பயனர் பேச்சு:Arularasan. G: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 637: வரிசை 637:
Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. [[User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 09:39, 24 சூலை 2021 (UTC)
Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. [[User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 09:39, 24 சூலை 2021 (UTC)
<!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21783245 -->
<!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21783245 -->

== உங்களுக்கு ஒரு பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது! ==

{| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Writers Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px; height: 1.5em;" | '''கட்டுரையாளர் பதக்கம்'''
|-
|style="vertical-align: middle; padding: 3px;" | 1000 கட்டுரைகளை எழுதியமைக்கு வாழ்த்துக்கள் [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 17:47, 4 ஆகத்து 2021 (UTC)
|}

17:47, 4 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1


நிருவாகப் பணி

@Arularasan. G: அருளரசன், வணக்கம். உங்களை நிருவாகப் பணிக்காக பரிந்துரைக்க எண்ணுகிறேன். உங்களுக்கு சம்மதமா என தெரிவியுங்கள். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 11:08, 3 சனவரி 2019 (UTC)[பதிலளி]

அழைப்புக்கு நன்றி நந்தகுமார் நிருவாகப்பணிக்கு சம்மதமே--அருளரசன் (பேச்சு) 13:16, 3 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Arularasan. G: நன்றி, அருளரசன்.இங்கு உங்கள் சம்மதத்தை தெரிவியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 05:53, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]

யாரோ எழுதிய கவிதை

வணக்கம்! இந்தக் கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ள மேற்கோள் வேலை செய்யவில்லை. ஆங்கில விக்கியை முழுவதுமாக நம்பாதீர்கள். இது எனது அனுபவம். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:23, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன் வேறு மேற்கோள்கள் உள்ளனவா என தேடிப்பார்க்கிறேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 08:13, 17 சனவரி 2019 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:14, 17 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடையீர், வணக்கம். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:48, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிருவாகப் பணி சிறக்க வாழ்த்துகள்

வணக்கம், அருளரசன். தை முதல் நாளாம் இன்று, தங்களுக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. பணி சிறக்க வாழ்த்துகள். விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி விரைவில் செயற்படத் தொடங்கும் :) --இரவி (பேச்சு) 06:19, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

அருளரசன்.சார் தமிழர் திருநாளில் நிருவாக அணுக்கம் பெறும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். ஹிபாயத்துல்லா 07:55, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
தமிழர் திருநாள், நிருவாக அணுக்கம் இரண்டுக்கும் சேர்த்து மனம் நிறைந்த வாழ்த்துகள்--Kanags (பேச்சு) 08:14, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

கௌதம் 💓 சம்பத், இரவி, ஹிபாயத்துல்லா, Kanags உங்களுக்கு தமிழர் திருநாள் வாழ்த்துகள். நிர்வாக அணுக்கத்துக்கு ஆதவரளித்த அனைந்து பயனர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி--அருளரசன் (பேச்சு) 08:39, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

சீனாவிலிருந்து மனம் நிறைந்த வாழ்த்துகள்!--நந்தகுமார் (பேச்சு) 11:50, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]
நிர்வாகப்பணிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:48, 17 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நந்தகுமார், பார்வதிஸ்ரீ உங்கள் வாழ்த்துக்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 08:13, 17 சனவரி 2019 (UTC)[பதிலளி]

உங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள். --கலை (பேச்சு) 16:49, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தங்கள் நிர்வாக அணுக்கம் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 09:43, 15 ஏப்ரல் 2019 (UTC)

இரவி நிர்வாக அணுக்கத்தை நீட்டியமைக்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 13:53, 15 ஏப்ரல் 2019 (UTC)

பக்கம் நீக்கம்

வணக்கம், நீங்கள் முதன்மை வெளியில்லா பேச்சுப்பக்கங்களை இதனடிப்படையில் நீக்கு வருவதற்கு நன்றி. ஆனால் அனைத்தும் நீக்கத்திற்கு உகந்தவை அல்ல. சிலவற்றைப் பெயர் மாற்றலாம், சிலவற்றை உரிய பேச்சுப் பக்கத்திற்கு நகர்த்தலாம் அல்லது விட்டுவிடலாம். குறிப்பாகத் தொகுப்பு என்று உள்ள பேச்சுப்பக்கங்கள் பரணாகப் பயன்பட்டிருக்கலாம் அதனை உறுதி செய்து நீக்க வேண்டும். உதா)பேச்சு:தமிழர்/தொகுப்பு02, பேச்சு:இசுலாம்/தொகுப்பு2 -நீச்சல்காரன் (பேச்சு) 14:14, 17 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நீச்சல்காரன் நல்லது அவ்வாறே செய்கிறேன்--அருளரசன் (பேச்சு) 14:16, 17 சனவரி 2019 (UTC)[பதிலளி]

வணக்கம் அருளரசன்! பேச்சு:இசுலாம்/தொகுப்பு1 பக்கத்தில் பயனுள்ள உரையாடல் ஒன்று இருந்ததைக் கண்டேன். அதனை எங்கே மாற்றுவது என்று புரியாமல் இருந்தமையால்தான் அதனை அப்போதைக்கு விட்டு வைத்தேன். நீங்கள் பக்கத்தை நீக்க முன்னர், அதன் உள்ளடக்கத்தை எங்காவது மாற்றிவிட்டீர்களா? அவ்வாறெனின் எங்கே என்று அறியலாமா? நன்றி. --கலை (பேச்சு) 11:30, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Kalaiarasy: பேச்சு:இசுலாம்/தொகுப்பு1 மீளமைத்துள்ளேன்.--நந்தகுமார் (பேச்சு) 11:40, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Nan: நான் இசுலாம் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் பார்த்தபோது, ஆவணங்களைக் காணவில்லை. அதனால்தான் வேறு எங்காவது உரையாடலை அருளரசன் பதிவு செய்துள்ளாரா என்று அறிந்துவிட்டு, மீளமைக்கலாம் என்று இருந்தேன். நீங்களே செய்துவிட்டீர்கள். நன்றி.--கலை (பேச்சு) 12:02, 19 சனவரி 2019 (UTC)[பதிலளி]

வணக்கம். சுல்தான் அப்துல்லா பக்கத்தை மீண்டும் Sultan Abdullah ibni Sultan Ahmad Shah (Q15467111) பக்கத்தோடு இணைக்க வேண்டுகின்றேன். நன்றி.--MarthandanYathamaniam (பேச்சு) 16:56, 7 மே 2019 (UTC)[பதிலளி]

