ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 31: வரிசை 31:
| first_aired = {{start date|df=yes|2018|4|23}}
| first_aired = {{start date|df=yes|2018|4|23}}
| last_aired = ஒளிபரப்பில்
| last_aired = ஒளிபரப்பில்
| preceded_by = [[றெக்கை கட்டி பறக்குது மனசு]] (21:30)
| followed_by =
| website = https://www.zee5.com/tvshows/details/oru-oorula-oru-rajakumari/0-6-tvshow_1923904321
| website = https://www.zee5.com/tvshows/details/oru-oorula-oru-rajakumari/0-6-tvshow_1923904321
| production_website =
| production_website =
வரிசை 36: வரிசை 38:
}}
}}


'''ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி''' என்பது [[ஜீ தமிழ்]] தொலைகாட்சியில் ஏப்ரல் 23ஆம் திகதி 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு குண்டான பெண்ணின் குடும்ப பின்னணியைக் கொண்ட தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும் . இந்த தொடருக்கான கதை [[இந்தி]] மொழி தொடரான '''''போதோ பஹு''''' என்ற தொடரிலிருந்து எடுக்கப்பட்டது.<ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/oru-orula-oru-rajakumari-is-all-set-to-premiere-on-the-small-screen/articleshow/63800606.cms|title=Oru Orula Oru Rajakumari is all set to premiere on the small screen|work=|publisher=timesofindia.indiatimes.com|access-date=2018-04-17|language=en}}</ref>இந்த தொடரில் புதுமுக நடிகை [[அஷ்வினி]] மற்றும் [[புவியரசு (நடிகர்)|புவியரசு]] நடிக்கின்றனர்.<ref>{{Cite news|url=http://bestmediainfo.com/2018/04/zee-tamil-to-launch-new-fiction-oru-orula-oru-rajakumari/|title=Zee Tamil to launch new fiction ‘Oru Orula Oru Rajakumari’|work=|publisher=bestmediainfo.com|access-date=2018-04-18|language=en}}</ref>
'''ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி''' என்பது [[ஜீ தமிழ்]] தொலைகாட்சியில் ஏப்ரல் 23 ஆம் திகதி 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு குண்டான பெண்ணின் குடும்ப பின்னணியைக் கொண்ட தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும் . இந்த தொடருக்கான கதை [[இந்தி]] மொழி தொடரான 'போதோ பஹு' என்ற தொடரிலிருந்து எடுக்கப்பட்டது.<ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/oru-orula-oru-rajakumari-is-all-set-to-premiere-on-the-small-screen/articleshow/63800606.cms|title=Oru Orula Oru Rajakumari is all set to premiere on the small screen|work=|publisher=timesofindia.indiatimes.com|access-date=2018-04-17|language=en}}</ref>இந்த தொடரில் புதுமுக நடிகை [[அஷ்வினி]] மற்றும் [[புவியரசு (நடிகர்)|புவியரசு]] நடிக்கின்றனர்.<ref>{{Cite news|url=http://bestmediainfo.com/2018/04/zee-tamil-to-launch-new-fiction-oru-orula-oru-rajakumari/|title=Zee Tamil to launch new fiction ‘Oru Orula Oru Rajakumari’|work=|publisher=bestmediainfo.com|access-date=2018-04-18|language=en}}</ref>


இந்த தொடர் பல பிரச்சனைகளை மற்றும் கஷ்டங்கள்களை கடந்து வரும் ராசாத்தி என்ற குண்டுப் பெண்ணின் கதை ஆகும்.<ref>{{Cite news|url=http://cinema.dinamalar.com/tamil-tv-serials/68509/Chinna-thirai-Television-News/Oru-Oorla-Oru-Rajakumari-:-new-serial-in-Zee-Tamil.htm|title=ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி: குண்டு பெண்ணின் கதை|work=|publisher=cinema.dinamalar.com|access-date=2018-04-23|language=ta}}</ref><ref>{{Cite news|url=http://www.newindianexpress.com/cities/chennai/2018/apr/22/the-big-issue-on-the-small-screen-1804987.html|title=The big issue on the small screen|work=|publisher=www.newindianexpress.com|access-date=2018-04-22|language=en}}</ref>
இந்த தொடர் பல பிரச்சனைகளை மற்றும் கஷ்டங்கள்களை கடந்து வரும் ராசாத்தி என்ற குண்டுப் பெண்ணின் கதை ஆகும்.<ref>{{Cite news|url=http://cinema.dinamalar.com/tamil-tv-serials/68509/Chinna-thirai-Television-News/Oru-Oorla-Oru-Rajakumari-:-new-serial-in-Zee-Tamil.htm|title=ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி: குண்டு பெண்ணின் கதை|work=|publisher=cinema.dinamalar.com|access-date=2018-04-23|language=ta}}</ref><ref>{{Cite news|url=http://www.newindianexpress.com/cities/chennai/2018/apr/22/the-big-issue-on-the-small-screen-1804987.html|title=The big issue on the small screen|work=|publisher=www.newindianexpress.com|access-date=2018-04-22|language=en}}</ref>
வரிசை 166: வரிசை 168:
| {{color|Blue|'''6.5%}}
| {{color|Blue|'''6.5%}}
| {{color|Red|'''7.8%}}
| {{color|Red|'''7.8%}}
|-
| {{color|Blue|'''5.6%}}
| {{color|Red|'''7.2%}}
|-
| rowspan="2" | 2021
| {{color|Blue|'''3.2%}}
| {{color|Red|'''4.2%}}
|-
|-
| {{color|Blue|'''0.0%}}
| {{color|Blue|'''0.0%}}
வரிசை 173: வரிசை 182:


