ள கட்டிடங்கள், கோயில்கள் மற்றும் [[ஊரின் சிகூரட்|சிகூரட்டுகளை]] சீரமைத்தனர். மேலும் பாபிலோனியர்களின் மர்துக் கடவுள் கோயில்களையும் சீரமைத்தனர்.<ref>[http://www.britannica.com/EBchecked/topic/376897/Mesopotamian-art-and-architecture/37867/Painting-and-decorative-arts#ref420027 Lloyd, Seton H.F., "Mesopotamian art and architecture", ''Encyclopædia Britannica'', July 17, 2014]</ref>
நபோபலசார் மற்றும் அவரது மகன் [[இரண்டாம் நெபுகாத்நேசர்]] பாபிலோனில் உள்ள கட்டிடங்கள், கோயில்கள் மற்றும் [[ஊரின் சிகூரட்|சிகூரட்டுகளை]] சீரமைத்தனர். மேலும் பாபிலோனியர்களின் மர்துக் கடவுள் கோயில்களையும் சீரமைத்தனர்.<ref>[http://www.britannica.com/EBchecked/topic/376897/Mesopotamian-art-and-architecture/37867/Painting-and-decorative-arts#ref420027 Lloyd, Seton H.F., "Mesopotamian art and architecture", ''Encyclopædia Britannica'', July 17, 2014]</ref>


1921-இல் நபோபலசாரின் [[ஆப்பெழுத்து]]களுடன் [[உருளை முத்திரை]]யை தற்கால [[ஈராக்]] தலைநகரான [[பாக்தாத்]] நகரத்தில் கண்டுபிடித்தனர்<ref>''[http://www.piney.com/EnumaSpeis6a7.html The Fifty Names of Marduk]''</ref>) இந்த உருளை முத்திரையில் தனது வெற்றிகளை குறித்தும், மர்துக் மற்றும் பிற கடவுள்கள் மீதான தனது பக்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.<ref>{{cite web|url=http://www.kchanson.com/ANCDOCS/meso/nabo.html|title=Nabopolassar Cylinder|website=www.kchanson.com}}</ref>
1921-இல் நபோபலசாரின் [[ஆப்பெழுத்து]]களுடன் [[உருளை முத்திரை]]யை தற்கால [[ஈராக்]] தலைநகரான [[பாக்தாத்]] நகரத்தில் கண்டுபிடித்தனர்<ref>''[http://www.piney.com/EnumaSpeis6a7.html The Fifty Names of Marduk] {{Webarchive|url=https://web.archive.org/web/20200218144947/http://www.piney.com/EnumaSpeis6a7.html |date=2020-02-18 }}''</ref>) இந்த உருளை முத்திரையில் தனது வெற்றிகளை குறித்தும், மர்துக் மற்றும் பிற கடவுள்கள் மீதான தனது பக்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.<ref>{{cite web|url=http://www.kchanson.com/ANCDOCS/meso/nabo.html|title=Nabopolassar Cylinder|website=www.kchanson.com}}</ref>


==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==

19:49, 10 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

𒀭𒀝𒌉𒍑𒌶
நபூ-அப்லா-உஸ்சூர்
Nabû-apla-uṣur
  • பாபிலோனியாவின் மன்னர்
  • சுமேர் மற்றும் அக்காதிய மன்னர்
  • பிரபஞ்சத்தின் மன்னர்
மன்னர் நபோபலசாரின் உருளை முத்திரை
புது பாபிலோனியப் பேரரசின் மன்னர்
ஆட்சிகிமு 626 – 605
முன்னிருந்தவர்கந்தாலனு
(பாபிலோனின் மன்னர்)
பின்வந்தவர்இரண்டாம் நெபுகாத்நேசர்
பிறப்புகிமு 658
இறப்புகிமு 605 (அகவை 53)

நபோபலசார் (Nabopolassar) (பிறப்பு: கிமு 658 - இறப்பு: கிமு 605) பாபிலோனியாவின் மன்னர் ஆவார்.[1] இவ்ர் பாபிலோன் நகரத்தை தலைநகராகக் கொண்டு கிமு 626 முதல் 605 முடிய 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் புது பாபிலோனியப் பேரரசை நிறுவியர் ஆவார். இவர் கிமு 616-இல் மெசொப்பொத்தேமியாவை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.[2] இவர் மீடியாப் பேரரசு மற்றும் பிற்கால எகிப்தியர்களுடன் கூட்டமைத்து, புது அசிரியப் பேரரசுடன் மோதினார். இவர் கிமு 615-இல் புது அசிரியப் பேரரசின் நிப்பூர் இராச்சியத்தை கைப்பற்றினார்.[3]

