கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39: வரிசை 39:
}}
}}
[[File:TRC Canada They Came for the Children.pdf|thumb|right|அவர்கள் குழந்தைகளுக்காக வந்தார்கள் (நூல்) (''They Came for the Children''), வெளியீடு:உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம், கனடா]]
[[File:TRC Canada They Came for the Children.pdf|thumb|right|அவர்கள் குழந்தைகளுக்காக வந்தார்கள் (நூல்) (''They Came for the Children''), வெளியீடு:உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம், கனடா]]
'''கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம்''' ('''Truth and Reconciliation Commission of Canada''' ('''TRC'''); [[கனடா உறைவிடப் பள்ளிகள்]] தொடர்பான உண்மை வெளிக்கொணர்தல் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையம் ஆகும். 2008 முதல் 2015 முடிய செயல்பட்ட இந்த ஆணையத்தின் தலைமையிடம் கனடாவின் [[மானிட்டோபா]] மாகாணத்தின் [வினிப்பெக்]] நகரம் ஆகும். இந்த ஆணையத்தின் விசாரணைகளின் முடிவில் 2015-ஆம் ஆண்டில் [[கனடாவின் முதல் குடிமக்கள்|கனடாவின் முதல் குடிமக்களின்]] குழந்தைகளுக்கான [[கனடா உறைவிடப் பள்ளிகள்|உறைவிடப் பள்ளிகளில்]] நடைபெற்ற பண்பாட்டுத் தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்துதல்கள் தொடர்பான பிணக்குகளின் உண்மைத் தன்மைகளை கண்டறிந்து, அரசு [[கனடியப் பழங்குடி மக்கள்|கனடியப் பழங்குடிகளுடன்]] நல்லிணக்கமாக நடந்து கொள்வதற்கு கனடா அரசுக்கு தனது வழிகாட்டும் தீர்வுகளை பரிந்துரைத்தது.<ref>[http://trc.ca/assets/pdf/Calls_to_Action_English2.pdf Truth and Reconciliation Commission of Canada: Calls to Action]</ref><ref>{{cite web|title=14.12 Elimination of Racial and Ethnic Stereotyping, Identification of Groups|url=http://www.btb.termiumplus.gc.ca/tcdnstyl-srch?lang=eng&srchtxt=indigenous&cur=2&nmbr=2&lettr=14&info0=14.12#zz14|website=Translation Bureau|publisher=Public Works and Government Services Canada|access-date=April 30, 2017|year=2017}}</ref>
'''கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம்''' ('''Truth and Reconciliation Commission of Canada''' ('''TRC'''); [[கனடா உறைவிடப் பள்ளிகள்]] தொடர்பான உண்மை வெளிக்கொணர்தல் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையம் ஆகும். 2008 முதல் 2015 முடிய செயல்பட்ட இந்த ஆணையத்தின் தலைமையிடம் கனடாவின் [[மானிட்டோபா]] மாகாணத்தின் [[வினிப்பெக்]] நகரம் ஆகும். இந்த ஆணையத்தின் விசாரணைகளின் முடிவில் 2015-ஆம் ஆண்டில் [[கனடாவின் முதல் குடிமக்கள்|கனடாவின் முதல் குடிமக்களின்]] குழந்தைகளுக்கான [[கனடா உறைவிடப் பள்ளிகள்|உறைவிடப் பள்ளிகளில்]] நடைபெற்ற பண்பாட்டுத் தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்துதல்கள் தொடர்பான பிணக்குகளின் உண்மைத் தன்மைகளை கண்டறிந்து, அரசு [[கனடியப் பழங்குடி மக்கள்|கனடியப் பழங்குடிகளுடன்]] நல்லிணக்கமாக நடந்து கொள்வதற்கு கனடா அரசுக்கு தனது வழிகாட்டும் தீர்வுகளை பரிந்துரைத்தது.<ref>[http://trc.ca/assets/pdf/Calls_to_Action_English2.pdf Truth and Reconciliation Commission of Canada: Calls to Action]</ref><ref>{{cite web|title=14.12 Elimination of Racial and Ethnic Stereotyping, Identification of Groups|url=http://www.btb.termiumplus.gc.ca/tcdnstyl-srch?lang=eng&srchtxt=indigenous&cur=2&nmbr=2&lettr=14&info0=14.12#zz14|website=Translation Bureau|publisher=Public Works and Government Services Canada|access-date=April 30, 2017|year=2017}}</ref>