உதவி

வணக்கம். பேச்சு:மல்லிகார்ஜுண துர்கம், பேச்சு:மருபள்ளி இவ்விரு பக்கங்களிலும் உங்கள் உதவி தேவைப்படுகிறது. உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 14:33, 18 சனவரி 2019 (UTC)[பதிலளி]

கவனிக்கவும்

வணக்கம் அருளரசன்! "புதுச்சேரி சட்டமன்றப் பேரவை" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை (வலது பக்க பட்டையில் உள்ளது) என்பதைப் பாருங்கள். எனவே, புதுச்சேரி சட்டமன்றப் பேரவை தலைப்பு மீளமைக்கப்படவேண்டும். இல்லையெனில், பல கட்டுரைகளில் சிவப்பு இணைப்பு ஏற்படும்.--நந்தகுமார் (பேச்சு) 08:52, 28 சனவரி 2019 (UTC)[பதிலளி]
புதுச்சேரி சட்டமன்றப் பேரவை தலைப்பை மீளமைத்துள்ளேன்.--நந்தகுமார் (பேச்சு) 09:01, 28 சனவரி 2019 (UTC)[பதிலளி]
கவனிக்காமல் இதையே நானும் முன்பு (தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை) செய்துவிட்டேன். தவறான முன்னுதாரணம். மன்னிக்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 09:10, 28 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தவறுக்கு வருந்துகிறேன் --அருளரசன் (பேச்சு) 15:00, 28 சனவரி 2019 (UTC)[பதிலளி]

அப்புசாமி (கற்பனை கதைப்பாத்திரம்)

வணக்கம். இக்கட்டுரையில், பொருத்தமான பகுப்பினை சேர்த்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:35, 28 சனவரி 2019 (UTC)[பதிலளி]

குவைத் கடல் பாலம்

மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் திறக்கப்படுகிறது - காணொளி

உலகின் நான்காவது மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் 2019 பிப்ரவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.

குவைத் தற்போது வளைகுடா நாடுகளில் மிக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறை மிக முக்கியமான காரணமாக உருவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக குவைத்தில் உலகிலேயே நான்காவது மிக நீளமான கடல் பாலம் ஷேக் ஜாபர் அல் அஹமது அல் சபாஹ் கடல் பாலம் என்ற பெயரில் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் கடல் மீது கட்டப்பட்டு இருப்பதுதான் வியக்கத்தக்க விஷயம் ஆகும்.

'பட்டு நகரம்' என அழைக்கப்படும் 'சுபையா நகரம்', மக்கள் வாழ முடியாத பகுதியாக அறிவிக்கப்பட்டது. அங்கு, அதிக முதலீடுகளை கவரும் விதத்தில் இந்த பாலம் கட்டப்படுவதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. குவைத் நகரையும், சுபையா நகரத்தையும் இணையும் வகையில் அங்கு ஏற்கனவே ஒரு தரை வழிப்பாதை இருக்கும் நிலையில், அந்த பாதையூடாக சுபையா சென்றடைய 70 நிமிடங்கள் தேவைப்படுகிறன. ஆனால், இந்த புதிய கடல் பாலம் மூலம் 20 நிமிடங்களில் சுபையா சென்றடைந்து விடலாம்.

இந்த பாலம் 36 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 27 கிலோ மீட்டர் பாலம் கடலில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கட்ட 5 வருடங்கள் ஆகியுள்ளன. 2013 நவம்பரில் இந்த பாலத்தை கட்ட தொடங்கி இருக்கிறார்கள். சுமார் 300 கோடி டாலர் செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவில் பெரிய அளவில் தூண்கள் நிறுத்தப்பட்டு பாலம் அமைக்கபட்டுள்ளது.

அத்துடன், இது பயன்பாட்டிற்கு வரும் நேரத்தில் சுபையா நகரில் சுமார் 100 கோடி டாலர் அளவுக்கு முதலீடுகள் குவியும் என குவைத் அரசு நம்புகிறது. மேலும், அங்கு, 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய மின் ஆலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேற்படி கடல் பாலத்திற்கு கடந்த 2006ஆம் ஆண்டு உயிரிழந்த குவைத் மன்னர் ஷேக் ஜாபர் அல் அஹமது அல் சபாஹ் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த பாலம் வரும் 2019 பிப்ரவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. சுமார் 300 கோடி டாலர் செலவில் ஏறக்குறைய 5 ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள இந்த பாலம் 2018 டிசமபர் இறுதியில் திறக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. சில காரணங்களால் தாமதமாகி வந்தது. இந்தப் பாலம் பயன்பாட்டிற்கு தயாரானதையடுத்து சில நாட்களாக சோதனை ஓட்டங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குவைத் பொதுப்பணித்துறை அமைச்சகம் வெளியிட்ட காணொளி காட்சியை பெற எம்மை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது முகநூல் பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

- பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ +965 9787 2482 abkaleel@gmail.com www.fb.com/khaleelbaaqavi Abkaleel (பேச்சு) 11:19, 31 சனவரி 2019 (UTC)[பதிலளி]

மறுமொழி

தகவலுக்கு நன்றி அக்கட்டுரையை மேலும் விரிவாக்க முயல்கிறேன்.--அருளரசன் (பேச்சு) 12:26, 31 சனவரி 2019 (UTC)[பதிலளி]

சிறு தகவல்

நெடுங்கால் உள்ளான் என்ற கட்டுரையில் செய்தித்தாளில் பிரசுரமானதை அப்படியே கொடுத்திருக்கிறீர்கள். அப்படியே கொடுக்காமல் விக்கி நடைக்கேற்றவாறு கொடுத்துதவுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 11:51, 3 பெப்ரவரி 2019 (UTC)

