இருள்நாறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary அடையாளம்: Reverted |
No edit summary அடையாளம்: Reverted |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{mergeto|கொகுடி}} |
|||
{{Taxobox |
{{Taxobox |
||
| name = அடுக்குமல்லி <small> Arabian jasmine |
| name = அடுக்குமல்லி <small> Arabian jasmine |
05:49, 24 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்
அடுக்குமல்லி Arabian jasmine | |||||
---|---|---|---|---|---|
தூனிசியா நாட்டில் காணப்படும் ஒரு வகை மல்லி பூ | |||||
உயிரியல் வகைப்பாடு | |||||
பேரினம்: | Jasminum
| ||||
இனம்: | sambac
| ||||
இருசொற் பெயரீடு | |||||
Jasminum sambac (L) Aiton | |||||
வேறு பெயர்கள் [1][2] | |||||
|
இருள்நாறி அல்லது கொகுடி(இருள்வாசி அல்லது இருவாச்சி) என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி (Jasminum sambac) என விளக்குகிறது.
மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது. சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் இந்தக் இருள்நாறி (Jasminum sambac) மலரும் ஒன்று.
”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்று உள்ளது. இதற்கு மலர் இல்லை.
மேலும் காண்க
- ↑
- USDA, ARS, GRIN. 'Jasminum sambac (L.) Aiton in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம். Accessed on March 8, 2011.
- ↑ Ginés López González (2006) (in Spanish). Los árboles y arbustos de la Península Ibérica e Islas Baleares: especies silvestres y las principales cultivadas (2 ). Mundi-Prensa Libros. பக். 1295. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-84-8476-272-0. http://books.google.com/books?id=1cdGlgnm4mwC&printsec=frontcover#v=onepage&q&f=false.