==பின்னணி==
==பின்னணி==
{{முதனமை|கனடா உறைவிடப் பள்ளிகள்}}
{{முதன்மை|கனடா உறைவிடப் பள்ளிகள்}}
கன்டா நாட்டின் [[பூர்வ குடிகள்|பூர்வ குடிகளான]] [[கனடியப் பழங்குடி மக்கள்| கனடியப் பழங்குடி மக்களின்]] குழந்தைகளை அவர்தம் பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து, ஆங்கிலிக்கம் மற்றும் [[கத்தோலிக்க திருச்சபை]]களால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளில் தங்க வைத்து உணவு, உடை மற்றும் கல்வி வழங்குவதுடன் மட்டுமின்றி, பழங்குடியின குழந்தைகள் தங்கள் தாய் மொழிகளில் பேசுவதை நிறுத்தவும், ஆங்கிலம் பிரஞ்ச் போன்ற ஐரோப்பிய மொழிகளில் பேசவும், எழுதவும், படிக்கவும் பயிற்சி வழங்கப்பட்டது. பொதுவாக பழங்குடியின குழந்தைகளிடமிருந்து தாய் மொழி, வழிபாடு, பண்பாடு மற்றும் நாகரித்தை மறக்கடிக்கவும், பழங்குடியின குழந்தைகளிடம் மேற்கத்திய கல்வி, பண்பாடு மற்றும் நாகரிகத்தை திணிப்பதே இந்த உறைவிடப் பள்ளிகளின் நோக்கமாக இருந்தது. <ref name="GordonWhite">{{cite journal|last1=Gordon |first1=Catherine E. |last2=White |first2=Jerry P. |title=Indigenous Educational Attainment in Canada |url=http://ir.lib.uwo.ca/cgi/viewcontent.cgi?article=1195&context=iipj |journal=International Indigenous Policy Journal |date=June 2014 |volume=5 |issue=3 |doi=10.18584/iipj.2014.5.3.6 |doi-access=free |accessdate=June 27, 2016 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20151130184321/http://ir.lib.uwo.ca/cgi/viewcontent.cgi?article=1195&context=iipj |archivedate=November 30, 2015 }}</ref>இப்பள்ளிகளின் கட்டுப்பாட்டுகளுக்கு இணங்காத குழந்தைகளை அடித்துக் காயப்படுத்தினர். பள்ளி நிர்வாகம் தங்கள் வழிக்கு வரும் வரை குழந்தைகளுக்கு உணவு மற்றும் நீர் வழங்காது கொடுமைப் படுத்தினர். இக்கொடுமைகளால் பல குழந்தைகள் பசியினாலும், நோயுற்றும் இறந்து போயினர். மேலும் குழந்தைகளை பார்க்க குடும்பத்தாருக்கு அனுமதி வழங்குவதும் இல்லை. இதனால் குழந்தைகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்டா நாட்டின் [[பூர்வ குடிகள்|பூர்வ குடிகளான]] [[கனடியப் பழங்குடி மக்கள்| கனடியப் பழங்குடி மக்களின்]] குழந்தைகளை அவர்தம் பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து, ஆங்கிலிக்கம் மற்றும் [[கத்தோலிக்க திருச்சபை]]களால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளில் தங்க வைத்து உணவு, உடை மற்றும் கல்வி வழங்குவதுடன் மட்டுமின்றி, பழங்குடியின குழந்தைகள் தங்கள் தாய் மொழிகளில் பேசுவதை நிறுத்தவும், ஆங்கிலம் பிரஞ்ச் போன்ற ஐரோப்பிய மொழிகளில் பேசவும், எழுதவும், படிக்கவும் பயிற்சி வழங்கப்பட்டது. பொதுவாக பழங்குடியின குழந்தைகளிடமிருந்து தாய் மொழி, வழிபாடு, பண்பாடு மற்றும் நாகரித்தை மறக்கடிக்கவும், பழங்குடியின குழந்தைகளிடம் மேற்கத்திய கல்வி, பண்பாடு மற்றும் நாகரிகத்தை திணிப்பதே இந்த உறைவிடப் பள்ளிகளின் நோக்கமாக இருந்தது. <ref name="GordonWhite">{{cite journal|last1=Gordon |first1=Catherine E. |last2=White |first2=Jerry P. |title=Indigenous Educational Attainment in Canada |url=http://ir.lib.uwo.ca/cgi/viewcontent.cgi?article=1195&context=iipj |journal=International Indigenous Policy Journal |date=June 2014 |volume=5 |issue=3 |doi=10.18584/iipj.2014.5.3.6 |doi-access=free |accessdate=June 27, 2016 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20151130184321/http://ir.lib.uwo.ca/cgi/viewcontent.cgi?article=1195&context=iipj |archivedate=November 30, 2015 }}</ref>இப்பள்ளிகளின் கட்டுப்பாட்டுகளுக்கு இணங்காத குழந்தைகளை அடித்துக் காயப்படுத்தினர். பள்ளி நிர்வாகம் தங்கள் வழிக்கு வரும் வரை குழந்தைகளுக்கு உணவு மற்றும் நீர் வழங்காது கொடுமைப் படுத்தினர். இக்கொடுமைகளால் பல குழந்தைகள் பசியினாலும், நோயுற்றும் இறந்து போயினர். மேலும் குழந்தைகளை பார்க்க குடும்பத்தாருக்கு அனுமதி வழங்குவதும் இல்லை. இதனால் குழந்தைகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