பழையது : [இந்தப் பறவை ஒரு சமூகப் பறவை என்று சொல்லத்தக்க வகையில். எப்போதும் கூட்டமாகவே காணப்படும். இவற்றின் கூடுகள் தனியாக அல்லாமல், ஒரு குடியிருப்பைப் போன்று கூட்டங்கூட்டமாகத் தண்ணீருக்கு அருகில் அமைந்திருக்கும். தன் எல்லைக்குள் வேறு பறவைகளை இது நுழைய விடாது. அவ்வாறு நுழைந்தால், சத்தமாகக் குரல் எழுப்பித் துரத்தும்.]
புதியது : [தண்ணீருக்கு அருகில் கூட்டாக தன் கூடைக்கட்டி கூட்டமாக வாழு தன்மையைக் கொண்டுள்ளது. மேலும் வேறு பறவைகளை இதன் பகுதிக்குள் அனுமதிக்காததாலும் இப்பறவையை சமூகப்பறவை என்று குறிப்பிடுகிறார்கள்.]
  • சாம்பல் நிற வாத்து என்ற பக்கத்தை மேம்படுத்தியதற்கு நன்றி. விக்கியில் நிறைய கட்டுரைகள் எழுதுகிறீர்கள். அதற்கும் நன்றி. நான் தெரிவிக்கும் தகவல்களைத்தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். சாம்பல் நிற வாத்து இந்த பக்கத்தில் செய்தித்தாளில் கொடுக்கப்பட்டுள்ளதை அப்படியே கொடுத்துள்ளீர்கள். அதனை கொஞ்சம் மேம்படுத்துங்கள்.
  • கட்டுரைப்பகுதி : சாம்பல் வாத்தின் இறகுகள் சாம்பல், வெள்ளை ஆகிய நிறங்களில் இருக்கும். இதன் அலகு ஆரஞ்சு நிறத்திலும், பாதங்கள் தட்டையாக இருக்கும். இப்பறவை அதிக எடை கொண்டதாக உள்ளதால், மற்ற பறவைகளைப் போன்று எடுத்தவுடனே உயரமாக பறக்க முடியாது. பறக்கத் துவங்கும்போது சற்று தொலைவு தாழப் பறந்து பின்னர், காற்றில் ஏறிப் பறக்கத் தொடங்கும்.


  • செய்திப்பகுதி : சாம்பல், வெள்ளை ஆகிய நிறங்களில் இதன் இறக்கையும், ஆரஞ்சு நிறத்தில் இதன் அலகும் இருக்கும். பாதம் தட்டையாக இருக்கும். அதிக எடை கொண்டது. மற்ற பறவைகளைப் போன்று இதனால் எடுத்தவுடனே பறக்க முடியாது. விமானத்தைப் போல் தண்ணீரின் மீது கொஞ்ச தூரம் தாழப் பறந்து சென்ற பின்னர்தான், காற்றில் ஏறிப் பறக்கத் தொடங்கும்.
  • கட்டுரைப்பகுதி : இவை கோடைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்யக்கூடியன. முட்டை இட்ட பிறகு, இவற்றின் இறகுகள் முற்றிலும் உதிர்த்துவிடும். புது இறகுகள் முளைக்க ஒரு மாதகாலம் ஆகும். அதுவரை வலசைபோவதற்கு தேவையான ஆற்றலை சேமிப்பதற்காக சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். இறகுகள் இல்லாத காலத்தில், எளிதில் வேட்டையாடப்படும் ஆபத்து உள்ள காரணத்தினால், இவை பெருங்கூட்டமாகவே வசிக்கும்.


  • செய்திப்பகுதி :கோடைக்காலத்தில் இது இனப்பெருக்கம் செய்யும். முட்டை இட்ட பிறகு, இறகுகளை முற்றிலும் உதிர்த்துவிடும். புது இறகுகள் முளைக்க ஒரு மாதம் ஆகும். அதுவரை வலசைக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்காக இது சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். இறகுகள் இல்லாத காலத்தில், மற்ற விலங்குகளால் எளிதில் வேட்டையாடப்படும் ஆபத்து இருப்பதால், பெருங்கூட்டமாகவே இவை வசிக்கும்.--Muthuppandy pandian (பேச்சு) 13:48, 25 பெப்ரவரி 2019 (UTC)

Muthuppandy pandian கட்டுரையை மேம்படுத்தும்போது செய்திப்பகுதியில் உள்ளதை முடிந்த அளவு சொந்த நடையில் மாற்றியே எழுதியுள்ளதாக கருதுகிறேன். ஒரு பறவை குறித்த கட்டுரையில் இவ்வாறு ஓரளவுக்குதான் செய்ய இயலும். இனி இம்மாதிரியான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தாமல் இருந்திடலாம் என கருதுகிறேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 14:04, 25 பெப்ரவரி 2019 (UTC)

  • உங்களைப்போல் சிறப்பான பங்களிப்பாளரை விக்கி இழக்க விரும்பவில்லை. உங்களின் பங்களைப்பை நான் வரவேற்கிறேன். உங்களின் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள். ஏதாவது திருத்தம் செய்ய நினைத்தால் நான் சரி செய்கிறேன். உங்களின் சேவை தொடரட்டும்.--Muthuppandy pandian (பேச்சு) 08:25, 26 பெப்ரவரி 2019 (UTC)

கவனிக்க

வணக்கம், கட்டுரைத் தலைப்புகளை வழிமாற்றின்றி நகர்த்தும் போது, அக்கட்டுரைத் தலைப்பு வேறு கட்டுரைகளில் இணைக்கப்பட்டுள்ளனவா எனப் பார்க்க வேண்டும். இணைக்கப்பட்டிருந்தால் அவற்றின் சிவப்பு இணைப்புகளை சீர் செய்ய வேண்டும்.--Kanags (பேச்சு) 21:50, 9 பெப்ரவரி 2019 (UTC)

Kanags இனி இதில் கவனமாக இருக்கிறேன்.--அருளரசன் (பேச்சு) 01:25, 10 பெப்ரவரி 2019 (UTC)

நன்றி

தங்களின் ஊக்குவிப்புக்கு மனமார்ந்த நன்றிகள் யு.ஷந்தோஷ்ராஜா 15:29, 11 பெப்ரவரி 2019 (UTC)

உருத்ரன்

மும்மூர்த்திகளில் சிவனை தவிர வேறு எவருடன் இவருக்கு தொடர்புள்ளதா ஜெ.கலையரசன் (பேச்சு) 16:34, 14 பெப்ரவரி 2019 (UTC) அல்லது மும்மூர்த்திகளில் சிவன் விஷ்ணு ப்ரம்மா தவிர வேறு யாரும் உள்ளனரா ஜெ.கலையரசன் (பேச்சு) 16:36, 14 பெப்ரவரி 2019 (UTC)

ஜெ.கலையரசன் உருத்திரன் சிவனால் உருவாக்கப்பட்வர் எனவே இக்கட்டுரையை சிவன் கட்டுரையுடன் இணைக்கத்தேவையில்லை. இது குறித்து உருத்திரன் கட்டுரையின் பேசுவதே பொருத்தம்--அருளரசன் (பேச்சு) 16:40, 14 பெப்ரவரி 2019 (UTC) சிவனால் படைக்கப்பட்ட உருத்திரன் எவ்வாறு மும்மூர்த்திகளில் ஒருவராக முடியும் ஜெ.கலையரசன் (பேச்சு) 16:43, 14 பெப்ரவரி 2019 (UTC)

