மார்டின் பிறீமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 13: வரிசை 13:
}}
}}

'''மார்டின் சான் கிறிசுதோபர் பிறீமன்'''<ref>{{cite web|title=Martin Freeman (April 2012)|url=http://slowboatrecords.co.nz/the-slow-boat-inquisition/martin-freeman-april-2011/|publisher=Slow Boat Records|access-date=29 May 2013|archive-url=https://web.archive.org/web/20200130043631/http://slowboatrecords.co.nz/the-slow-boat-inquisition/martin-freeman-april-2011/|archive-date=30 January 2020}}</ref> ({{lang-en|Martin John Christopher Freeman}}) (பிறப்பு: 8 செப்டம்பர் 1971) என்பவர் [[இங்கிலாந்து]] நாட்டு திரைப்பட [[நடிகர்]] ஆவார். இவர் தனது சிறந்த நடிப்பிற்க்காக பாராட்டுக்களும் [[எம்மி விருது]], பாஃப்டா விருது மற்றும் திரை நடிகருக்கான கில்ட் விருதும் வென்றுள்ளார், மேலும் [[கோல்டன் குளோப் விருது]]க்கு பரிந்துரைக்கப்பட்டார்.
'''மார்டின் சான் கிறிசுதோபர் பிறீமன்'''<ref>{{cite web|title=Martin Freeman (April 2012)|url=http://slowboatrecords.co.nz/the-slow-boat-inquisition/martin-freeman-april-2011/|publisher=Slow Boat Records|access-date=29 May 2013|archive-url=https://web.archive.org/web/20200130043631/http://slowboatrecords.co.nz/the-slow-boat-inquisition/martin-freeman-april-2011/|archive-date=30 January 2020}}</ref> (Martin John Christopher Freeman) (பிறப்பு: 8 செப்டம்பர் 1971) என்பவர் [[இங்கிலாந்து]] நாட்டு திரைப்பட [[நடிகர்]] ஆவார். இவர் தனது சிறந்த நடிப்பிற்க்காக பாராட்டுக்களும் [[எம்மி விருது]], பாஃப்டா விருது மற்றும் திரை நடிகருக்கான கில்ட் விருதும் வென்றுள்ளார், மேலும் [[கோல்டன் குளோப் விருது]]க்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இவர் ஆபீஸ் (2001-2003), [[ஷெர்லாக் (தொலைக்காட்சித் தொடர்)|ஷெர்லாக்]] (2010-2017) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் [[லவ் அக்சுவலி]] (2003), 'பில்போ பக்கின்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் [[த ஹாபிட் 3|தி ஹாபிட்]]<ref>{{cite news|url=https://www.bbc.co.uk/news/entertainment-arts-11604193|title=Martin Freeman to play Bilbo Baggins in The Hobbit|date=22 October 2010|work=BBC News|access-date=24 October 2010}}</ref><ref>{{cite news|url=https://www.theguardian.com/culture/2010/oct/22/hobbit-martin-freeman-bilbo-baggins|title=Martin Freeman as Bilbo Baggins, a match made in Hobbit heaven|date=22 October 2010|work=Guardian|access-date=24 October 2010|location=London|first=Ben|last=Child}}</ref> என்ற திரைப்படத் தொடர்களிலும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து [[மார்வெல் ஸ்டுடியோ]] தயாரித்த [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்ச]]த் திரைப்படங்களான [[கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்]] (2016) மற்றும் [[பிளாக் பான்தர்]]<ref>{{Cite web|url=http://www.comingsoon.net/movies/news/911591-black-panther-character-bios-released-new-preview-coming-next-week#/slide/1|title=Black Panther Character Bios Released, New Preview Coming Next Week|last=Perry|first=Spencer|publisher=ComingSoon.net|date=January 2, 2018|access-date=January 2, 2018|archive-url=https://web.archive.org/web/20180103072421/http://www.comingsoon.net/movies/news/911591-black-panther-character-bios-released-new-preview-coming-next-week|archive-date=January 3, 2018|url-status=live}}</ref><ref>{{Cite web|url=http://comicbook.com/marvel/2017/11/20/black-panther-martin-freeman/|title=Black Panther's Martin Freeman Talks About His Character's Journey|last=Schmidt|first=Joseph|publisher=ComicBook.com|date=November 19, 2017|access-date=November 20, 2017|archive-url=https://web.archive.org/web/20171121104911/http://comicbook.com/marvel/2017/11/20/black-panther-martin-freeman/|archive-date=21 November 2017|url-status=dead}}</ref> (2018) போன்ற படங்களில் 'எவரெட் கே. ரோஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துளளார்.

11:29, 20 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

மார்டின் பிறீமன்
2018 இல் மார்டின் பிறீமன்
பிறப்புமார்டின் சான் கிறிசுதோபர் பிறீமன்
8 செப்டம்பர் 1971 (1971-09-08) (அகவை 52)
ஆல்டர்ஷாட், ஹாம்ப்சையர்,[1] இங்கிலாந்து
பணிநடிகர், நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்றுவரை
துணைவர்அமண்டா அப்பிங்டன் (2000-2016)
பிள்ளைகள்2

மார்டின் சான் கிறிசுதோபர் பிறீமன்[2] (Martin John Christopher Freeman) (பிறப்பு: 8 செப்டம்பர் 1971) என்பவர் இங்கிலாந்து நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது சிறந்த நடிப்பிற்க்காக பாராட்டுக்களும் எம்மி விருது, பாஃப்டா விருது மற்றும் திரை நடிகருக்கான கில்ட் விருதும் வென்றுள்ளார், மேலும் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இவர் ஆபீஸ் (2001-2003), ஷெர்லாக் (2010-2017) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் லவ் அக்சுவலி (2003), 'பில்போ பக்கின்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் தி ஹாபிட்[3][4] என்ற திரைப்படத் தொடர்களிலும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016) மற்றும் பிளாக் பான்தர்[5][6] (2018) போன்ற படங்களில் 'எவரெட் கே. ரோஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துளளார்.

மேற்கோள்கள்

  1. Larman, Alexander. "Freeman, Martin (b. 1971)". BFI Screenonline. பார்க்கப்பட்ட நாள் 1 January 2012.
  2. "Martin Freeman (April 2012)". Slow Boat Records. Archived from the original on 30 January 2020. பார்க்கப்பட்ட நாள் 29 May 2013.
  3. "Martin Freeman to play Bilbo Baggins in The Hobbit". BBC News. 22 October 2010. https://www.bbc.co.uk/news/entertainment-arts-11604193. 
  4. Child, Ben (22 October 2010). "Martin Freeman as Bilbo Baggins, a match made in Hobbit heaven". Guardian (London). https://www.theguardian.com/culture/2010/oct/22/hobbit-martin-freeman-bilbo-baggins. 
  5. Perry, Spencer (January 2, 2018). "Black Panther Character Bios Released, New Preview Coming Next Week". ComingSoon.net. Archived from the original on January 3, 2018. பார்க்கப்பட்ட நாள் January 2, 2018.
  6. Schmidt, Joseph (November 19, 2017). "Black Panther's Martin Freeman Talks About His Character's Journey". ComicBook.com. Archived from the original on 21 November 2017. பார்க்கப்பட்ட நாள் November 20, 2017.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்டின்_பிறீமன்&oldid=3200175" இலிருந்து மீள்விக்கப்பட்டது