17:35, 29 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம்
Commission de vérité et réconciliation du Canada
துறை மேலோட்டம்
அமைப்புசூன் 2, 2008 (2008-06-02)
கலைப்புதிசம்பர் 18, 2015 (2015-12-18)
பின்வந்த அமைப்பு
  • உண்மை வெளிக்கொணர்தல் மற்றும் சமூக நல்லிணக்க தேசிய மையம்
வகைஉண்மை வெளிக்கொணர்தல் மற்றும் சமூக நல்லிணக்க ஆணையம்
ஆட்சி எல்லைகனடா அரசு
தலைமையகம்வினிப்பெக், மானிட்டோபா மாகாணம், கனடா
அமைப்பு தலைமை
  • முர்ரே சின்கிளையர், தலைமை ஆணையர்
முக்கிய ஆவணம்
வலைத்தளம்www.trc.ca
அவர்கள் குழந்தைகளுக்காக வந்தார்கள் (நூல்) (They Came for the Children), வெளியீடு:உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம், கனடா

கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் (Truth and Reconciliation Commission of Canada (TRC); கனடா உறைவிடப் பள்ளிகள் தொடர்பான உண்மை வெளிக்கொணர்தல் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையம் ஆகும். 2008 முதல் 2015 முடிய செயல்பட்ட இந்த ஆணையத்தின் தலைமையிடம் கனடாவின் மானிட்டோபா மாகாணத்தின் வினிப்பெக் நகரம் ஆகும். இந்த ஆணையத்தின் விசாரணைகளின் முடிவில் 2015-ஆம் ஆண்டில் கனடாவின் முதல் குடிமக்களின் குழந்தைகளுக்கான உறைவிடப் பள்ளிகளில் நடைபெற்ற பண்பாட்டுத் தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்துதல்கள் தொடர்பான பிணக்குகளின் உண்மைத் தன்மைகளை கண்டறிந்து, அரசு கனடியப் பழங்குடிகளுடன் நல்லிணக்கமாக நடந்து கொள்வதற்கு கனடா அரசுக்கு தனது வழிகாட்டும் தீர்வுகளை பரிந்துரைத்தது.[1][2]

