யானைப் பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{unreferenced}}
{{automatic Taxobox
{{Taxobox
| name = யானைப் பறவை
| name = யானைப் பறவை
| fossil_range = {{fossil range|Quaternary|Recent}}
| fossil_range = {{fossil range|Quaternary|Recent}}

09:35, 29 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

யானைப் பறவை
புதைப்படிவ காலம்:Quaternary–Recent
யானைப் பறவையின் எலும்புக்கூடும் அதன் முட்டையும்
உயிரியல் வகைப்பாடு
மாதிரி இனம்
Aepyornis maximus
Hilaire, 1851
Genera
உயிரியற் பல்வகைமை
2 genera, 7 species

யானைப் பறவை (ஆங்கில மொழி: Elephant birds) என்பது அழிந்துபோன பறவையினங்களில் ஒன்றாகும். மடகாஸ்காரில் காணப்பட்ட இவை பதினாறாம் நூற்றாண்டுடன் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று மீட்டரை விட உயரமானதாகவும் அரைத் தொன்னை (ஐந்நூறு கிலோகிராம்) விட நிறையுடையதாகவும் இருந்ததாக நம்பப்படுகிறது. யானைப் பறவையின் முட்டைகளின் எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஒரு மீற்றரை விட அதிக சுற்றளவுடையனவாக இருந்தன. யானைப் பறவைகளின் அழிவுக்கும் மனிதன் அவற்றை வேட்டையாடியமையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனை நிராகரிக்கும் வாதங்களும் உள்ளன.

யானைப் பறவையின் (நடுவில்) அளவு, மனிதன், நெருப்புக்கோழி (கருஞ்சிவப்பு நிறம்) மற்றும் இருகாலில் நடக்கும் டைனோசருடன் ஒப்பிடுகையில். ஒவ்வொரு சமமான கோடும் ஒரு மீட்டர் உயரத்தினை குறிக்கும்
Mullerornis agilis

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைப்_பறவை&oldid=3207051" இலிருந்து மீள்விக்கப்பட்டது