ராப் மான்ஸ்டர் (சொல்லிசை கலைஞர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:Q20514446
வரிசை 13: வரிசை 13:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

[[en:RM (rapper)]]
[[பகுப்பு:தென் கொரிய ஆண் பாடகர்கள்]]
[[பகுப்பு:தென் கொரிய ஆண் பாடகர்கள்]]

08:24, 18 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

கிம் நம்-ஜூன் (கொரியம்: 김남준; பிறப்பு செப்டம்பர் 12, 1994)[1] அல்லது மேடைப் பெயரான ஆர்.எம். (முன்னர் ராப் மான்ஸ்டர்) மூலம் நன்கு அறியப்படும் இவர், ஒரு தென் கொரிய சொல்லிசை கலைஞர், பாடலாசிரியர் மற்றும் பதிவு தயாரிப்பாளர் ஆவார். அவர் தென் கொரிய ஆண்கள் இசைக்குழுவான பிடிஎஸ் இன் தலைவராவார்[2]. 2015 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் தனி இசைககலவையை வெளியிட்டார். பின்னர், அக்டோபர் 2018 இல், அவரது இரண்டாவது இசைக்கலவையான மோனோவை, வெளியிட்டார், அது பில்போர்டு 200 தரவரிசையில் ஒரு கொரிய தனிப்பாடலாக 26 வது இடத்தைப் பிடித்தது[3]. அவர் வேல் (Wale), யௌன்ஹா (Younha), வாரன் ஜி (Warren G) , கேய்கோ (Gaeko) , கிரிஸ் களிகோ (Krizz Kaliko) , எம்.எஃப்.பி.டி.ஒய். MFBTY, ஃபால் அவுட் பாய் (Fall Out Boy) , பிரைமரி (Primary) , மற்றும் லில் நாஸ் எக்ஸ் (Lil Nas X)[4] ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

ஆர். எம்.
2019ல் லாஸ் வேகாஸ் நகரில் ஆர்.எம்.
பிறப்புகிம் நம்-ஜூன்
செப்டம்பர் 12, 1994 (1994-09-12) (அகவை 29)
டொங்ஜக்-கு, சியோல், தென் கொரியா
பணி
  • சொல்லிசை கலைஞர்
  • பாடலாசிரியர்
  • எழுத்தாளர்
  • பதிவு தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2010 (2010)–தற்போது
விருதுகள் ஹ்வான்கான் கலாச்சார விருது (2018)
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
வெளியீட்டு நிறுவனங்கள்பிக் ஹிட்
இணைந்த செயற்பாடுகள்பிடிஎஸ்
Korean name
Hangul
Hanja
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Gim Nam-jun
McCune–ReischauerKim Namchun
கையொப்பம்

வெளி இணைப்புகள்

  1. "நம் ஜூன் பிறந்தநாள்". KProfiles.
  2. "பிடிஎஸ் இன் தலைவர் ஆர்.எம்". Billboard.
  3. "பில்போர்ட் 200 - ஐ தொட்ட முதல் கொரிய பாடல்". Forbes.
  4. "கிம் நம்ஜூன் பிற கலைஞர்களுடன் செய்த இசைப்பணிகள்". AminoApps.