பின்னணி

கன்டா நாட்டின் பூர்வ குடிகளான கனடியப் பழங்குடி மக்களின் குழந்தைகளை அவர்தம் பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து, ஆங்கிலிக்கம் மற்றும் கத்தோலிக்க திருச்சபைகளால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளில் தங்க வைத்து உணவு, உடை மற்றும் கல்வி வழங்குவதுடன் மட்டுமின்றி, பழங்குடியின குழந்தைகள் தங்கள் தாய் மொழிகளில் பேசுவதை நிறுத்தவும், ஆங்கிலம் பிரஞ்ச் போன்ற ஐரோப்பிய மொழிகளில் பேசவும், எழுதவும், படிக்கவும் பயிற்சி வழங்கப்பட்டது. பொதுவாக பழங்குடியின குழந்தைகளிடமிருந்து தாய் மொழி, வழிபாடு, பண்பாடு மற்றும் நாகரித்தை மறக்கடிக்கவும், பழங்குடியின குழந்தைகளிடம் மேற்கத்திய கல்வி, பண்பாடு மற்றும் நாகரிகத்தை திணிப்பதே இந்த உறைவிடப் பள்ளிகளின் நோக்கமாக இருந்தது. [3]இப்பள்ளிகளின் கட்டுப்பாட்டுகளுக்கு இணங்காத குழந்தைகளை அடித்துக் காயப்படுத்தினர். பள்ளி நிர்வாகம் தங்கள் வழிக்கு வரும் வரை குழந்தைகளுக்கு உணவு மற்றும் நீர் வழங்காது கொடுமைப் படுத்தினர். இக்கொடுமைகளால் பல குழந்தைகள் பசியினாலும், நோயுற்றும் இறந்து போயினர். மேலும் குழந்தைகளை பார்க்க குடும்பத்தாருக்கு அனுமதி வழங்குவதும் இல்லை. இதனால் குழந்தைகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனடியப் பழங்குடி குழந்தைகளுக்கான இந்த உறைவிடப் பள்ளிகள் கனடா அரசின் நிதி உதவியுடன் கத்தோலிக்கம் போன்ற கிறித்துவத் திருச்சபைகளால் 1876-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டது.[4]

இப்பள்ளியின் நோக்கங்களை மீறிய பழங்குடியின குழந்தைகளை, தங்கள் வழிக்கு கொண்டு வர கடுமை தண்டனைகள் வழங்குவதால், பல குழந்தைகள் இறந்து விடுகின்றனர். அவ்வாறு இறந்த குழந்தைகளை பள்ளிக்கு அருகே சவக்குழிகளில் புதைத்து விடுகின்றனர். மேலும் உறைவிடப் பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகளை காண அவர்தம் பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தங்கள் குழந்தைகளின் நிலையைப் பெற்றோர்களால் அறிய முடியவில்லை. எனவே பள்ளிக் குழந்தைகளின் பெறோர் இந்த கட்டாய உறைவிடப் பள்ளி முறையை எதிர்த்தனர். [5] உறைவிடப் பள்ளிகளுக்கு பதிலாக, குழந்தைகள் பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு வரும் வகையில் சாதாரண பகல் நேரப் பள்ளிகளை துவக்குமாறு கோரிக்கை வைத்தனர்.ஆனால் கனடா அரசும், கத்தோலிக்கத் திருச்சபைகளும் இக்கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.[6]:669–674[7]}}[8][9][10]:42 ஒரு நூற்றாண்டுக்கு மேலாக செயல்பட்ட இந்த உறைவிடப்பள்ளிகளில், 1,50,000 கனடாவின் பூர்வ குடிகளின் குழந்தைகள் தங்கிப் படித்தனர்.[11]:2–3 1930களில் இந்த உறைவிடப்பள்ளிகளில் பூர்வ குடிமக்களின் 30% குழந்தைகள் படித்தனர்.[12] போதிய ஆவணம் இல்லாத நிலையில் இப்பள்ளி வளாகங்களில் இறந்த கனடா பூர்வ குடிகளின் குழந்தைகளின் எண்ணிக்கை 3,200 முதல் 30,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள்து. [13][14][15]