உருத்திரன் கட்டுரையில் அவர் மும்மூர்த்திகளில் ஒருவராக குறிப்பிடப்படவில்லையே--அருளரசன் (பேச்சு) 16:49, 14 பெப்ரவரி 2019 (UTC)

விளக்கம்

Muthuppandy pandian தெ கலர் ஆப் பாரடைஷ்(திரைப்படம்) என்ற பெயரில் அடைப்புக்குறிக்கு இடையில் இடைவெளி இல்லாமல் இருந்தது. அவ்வாறு இல்லாமல் தெ கலர் ஆப் பாரடைஷ் (திரைப்படம்) என்று இடைவெளியை உருவாக்க தலைப்பை மாற்றினேன்--அருளரசன் (பேச்சு) 15:25, 20 பெப்ரவரி 2019 (UTC)

மொழிமுதல் எழுத்துக்கள்

ஃ மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வராது. காண்க: மொழிமுதல் எழுத்துக்கள் --AntanO (பேச்சு) 15:04, 5 மே 2019 (UTC)[பதிலளி]

இரண்டாயிரம் கட்டுரைகள்

ஈராயிரவர் பதக்கம்
வணக்கம் அருளரசன் தாங்கள் பல்வேறு தலைப்புகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கட்டுரைகளை எழுதி வருவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
  1. ஸ்ரீ (talk) 05:46, 13 மே 2019 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --மகாலிங்கம்--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:36, 9 செப்டம்பர் 2019 (UTC)


பதக்கம் வழங்கிய ஸ்ரீக்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 13:09, 13 மே 2019 (UTC)[பதிலளி]

Translation request

Hello Arularasan, could you please translate this article about “Dravidian folk religion” into Tamil from the English Wikipedia? Here is the link: https://en.wikipedia.org/wiki/Dravidian_folk_religion Thank you very much.—2001:4BC9:820:76AC:C9DD:7F23:DA77:4136 16:58, 17 சூன் 2019 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--அருளரசன் (பேச்சு) 08:14, 30 சூன் 2019 (UTC)[பதிலளி]

பகுப்பு:தமிழர்

இப்பகுப்பில் உள்ள பக்கங்கள் பொருத்தமான துணைப்பகுப்புகளுக்குள் சேர்க்கப்பட வேண்டும். --AntanO (பேச்சு) 18:36, 1 சூலை 2019 (UTC)[பதிலளி]

காவிரி ஆறு பக்கம்

காவிரி ஆறு எனும் பக்கத்தில் நான் பதிவிட்ட மாற்றம் இராச இராச சோழனுலா எனும் நூலில் இடம்பெற்றுள்ளன அப்படி இருக்கையில் ஏன் தாங்கள் என் செய்திகளை அழித்தீர்கள் . அதை உண்மை அல்ல என்பதை நிரூபிக்க வரலாற்றுச் சான்றுகள் உங்களிடம் உள்ளதா Ram9095 (பேச்சு) 02:55, 22 சூலை 2019 (UTC)[பதிலளி]

முடிந்தால் பதில் கூறவும்or undelete my post-its my efforts to reveal the world my true history my ancestors tamizhians Ram9095 (பேச்சு) 02:56, 22 சூலை 2019 (UTC)[பதிலளி]

Ram9095 காவிரி ஆறு தொடர்பான கேள்வியை காவிரி ஆறு கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கேட்கவும்--அருளரசன் (பேச்சு) 12:17, 22 சூலை 2019 (UTC)[பதிலளி]

மெய்யெழுத்து

மெய்யெழுத்துக்களில் சொற்கள் ஆரம்பிப்பது இலக்கணப்பிழையும், மாத்திரை அளவில் சரியாக உச்சரிக்க முடியாது. எ.கா: (Blue = புளு, ப்ளு அல்ல) --AntanO (பேச்சு) 15:28, 21 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

ஆசிய மாதம், 2019

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:15, 3 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:08, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

கட்டுரை திருத்தம் தொடர்பாக

வணக்கம். மாலத்தீவில் இந்துமதம் கட்டுரையினை சரி செய்துள்ளேன். தங்களின் மேலான கவனிப்பிற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இது போல நான் மொழியாக்கம் செய்த கட்டுரையில் பிழை இருப்பின் எனக்கு தெரியப்படுத்தவும். நன்றி. வசந்தலட்சுமி

என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 14:29, 1 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

WAM 2019 Postcard

Dear Participants and Organizers,

Congratulations!

It's WAM's honor to have you all participated in Wikipedia Asian Month 2019, the fifth edition of WAM. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the WAM International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2019. Please kindly fill the form, let the postcard can send to you asap!

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team --MediaWiki message delivery (பேச்சு) 08:16, 3 சனவரி 2020 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி

வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:44, 4 சனவரி 2020 (UTC)[பதிலளி]


விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:23, 17 சனவரி 2020 (UTC)[பதிலளி]

WAM 2019 Postcard

Wikipedia Asian Month 2019
Wikipedia Asian Month 2019

Dear Participants and Organizers,

Kindly remind you that we only collect the information for WAM postcard 31/01/2019 UTC 23:59. If you haven't filled the google form, please fill it asap. If you already completed the form, please stay tun, wait for the postcard and tracking emails.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team 2020.01


MediaWiki message delivery (பேச்சு) 20:58, 20 சனவரி 2020 (UTC)[பதிலளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது- முன்னிலை

வணக்கம், விக்கி பெண்களை நேசிக்கிறது போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா முதல் மாத முடிவில் 200 கட்டுரைகள் எனும் எண்ணிக்கையுடன் முன்னிலை வகிக்கிறது. மலையாளம் நம்மை விட 50 கட்டுரைகளே பின்தங்கி உள்ளது. எனவே வழக்கம்போல் இந்தப் போட்டியிலும் தமிழ் வெல்ல தங்களின் பங்களிப்பினை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஸ்ரீ (✉) 14:24, 1 மார்ச் 2020 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது- இறுதி வாரம்

வணக்கம் விக்கி பெண்களை நேசிக்கிறது போட்டி இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. தற்போதுவரை (24-03-2020) வங்காளமொழி 408 கட்டுரைகளுடன் முதல் இடத்திலும் தமிழ் 352 கட்டுரைகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. எனவே தங்களது பங்களிப்பினை தொடர்ந்து வழங்கி தமிழ் வெற்றி பெற உதவுங்கள். நன்றி ஸ்ரீ (✉) 12:58, 24 மார்ச் 2020 (UTC)

WAM 2019 Postcard: All postcards are postponed due to the postal system shut down

Wikipedia Asian Month 2019
Wikipedia Asian Month 2019

Dear all participants and organizers,

Since the outbreak of COVID-19, all the postcards are postponed due to the shut down of the postal system all over the world. Hope all the postcards can arrive as soon as the postal system return and please take good care.