==சர்வதேச ஒளிபரப்பு==
==சர்வதேச ஒளிபரப்பு==
* இந்த தொடர் [[ஜீ தமிழ்]] மற்றும் [[ஜீ தமிழ்|ஜீ தமிழ் எச்டி]] ([[உயர் வரையறு தொலைக்காட்சி]]) மூலம் உலகம் முழுதுவதும் (([[ஆசியா]]: [[இலங்கை]], [[தென்கிழக்காசியா]]), [[ஐரோப்பா]], [[அமெரிக்காக்கள்]], [[மத்திய கிழக்கு நாடுகள்]]) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
* இந்த தொடர் [[ஜீ தமிழ்]] மற்றும் [[ஜீ தமிழ்|ஜீ தமிழ் எச்டி]] ([[உயர் வரையறு தொலைக்காட்சி]]) மூலம் உலகம் முழுதுவதும் ([[ஆசியா]]: [[இலங்கை]], [[தென்கிழக்காசியா]]), [[ஐரோப்பா]], [[அமெரிக்காக்கள்]], [[மத்திய கிழக்கு நாடுகள்]]) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
* இந்த தொடரின் பகுதிகள் [[ஜீ5]] என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
* இந்த தொடரின் பகுதிகள் [[ஜீ5]] என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.


வரிசை 180: வரிசை 189:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* {{imdb title|10305480|ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி}}
* [http://www.zeetamizh.com/ ஜீ தமிழ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்] (ZEE5)
* [https://www.zee5.com/tvshows/details/oru-oorula-oru-rajakumari/0-6-tvshow_1923904321 ''Oru Oorla Oru Rajakumari''] [[ஜீ5]]
* [http://www.ozee.com/zeetamil/ ஜீ தமிழ் இணையதளத்தில்]
* [https://www.youtube.com/channel/UC_wIGmvdyAQLtl-U2nHV9rg/ ஜீ தமிழ் யூ ட்யுப்]


{{TV program order
{{TV program order
|Broadcasting station = [[ஜீ தமிழ்]] :
|Broadcasting station = [[ஜீ தமிழ்]] :
|Broadcasting slot = [[ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்|திங்கள்-சனி இரவு 9:30 மணிக்கு]]
|Broadcasting slot = [[ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்|திங்கள்-சனி இரவு 9:30 மணி தொடர்கள்]]
|Previous program = [[றெக்கை கட்டி பறக்குது மனசு]]
|Previous program = [[றெக்கை கட்டி பறக்குது மனசு]]
|Title = ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி <br> (ஒளிபரப்பில்)
|Title = ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
|Next program -
|Next program -
}}
}}


{{ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் பட்டியல்}}
{{ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் பட்டியல்}}

[[பகுப்பு:ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்]]
[[பகுப்பு:தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்]]
[[பகுப்பு:2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2018 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2018 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]

09:42, 27 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
வகைநாடகம்
விளையாட்டு
குடும்பம்
எழுத்து(வசனம்) பி.மாரிமுத்து
திரைக்கதைமுத்துராஜ் என்கிற த.ராஜாஜி
இயக்கம்ஆர். தேவேந்திரன் (2018-2019)
ஆர்.டி.நாரயணமூர்த்தி (2019-தற்போது)
நடிப்பு
இசைஹரி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஷார்ஷா
ஒளிப்பதிவுக. ராஜீ
தொகுப்புசரவணன்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்ஜோனி பிலிம்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்23 ஏப்ரல் 2018 (2018-04-23) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்றெக்கை கட்டி பறக்குது மனசு (21:30)
தொடர்புடைய தொடர்கள்போதோ பஹு
வெளியிணைப்புகள்
இணையதளம்