பின்னர் பழகுடியின மகக்ளின் தொடர் போராட்டத்தால், கனடா அரசு இந்த உறைவிடப் பள்ளிகள் செயல்பட அனுமதி மறுத்தது. எனவே இந்த உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டை 1960 முதல் 1988-ஆம் ஆண்டு வரை படிப்படியாக நிறுத்தப்பட்டது.

மேற்கோள்கள்

  1. Truth and Reconciliation Commission of Canada: Calls to Action
  2. "14.12 Elimination of Racial and Ethnic Stereotyping, Identification of Groups". Translation Bureau. Public Works and Government Services Canada. 2017. பார்க்கப்பட்ட நாள் April 30, 2017.
  3. Gordon, Catherine E.; White, Jerry P. (June 2014). "Indigenous Educational Attainment in Canada". International Indigenous Policy Journal 5 (3). doi:10.18584/iipj.2014.5.3.6 இம் மூலத்தில் இருந்து November 30, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151130184321/http://ir.lib.uwo.ca/cgi/viewcontent.cgi?article=1195&context=iipj. பார்த்த நாள்: June 27, 2016. 
  4. {{refn|group=nb|Indigenous has been capitalized in keeping with the style guide of the Government of Canada "14.12 Elimination of Racial and Ethnic Stereotyping, Identification of Groups". Translation Bureau (in ஆங்கிலம்). Public Works and Government Services Canada. 2017. பார்க்கப்பட்ட நாள் April 30, 2017.
  5. Dupuis, Josée (October 27, 2016). "Escape and resist: An untold history of residential schools in Quebec". CBC News இம் மூலத்தில் இருந்து December 12, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161212105124/http://www.cbc.ca/news/canada/montreal/resisting-residential-schools-1.3823181. பார்த்த நாள்: December 3, 2016. 
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; TRCHistoryPart1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. McKay, Celeste (April 2015). "Briefing Note on Terminology". University of Manitoba. Archived from the original on October 25, 2016. பார்க்கப்பட்ட நாள் April 30, 2017.
  8. "The Residential School System". Indigenous Foundations. UBC First Nations and Indigenous Studies. பார்க்கப்பட்ட நாள் April 14, 2017.
  9. Luxen, Micah (June 24, 2016). "Survivors of Canada's 'cultural genocide' still healing". BBC இம் மூலத்தில் இருந்து July 25, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160725181119/http://www.bbc.com/news/magazine-33001425. பார்த்த நாள்: June 28, 2016. 
  10. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; milloy என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  11. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; TRCExec என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  12. "Residential Schools Overview". University of Manitoba. Archived from the original on April 20, 2016. பார்க்கப்பட்ட நாள் April 14, 2017.
  13. Tasker, John Paul (May 29, 2015). "Residential schools findings point to 'cultural genocide', commission chair says". CBC News இம் மூலத்தில் இருந்து May 18, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160518220713/http://www.cbc.ca/news/politics/residential-schools-findings-point-to-cultural-genocide-commission-chair-says-1.3093580. பார்த்த நாள்: July 1, 2016. 
  14. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Smith என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  15. Moran, Ry (October 5, 2020). "Truth and Reconciliation Commission". The Canadian Encyclopedia.  

வெளி இணைப்புகள்