Best regards,

Wikipedia Asian Month International Team 2020.03

பதக்கம் பெற்றதற்காக விருப்பம் தெரிவித்தற்காக எனது நன்றி.

பதக்கம் பெற்றதற்காக விருப்பம் தெரிவித்தற்காக எனது நன்றி. ராம்குமார் கல்யாணி 11:24, 22 ஏப்ரல் 2020 (UTC)

சிறிய பச்சைக் கொக்கு பகுப்பு சேர்ப்பு

நீங்கள் சேர்த்த பகுப்புகள் என் தொகுப்பின் போது போய் விட்டன; அருள்கூர்ந்து மீண்டும் சேர்க்கவும் -- PARITHIMATHI (பேச்சு) 16:13, 23 ஏப்ரல் 2020 (UTC)

முபக பயனர் அறிவிப்பு


--AntanO (பேச்சு) 04:23, 3 மே 2020 (UTC)[பதிலளி]

எஸ்.எஸ்.எம் கல்விக்குழுமம் என்ற கட்டுரை நீக்க காரணம்

எஸ்.எஸ்.எம் கல்விக்குழு மம் என்ற கட்டுரைப்பக்கம் நீக்கப்பட காரணம் TNSE vimaladevi DGL (பேச்சு) 13:38, 3 மே 2020 (UTC)[பதிலளி]

TNSE vimaladevi DGL எஸ். எஸ். எம். கல்விக்குழுமம் என்ற கட்டுரை நீக்கப்படவில்லை தலைப்பை மற்றும் திருத்தினேன் கட்டுரை உள்ளது--அருளரசன் (பேச்சு) 18:09, 3 மே 2020 (UTC)[பதிலளி]

உதவி தேவை

நான் எழுதிய எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் என்ற கட்டூரையில் உள்ள பிழைகளை சரி செய்ய எனக்கு உதவுங்கள். ChandigiriChandigiri (பேச்சு) 06:21, 23 மே 2020 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--அருளரசன் (பேச்சு) 12:59, 23 மே 2020 (UTC)[பதிலளி]

@Arularasan. G: ஐயா ஈ. மீனாட்சிசுந்தர முதலியார் இல்லை அவர் பெயர் எஸ். மீனாட்சிசுந்தரனார முதலியார்

ChandigiriChandigiri (பேச்சு) 13:02, 23 மே 2020 (UTC)[பதிலளி]

@Arularasan. G: மிக்க நன்றி ஐயா ChandigiriChandigiri (பேச்சு) 13:10, 23 மே 2020 (UTC)[பதிலளி]

உதவுங்கள் அண்ணா

@Arularasan. G: நான் எழுதிய ஜ. சுத்தானந்தன் முதலியார் என்ற கட்டூரையில் உள்ள பிழைகளை சரி செய்ய எனக்கு உதவுங்கள் அண்ணா. ChandigiriChandigiri (பேச்சு) 09:20, 24 மே 2020 (UTC)[பதிலளி]

வணக்கம், @Arularasan. G: அ. குழந்தைவேல் முதலியார் பக்கத்தில் உள்ள பிழைகளை சரி செய்ய உதவுங்கள் அண்ணா Tirukodimadachengunrur (பேச்சு) 06:04, 25 சூன் 2020 (UTC)[பதிலளி]

வணக்கம், @Arularasan. G: சி. பாலசுப்பிரமணியன் பக்கத்தில் உள்ள பிழைகளை சரி செய்ய உதவுங்கள் அண்ணா Tirukodimadachengunrur (பேச்சு) 12:39, 5 சூலை 2020 (UTC)[பதிலளி]

@Arularasan. G: முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோவில் பக்கத்தில் உள்ள பிழைகலை நீக்குங்கள் ஐயா Tirukodimadachengunrur (பேச்சு) 05:58, 21 சூலை 2020 (UTC)[பதிலளி]

Wiki Loves Women South Asia 2020

Hello!

Thank you for your contribution in Wiki Loves Women South Asia 2020. We appreciate your time and efforts in bridging gender gap on Wikipedia. Due to the novel coronavirus (COVID-19) pandemic, we will not be couriering the prizes in the form of mechanize in 2020 but instead offer a gratitude token in the form of online claimable gift coupon. Please fill this form by last at June 10 for claiming your prize for the contest.

Wiki Love and regards!

Wiki Loves Folklore International Team.

--MediaWiki message delivery (பேச்சு) 14:10, 31 மே 2020 (UTC)[பதிலளி]


Digital Postcards and Certifications

Wikipedia Asian Month 2019
Wikipedia Asian Month 2019

Dear Participants and Organizers,

Because of the COVID19 pandemic, there are a lot of countries’ international postal systems not reopened yet. We would like to send all the participants digital postcards and digital certifications for organizers to your email account in the upcoming weeks. For the paper ones, we will track the latest status of the international postal systems of all the countries and hope the postcards and certifications can be delivered to your mailboxes as soon as possible.

Take good care and wish you all the best.

This message was sent by Wikipedia Asian Month International Team via MediaWiki message delivery (பேச்சு) 18:58, 20 சூன் 2020 (UTC)[பதிலளி]

உதவு

வணக்கம், @Arularasan. G: அ. குழந்தைவேல் முதலியார் பக்கத்தில் உள்ள பிழைகளை சரி செய்ய உதவுங்கள் அண்ணா Tirukodimadachengunrur (பேச்சு) 06:03, 25 சூன் 2020 (UTC)[பதிலளி]

Wiki Loves Women South Asia Barnstar Award

Greetings!

Thank you for contributing to the Wiki Loves Women South Asia 2020. We are appreciative of your tireless efforts to create articles about Women in Folklore on Wikipedia. We are deeply inspired by your persistent efforts, dedication to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have amazing Wikimedians like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Kindly obtain your postcards before 15th July 2020.

Keep shining!

Wiki Loves Women South Asia Team

MediaWiki message delivery (பேச்சு) 13:27, 5 சூலை 2020 (UTC)[பதிலளி]

We sent you an e-mail

Hello Arularasan. G,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

Wikipedia Asian Month 2020

Wikipedia Asian Month 2020
Wikipedia Asian Month 2020

Hi WAM organizers and participants!

