காட் பாதர் (2020 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி AntanO, காட் ஃபாதர் (2020 திரைப்படம்) பக்கத்தை காட் பாதர் (2020 திரைப்படம்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: grammar error
(வேறுபாடு ஏதுமில்லை)

17:40, 27 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

காட் ஃபாதர்
படிமம்:God Father (2020).jpg
இயக்கம்ஜெகன் ராஜசேகர்
தயாரிப்புராஜ்குமார்
அஜித் வாசுதேவ்
கதைஜெகன் ராஜசேகர்
இசைநவீன் ரவீந்திரன் (பாடல், இசை)
விபின் ஆர். (இசை)
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். சண்முக சுந்தரம்
படத்தொகுப்புபுவன் சீனிவாசன்
கலையகம்ஜிஎஸ் ஆர்ட்ஸ்
பர்ட்ஸ் கிளாப்
வெளியீடுபெப்ரவரி 21, 2020 (2020-02-21)
ஓட்டம்112 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காட் ஃபாதர் (God Father) என்பது ஜெகன் ராஜ்ஷேகர் என்பவர் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இதை ராஜ்குமார், அஜித் வாசுதேவ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருந்தன்ர். நட்டி, லால், அனன்யா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு நவீன் ரவீந்திரன் என்பவர் இசையமைத்துள்ளார்.

நடிகர்கள்

தயாரிப்பு

இந்த படத்தின் மூலம் ஒரு இடைவெளிக்குப் பிறகு நடிகை அனன்யா தமிழ் சினிமாவுக்கு திரும்பினார். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை 2020 ஜனவரி 6 ஆம் தேதி நடிகர் சந்தானமும் கார்த்திக் சுப்புராஜும் வெளியிட்டனர்.[1]

வெளியீடு

படம் 21 பிப்ரவரி 2020 அன்று வெளியிடப்பட்டது.

விமர்சன பதில்

டெக்கான் குரோனிகல், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு பத்திரிக்கைகளும் ஐந்து நட்சத்திரங்களில் இரண்டரையை கொடுத்தன. நடிகர்களின் நடிப்பைப் பாராட்டிய டெக்கான் குரோனிகல், திரைக்கதையை விமர்சித்தது.[2] இதேபோல், டைம்ஸ் ஆப் இந்தியாவும் கணிக்கக்கூடிய திரைக்கதையாக இருந்ததென விமர்சித்தது.[3]

மேற்கோள்கள்

  1. "'God Father' trailer: Natraj Subramaniam promises an entertaining ride - Times of India". The Times of India.
  2. Subramanian, Anupama (February 22, 2020). "Review: Godfather is enjoyable in parts". Deccan Chronicle.
  3. "God Father Movie Review: The tension inherent in the plot helps the film coast through". The Times of India.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்_பாதர்_(2020_திரைப்படம்)&oldid=3206045" இலிருந்து மீள்விக்கப்பட்டது