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஏப்ரல் 23 ஆம் திகதி 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு குண்டான பெண்ணின் குடும்ப பின்னணியைக் கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும் . இந்த தொடருக்கான கதை இந்தி மொழி தொடரான 'போதோ பஹு' என்ற தொடரிலிருந்து எடுக்கப்பட்டது.[1]இந்த தொடரில் புதுமுக நடிகை அஷ்வினி மற்றும் புவியரசு நடிக்கின்றனர்.[2]

இந்த தொடர் பல பிரச்சனைகளை மற்றும் கஷ்டங்கள்களை கடந்து வரும் ராசாத்தி என்ற குண்டுப் பெண்ணின் கதை ஆகும்.[3][4]

கதைச் சுருக்கம்

ராசாத்தி என்ற பெண், குண்டாக இருப்பதால் விமர்சனங்களைச் சந்திக்கிறார். பிறகு அவர் இனியன் என்ற கபடி போட்டியாளரை மணந்து கொள்கிறார். இவர்கள் இருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது இத்தொடர் ஆகும்.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

இனியன் குடும்பத்தினர்

  • சுவாதி - கண்மணி குமரன்; மரகதத்தின் மருமகள்
  • ஹேமந்த் (2018-2019) → விஷ்ணுகாந்த் (2019-தற்போது) - குமரன்; மரகதத்தின் மகன்
  • லட்சுமி (2018-2019) → கவிதா சொலைராஜன் - (2020-தற்போது) மங்கை பாரி; இனியனின் தாய்
  • பிந்து அனீஷ் (2018-2019) → உமா ராணி (2020-தற்போது) - மரகதம் நேசமணி; இனியனின் பெரியம்மா
  • ரவி வர்மா - நேசமணி; இனியனின் பெரியப்பா
  • பிரபகரன் சந்திரன் - பாரி; இனியனின் தந்தை
  • சைரா பானு - புனிதா கபிலன்; மரகதத்தின் மகள்

ராசாத்தி குடும்பத்தினர்

  • சபிதா ஆனந்த் (2018-2019) → கீதா சரஸ்வதி (2019-தற்போது) - செண்பகவல்லி; ராசாத்தியின் தாய்
  • சுபத்திரா - பொன்னி இளங்கோ; ராசாத்தியின் அண்ணி
  • கோவை பாபு (2018-2019) → விஜய் (2020-தற்போது) - இளங்கோ; ராசாத்தியின் அண்ணன்
  • ஜீவா ரவி - ராசாத்தியின் தந்தை
  • சுதர்சனம் - கபிலன்; ராசாத்தியின் தம்பி
  • மனிஷா - இலக்கியா; பொன்னியின் மகள்

துணை கதாபாத்திரம்

  • அழகப்பன் - அழகு; இனியனின் நண்பன்
  • அக்சயா - ஐஸ்வர்யா; அழகுவின் மனைவி

மறுதயாரிப்பு

போதோ பஹு என்ற தொடரிலிருந்து எடுக்கப்பட்ட மொழி தயாரிப்புகள்;

1. சுவாதி நக்ஷத்திரம் சோதி - மலையாளம்

2. குண்டம்மா கதா - தெலுங்கு

3. பிரம்மகண்டு - கன்னடம்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[5] சிறந்த தொடர் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி பரிந்துரை
சிறந்த கற்பனை தொடர் பரிந்துரை
விருப்பமான கதாநாயகி அஷ்வினி பரிந்துரை
சிறந்த நடிகை பரிந்துரை
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகை வெற்றி
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் வசந்குமார் பரிந்துரை
சிறந்த அம்மா சபிதா ஆனந்த் பரிந்துரை
சிறந்த அப்பா பிரபு சந்திரன் பரிந்துரை
ரவி வர்மா பரிந்துரை
சிறந்த துணை நடிகை சுபத்திரா பரிந்துரை
சுவாதி பரிந்துரை
சிறந்த துணை நடிகர் ஹேமந்த் பரிந்துரை
சிறந்த மாமியார் லட்சுமி வெற்றி
பிந்து பரிந்துரை
சிறந்த மருமகள் அஷ்வினி பரிந்துரை

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2018 7.2% 7.6%
2019 7.4% 8.2%
2020 6.5% 7.8%
5.6% 7.2%
2021 3.2% 4.2%
0.0% 0.0%

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஜீ தமிழ் : திங்கள்-சனி இரவு 9:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி அடுத்த நிகழ்ச்சி
றெக்கை கட்டி பறக்குது மனசு -
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_ஊருல_ஒரு_ராஜகுமாரி&oldid=3205732" இலிருந்து மீள்விக்கப்பட்டது