Hope you are all doing well! Now is the time to sign up for Wikipedia Asian Month 2020, which will take place in this November.

For organizers:

Here are the basic guidance and regulations for organizers. Please remember to:

  1. use Fountain tool (you can find the usage guidance easily on meta page), or else you and your participants’ will not be able to receive the prize from WAM team.
  2. Add your language projects and organizer list to the meta page before October 29th, 2020.
  3. Inform your community members WAM 2020 is coming soon!!!
  4. If you want WAM team to share your event information on Facebook / twitter, or you want to share your WAM experience/ achievements on our blog, feel free to send an email to info@asianmonth.wiki or PM us via facebook.

If you want to hold a thematic event that is related to WAM, a.k.a. WAM sub-contest. The process is the same as the language one.

For participants:

Here are the event regulations and Q&A information. Just join us! Let’s edit articles and win the prizes!

Here are some updates from WAM team:

  1. Due to the COVID-19 pandemic, this year we hope all the Edit-a-thons are online not physical ones.
  2. The international postal systems are not stable enough at the moment, WAM team have decided to send all the qualified participants/ organizers extra digital postcards/ certifications. (You will still get the paper ones!)
  3. Our team has created a meta page so that everyone tracking the progress and the delivery status.

If you have any suggestions or thoughts, feel free to reach out the WAM team via emailing info@asianmonth.wiki or discuss on the meta talk page. If it’s urgent, please contact the leader directly (jamie@asianmonth.wiki).

Hope you all have fun in Wikipedia Asian Month 2020

Sincerely yours,

Wikipedia Asian Month International Team 2020.10

தமிழ் விக்கித் திட்டம் -உள்ளகப் பயிற்சி

வணக்கம்.விக்கி மேற்கோள் உள்ளிட்ட விக்கிமீடியா திட்டங்களில் தாங்கள் சிறப்பாக பங்களித்துவருவது மகிழ்ச்சி. விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 எனும் பயிற்சி திட்டத்தில் விக்கி மேற்கோள்கள் பற்றி மாணவர்களுக்கு பயிற்சி தர இயலுமா? நன்றி ஸ்ரீ (✉) 11:27, 16 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

வணக்கம் ஸ்ரீ தங்கள் அழைப்பிற்கு நன்றி. நான் உள்ள பகுதியில் மாலை நேரங்களில் இணைய இணைப்பு மிகமோசமாக இருக்கிறது. மேலும் சில முக்கியப் பணிகளும் உள்ளன எனவே இதில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன். நிகழ்ச்சி சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகள் நன்றி--அருளரசன் (பேச்சு) 00:46, 18 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

சரி, தங்களது வாழ்த்திற்கு நன்றி. நிச்சயம் வேறு பயிற்சியில் இணையலாம். ஸ்ரீ (✉) 08:59, 18 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
எனக்குத் தெரிந்து தற்போது விக்கிப்பீடியா மட்டுமல்லாது விக்கிமேற்கோள்கள், விக்கிமூலம் போன்ற திட்டங்களிலும் தங்களால் இயன்ற அளவு பங்களித்துவரும் நபர்களில் நீங்களும் ஒருவர். அதுமட்டுமல்லாது அவ்வாறு மற்ற திட்டங்களில் கானும் தகவல்களை தொடர்புடைய திட்டங்களிலும் சேர்த்து வரும் தங்களது பங்களிப்பிற்காக இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி. --ஸ்ரீ (✉) 14:45, 20 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கத்துக்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 23:36, 20 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

விக்கிமூலம்

நீங்கள் விக்கிமூலத்திலிருந்து அப்படியே நகல் செய்கிறீர்கள். விக்கிமூலத்திலிருப்பத்தை இங்கு பிரதிசெய்யத் தேவையில்லை. அதற்குத்தானே விக்கிமூலம் உள்ளது. மேலும், விக்கிமூலத்தையே மேற்கோளாகவும் இணைக்கிறீர்கள். விக்கிமூலம், மேற்கோள் இணைத்தல் ஆகியவற்றுடன் Contributors' rights and obligations, Proper attribution to the author or source of a work, even if it is in the public domain, is still required in order to comply with relevant policies ஆகிழவற்றையும் கவனியுங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 02:33, 21 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

மருத்துவம் பற்றிய மேற்கோள்களுக்கு en:Wikipedia:Identifying reliable sources (medicine) என்பதைப் பாருங்கள். --AntanO (பேச்சு) 02:40, 21 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
மேலே சொல்லப்பட்டதை வழிமொழிகிறேன். அத்துடன், அருளரசன், எனது இந்தத் திருத்தத்தைக் கவனியுங்கள். விக்கிமூலம் வார்ப்புருவை அனைத்துக் கட்டுரைகளிலும் பயன்படுத்த முடியாது. உதாரணமாக, ஒரு நூல் பற்றிய கட்டுரையில் இதனைப் பயன்படுத்தலாம். அந்நூல் முழுமையாக விக்கிமூலத்தில் தரப்படிருந்தால், அதற்கு நீங்கள் இவ்வார்ப்புரு மூலம் இணைப்புத் தரலாம்.--Kanags \உரையாடுக 10:38, 21 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
அறிவியல் கட்டுரைகள் குறித்து தங்கள் இருவரின் வழிகாட்டுதலுக்கு நன்றி இனி இவற்றை கவணத்தில் கொள்கிறேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 23:29, 21 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் 2020 போட்டியில் பங்களித்ததற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 01:56, 9 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

ஐ.நா. பெண்கள் பக்கம் நகர்த்தல் குறித்த ஐயப்பாடு

மொழி பெயர்ப்புகள் பகுதியில் U.N. Women என்னும் ஆங்கில விக்கிபீடியா பக்கத்தை மொழி பெயர்க்க பரிந்துரைக்கப்படிருந்தது. எனவே, அந்த பக்கத்தை, "ஐ.நா. பெண்கள்" என்னும் பெயரில் தமிழாக்கம் செய்திருந்தேன். தாங்கள் அந்தப்பக்கத்தை நகர்த்தி உள்ளீர்கள். நகர்த்தியதற்க்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாமா? A.R.V. Ravi (பேச்சு) 03:48, 27 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

சிரமப்பட வேண்டாம்! சிறு புள்ளி தவறு தலைப்பில். நன்றிகள் மீண்டும்! A.R.V. Ravi (பேச்சு) 04:23, 27 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

Wikipedia Asian Month 2020 Postcard

Wikipedia Asian Month 2020
Wikipedia Asian Month 2020

Dear Participants, Jury members and Organizers,

Congratulations!