புது அசிரியப் பேரரசு வாரிசுச் சண்டை மற்றும் உள்நாட்டு கிளர்ச்சிகளால் நலிவுற்றதால், பாபிலோனியர்கள் மற்றும் மீடியர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை.[4] கிமு 612-இல் மன்னர் நபோபலசாரின் பாபிலோனியப் படைகளும், மீடியர்களின் படையும் இணைந்து, புது அசிரியப் பேரரசின் தலைநகரமான நினிவேவைக் கைப்பற்றினர்.[5]

பின்னர் புது அசிரியப் பேரரசர் இரண்டாம் அசூர்-உபாலித் தங்கியிருந்த மேல் மெசொப்பொத்தேமியாவின் (வடக்கு சிரியா) ஹரான் நகரத்தை கிமு 610-இல் நபோபலசாரின் படைகள் கைப்பற்றியது.[6]

கிமு 609-இல் பிற்கால எகிப்திய மன்னரான இரண்டாம் நெக்கோவின் படைகள், அசிரியப் படைகளுக்கு உதவியது. கிமு 605-இல் நபோபலசார், மறைவிற்குப் பின்னர் பட்டத்து இளவரசன் இரண்டாம் நெபுகாத்நேசர் பாபிலோனி அரியணை ஏறினார்.

நபோபலசார் மற்றும் அவரது மகன் இரண்டாம் நெபுகாத்நேசர் பாபிலோனில் உள்ள கட்டிடங்கள், கோயில்கள் மற்றும் சிகூரட்டுகளை சீரமைத்தனர். மேலும் பாபிலோனியர்களின் மர்துக் கடவுள் கோயில்களையும் சீரமைத்தனர்.[7]

1921-இல் நபோபலசாரின் ஆப்பெழுத்துகளுடன் உருளை முத்திரையை தற்கால ஈராக் தலைநகரான பாக்தாத் நகரத்தில் கண்டுபிடித்தனர்[8]) இந்த உருளை முத்திரையில் தனது வெற்றிகளை குறித்தும், மர்துக் மற்றும் பிற கடவுள்கள் மீதான தனது பக்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.[9]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Brendan Nagle, D. (2013-12-06). The Ancient World: A Social and Cultural History. பக். 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780205967506. https://books.google.com/books?id=0eJXAgAAQBAJ. 
  2. Mieroop, Marc Van De (2015-06-25). A History of the Ancient Near East, ca. 3000-323 BC. பக். 285. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781118718179. https://books.google.com/books?id=MrIOCgAAQBAJ&pg=PA285. 
  3. Sack, Ronald Herbert (2004). Images of Nebuchadnezzar: The Emergence of a Legend. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781575910796. https://books.google.com/books?id=nxC1wF3_IEAC&pg=PA7. 
  4. Livius
  5. "Nabopolassar - Livius". www.livius.org.
  6. ""The fall of Nineveh, capital of the Assyrian Empire", The British Museum". Archived from the original on 2015-10-17. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.
  7. Lloyd, Seton H.F., "Mesopotamian art and architecture", Encyclopædia Britannica, July 17, 2014
  8. The Fifty Names of Marduk பரணிடப்பட்டது 2020-02-18 at the வந்தவழி இயந்திரம்
  9. "Nabopolassar Cylinder". www.kchanson.com.

மேலும் படிக்க

  • Da Riva, Rocío (2017). "The Figure of Nabopolassar in Late Achaemenid and Hellenistic Historiographic Tradition: BM 34793 and CUA 90". Journal of Near Eastern Studies 76 (1). 

வெளி இணைப்புகள்

  • ABC 2: Chronicle Concerning the Early Years of Nabopolassar
  • ABC 3: Chronicle Concerning the Fall of Nineveh
  • ABC 4: Chronicle Concerning the Late Years of Nabopolassar
  • Nabopolassar Cylinder


"https://ta.wikipedia.org/w/index.php?title=நெபுலேசர்&oldid=3217923" இலிருந்து மீள்விக்கப்பட்டது