It's Wikipedia Asian Month's honor to have you all participated in Wikipedia Asian Month 2020, the sixth Wikipedia Asian Month. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the Wikipedia Asian Month International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2020. Please kindly fill the form, let the postcard can send to you asap!

  • This form will be closed at February 15.
  • For tracking the progress of postcard delivery, please check this page.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team, 2021.01

தேவையற்ற வழிமாற்றல்

அக்சயா என்ற இலகு தமிழ் இருக்க எதற்காக வலிந்து அக்ஷயா ராவ் என்ற வழி மாற்றல். இவ்வாறான வழிமாற்றுக்கள் தேவையில்லை. அவ்வாறு உருவாக்கினால் பலரும் நூற்றுக்கணக்கில் உருவாக்க முயலலாம். --AntanO (பேச்சு) 04:13, 8 சனவரி 2021 (UTC)[பதிலளி]

Wikipedia Asian Month 2020 Postcard

Wikipedia Asian Month 2020
Wikipedia Asian Month 2020

Dear Participants and Organizers,

Kindly remind you that we only collect the information for Wikipedia Asian Month postcard 15/02/2021 UTC 23:59. If you haven't filled the Google form, please fill it asap. If you already completed the form, please stay tun, wait for the postcard and tracking emails.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team, 2021.01

மூவாயிரவர் பதக்கம்

அருளரசன், தொடர்ந்த உங்கள் பங்களிப்பின் மூலமாக தமிழ் விக்கிப்பீடியாவில் 3000 கட்டுரைகள் என்ற இலக்கினைத் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். தாமதமாக இப்பதக்கம் வழங்கப்பட்டாலும் உங்கள் சாதனைப் பயணத்தில் இந்தப் படிநிலை குறிப்பிடப்பட்டே ஆக வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதக்கத்தினை அன்புடனும், நன்றியுடனும் வழங்குகிறேன். --TNSE Mahalingam VNR (பேச்சு) 01:59, 11 சனவரி 2021 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 02:12, 11 சனவரி 2021 (UTC)[பதிலளி]
பல திட்டங்களிலும் தங்களது அயராத பணிகள் தொடர வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.ஸ்ரீ (✉) 12:22, 11 சனவரி 2021 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--தாமோதரன் (பேச்சு) 15:40, 11 சனவரி 2021 (UTC)[பதிலளி]
பதக்கம் வழங்கிய மகாலிங்கம் அவர்களுக்கும், இதை விரும்பி பதிவிட்ட நந்தகுமார், தாமோதரன் ஆகியோருக்கும் என் நன்றி--அருளரசன் (பேச்சு) 00:41, 12 சனவரி 2021 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள்--Booradleyp1 (பேச்சு) 13:49, 12 சனவரி 2021 (UTC)[பதிலளி]

கட்டுரைத் தலைப்பு

கட்டுரைத் தலைப்பு முடியுமானவரை இலக்கண விதி மீறாமல் அமைப்பது சிறப்பு. ஆங்கில விக்கியில் A apple என்று எழுதினால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இங்கு யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் இது மிகவும் தவறு. ராஜீவ் என்பதை இராஜீவ் என்று எழுதலாம். காண்க: மொழிமுதல் எழுத்துக்கள். --AntanO (பேச்சு) 03:55, 14 சனவரி 2021 (UTC)[பதிலளி]

நன்றி அண்ணா அந்த கல் திட்டை என்ற பக்கத்தை நீக்கியதற்கு

நன்றி அண்ணா அந்த கல் திட்டை என்ற பக்கத்தை நீக்கியதற்கு. நான் தான் நேற்று அப்படி ஒரு பக்கம் ஏற்கனவே இருப்பது அறியாமல் உருவாக்கினேன், இரவி அண்ணா அவர்களை பேச்சு பக்கத்தில் tag செய்து அப்பக்கத்தை நீக்க கூறியிருந்தேன், அண்ணல் நீங்களே நீக்கிவிட்டீர்கள் நன்றி அண்ணா!! VelKadamban (பேச்சு) 06:50, 17 பெப்ரவரி 2021 (UTC)

வேண்டுகோள்

@Arularasan. G: ஐயா, வணக்கம் முத்துராஜா கட்டுரையை நிர்வாகியை மட்டும் தொகுக்க அனுமதிக்கும் அளவிற்கு இப்பக்கத்தை காப்பிடுக.Almighty34 (பேச்சு) 13:35, 4 மார்ச் 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

Wikipedia dough

வணக்கம் ஐயா எனக்கு விக்கிப்பீடியாவில் சில சந்தேகங்கள் இருக்கின்றன தங்களை தொடர்பு கொள்ள முடியுமா ph no தெரியப்படுத்தவும் நன்றி 🙏 Venkateshwaran G (பேச்சு) 12:21, 3 மே 2021 (UTC)[பதிலளி]

சென்னை உயர் நீதிமன்றம் பக்கதில் பெயரில் திருத்தம் தேவை

சென்னை உயர் நீதிமன்றம் என்கிற பெயர் தவறானது. ஏனெனில், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்கிற பெயரை தான் உயர் நீதிமன்றம் உபயோகிக்கிறது. சென்னை என்பது இன்னும் உயர் நீதிமன்றத்தைப் பொருத்த மட்டில் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆங்கில பக்கமான Madras High Court என்ற பக்கம் பின்னர் Chennai High Court என பெயர் மாற்றம் செய்யப்பட்டபொது ஏற்றுக்கொள்ளப்படாமல் மீண்டும் Madras High Court என்றே பெயறிடப்பட்டுள்ளது. எனவே, பக்கத்தின் பெயரை "மெட்ராஸ் உயர் நீதிமன்றம்" என மாற்றுவதே சரியாக இருக்கும் A.R.V. Ravi (பேச்சு) 06:36, 19 மே 2021 (UTC)[பதிலளி]

துப்புரவு பணிக்கு அழைப்பு

வணக்கம், தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021 என்பது மே 27 முதல் ஜூன் 26, 2021 வரை நடக்க உள்ளது. இதில் மாணவர்கள் விக்கிமூலம், விக்கிப்பீடியா விக்சனரி, விக்கித்தரவு, பொதுவகம் போன்ற திட்டங்களில் பங்களிக்க உள்ளார்கள். இதில் உங்களுக்கு விருப்பமான அல்லது அனைத்து திட்டங்களிலும் துப்புரவு பணியில் ஈடுபட்டு மாணவர்களுக்கு வழிகாட்டி உதவுமாறு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஸ்ரீ (✉) 05:48, 27 மே 2021 (UTC)[பதிலளி]

GFDL

Hi! I made a suggestion at மீடியாவிக்கி பேச்சு:Licenses but it is probably not a page that many users notice. Could you have a look or give me a link to a better page to make the suggestion? --MGA73 (பேச்சு) 18:14, 28 மே 2021 (UTC)[பதிலளி]

Expand

Hi, sir can you please expand Vani Bhojan Tamil article. Kindly expand that page please. Eswnav (பேச்சு) 17:34, 2 சூன் 2021 (UTC)[பதிலளி]

Images

Can you upload Vani Bhojan image's in Wikimedia commons. She have three images but not nice so kindly upload sir please. Eswnav (பேச்சு) 17:36, 2 சூன் 2021 (UTC)[பதிலளி]

கிரந்தம்

தமிழ் மொழியில் கிரந்தம் தேவையா? உங்கள் பார்வை என்ன? Thanighaivel (பேச்சு) 10:55, 10 சூன் 2021 (UTC)[பதிலளி]

இயன்றவரை கிரந்தத்தை பயன்படுத்தாமல் இருக்கலாம் என்பதே என் நிலை--அருளரசன் (பேச்சு) 14:03, 10 சூன் 2021 (UTC)[பதிலளி]

விடை அளித்ததற்கு நன்றி ஐயா.. கிரந்தம் தமிழில் தேவை இல்லை என்பதே என் நிலைப்பாடு.. உங்கள் கட்டுரைகளில் கிரந்தம் இருந்தால், அதை நான் திருத்த உங்கள் அனுமதி வேண்டுகிறேன்.. Thanighaivel (பேச்சு) 07:02, 11 சூன் 2021 (UTC)[பதிலளி]

Thanighaivel தாங்கள் தாராளமாக திருத்தலாம் இதில் அனுமதி கேட்கத் தேவையில்லை--அருளரசன் (பேச்சு) 08:39, 11 சூன் 2021 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி ஐயா.. Thanighaivel (பேச்சு) 08:45, 11 சூன் 2021 (UTC)[பதிலளி]

சஞ்சய் யாதவ் கட்டுரை தொடர்பாக

@Arularasan. G: ஐயா, வணக்கம். தாங்கள் தொகுத்த கட்டுரையான சஞ்சய் யாதவ் எனும் கட்டுரையினை நான் தொகுத்த கட்டுரையான சஞ்சய் யாதவ் (நீதிபதி)யுடன் தவறுதலாக பெயர் குழப்பம் காரணமாக இணைத்திருந்தேன். தற்பொழுது சரிசெய்துள்ளேன். என்னால் மீளமைக்க இயலாத காரணத்தால் எனக்குத் தெரிந்தவரை சரிசெய்து உள்ளேன். தவறுக்கு வருந்துகிறேன். --சத்திரத்தான் (பேச்சு) 05:24, 12 சூன் 2021 (UTC)[பதிலளி]

நான்காயிரம் கட்டுரைகள்

Four thousand barnstar நான்காயிரவர்
தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்த உழைப்பால் 4000 கட்டுரைகளுக்கு மேல் தொடங்கி இணையத் தமிழுக்கு இடையறா சேவை செய்து வரும் இனியவருக்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள். TNSE Mahalingam VNR (பேச்சு) 09:48, 20 சூன் 2021 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Almighty34 (பேச்சு) 09:56, 20 சூன் 2021 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 10:50, 20 சூன் 2021 (UTC)[பதிலளி]
பல விக்கித் திட்டங்களிலும் பங்களித்து , துப்புரவுப் பணிகளும் மேற்கொண்டு 4,000 கட்டுரைகள்,உங்கள் உழைப்பு போற்றத்தக்கது.ஸ்ரீ (✉) 13:58, 20 சூன் 2021 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் இணையத் தமிழுக்கு இடையறா சேவை செய்து வரும் இனிய நண்பர் அருளரசன் அவர்களுக்கு அன்பும் வாழ்த்துகளும். --கி.மூர்த்தி (பேச்சு) 14:07, 20 சூன் 2021 (UTC)[பதிலளி]
பாதக்கம் அளித்த TNSE Mahalingam VNR அவர்களுக்கும் விருப்பம் தெரிவித்த உள்ளங்களுக்கும் நன்றி--அருளரசன் (பேச்சு) 14:04, 20 சூன் 2021 (UTC)[பதிலளி]
அயராத தொடர்பங்களிப்புக்குப் பாராட்டுகள் அருளரசன்.--Booradleyp1 (பேச்சு) 13:25, 21 சூன் 2021 (UTC)[பதிலளி]
தமிழ் இந்து இதழில் உங்கள் பணியைப் பற்றிக் குறிப்பிட்ட வாய்ப்பு கிடைத்தது. https://www.hindutamil.in/news/todays-paper/editorial/697049-.html இதன் வழியாக எனது வாழ்த்தையும் கூறிக் கொள்கிறேன். ஐயா.-நீச்சல்காரன் (பேச்சு) 12:42, 25 சூலை 2021 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

Translation request

Hello.

Can you create the article en:Silk industry in Azerbaijan in Tamil Wikipedia? It does not need to be long.

Yours sincerely, Sondrion (பேச்சு) 17:16, 4 சூலை 2021 (UTC)[பதிலளி]

சாமா (பறவை) -- தலைப்பு குறித்த கருத்து

இக்குருவியின் பெயர் சோலைபாடி[1] என்று பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. சோலைக்காடுகளும் இவற்றின் வாழ்விடமாக உள்ளதாலும் அழகாகப் பாடும் இயல்புடையதாலும் இப்பெயர் வந்திருக்கலாம். எனவே, தலைப்பை சோலைபாடி என மாற்றலாமா?--PARITHIMATHI (பேச்சு) 17:54, 4 சூலை 2021 (UTC)[பதிலளி]

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)[பதிலளி]

re: Candidates meet with South Asia + ESEAP communities

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)[பதிலளி]

உங்களுக்கு ஒரு பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது!

கட்டுரையாளர் பதக்கம்
1000 கட்டுரைகளை எழுதியமைக்கு வாழ்த்துக்கள் உழவன் (உரை) 17:47, 4 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
  1. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 182:6. பி. என். எச். எஸ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arularasan._G&oldid=3210638" இலிருந்து மீள்விக்கப்பட்டது