பேச்சு:மீன் கொத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கருத்து
 
வரிசை 18: வரிசை 18:
:சிச்சிலி பூனை குடமுழக்கஞ் செம்மைத்தா...
:சிச்சிலி பூனை குடமுழக்கஞ் செம்மைத்தா...
இப்படி விரிகிறது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 17:27, 19 மார்ச் 2019 (UTC)
இப்படி விரிகிறது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 17:27, 19 மார்ச் 2019 (UTC)
:::மீன்கொத்திக்குச் சிரல் என்னும் அருமையான பெயர் சங்கக்காலத்தில் இருந்து வழக்கில் உள்ளது. சங்க இலக்கியத்திலே ஒன்பது இடங்களில் வருகின்றன.
<pre>இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென</pre>
மீன்கொத்திகளில் பலவகைகள் உல்ளன. உலகெங்கும் காணப்படுகின்றன. பொதுப்பெயராக மீன்கொத்தி என்றிருப்பதே நல்லது என்பது என் கருத்து. சிரல், சிச்சிலி, மணிச்சிரல் கார்வெண்சிரல் என்று வெவ்வேறு வகைகளை தக்கவாறு பெரிட்டு அழைக்கலாம் என்று கருதுகின்றேன். மீன்கொத்தி என்பது எல்லாரும் உடனே புரிந்துகொள்ளக்கூடியது. மரங்கொத்தி, என்பது போல மீன்கொத்தி. நத்தைக்குத்தி என்றும் பிறிதொரு பறவை உண்டு. பறவைகளுக்குப் பெயர்சூட்டுவதில் இப்படியான சொல்லாட்சிகள் வழக்கூன்றியவை. --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 13:24, 6 சூலை 2021 (UTC)

13:24, 6 சூலை 2021 இல் கடைசித் திருத்தம்


மீன் கொத்தி என்பது இதன் காரணப் பெயர். இதற்குரிய சரியான பெயர் சிச்சிலி அல்லது சிச்சூலி என்பதாகும்.--பாஹிம் (பேச்சு) 05:57, 19 மார்ச் 2019 (UTC)

தமிழ்நாட்டில் மீன் கொத்தி என்றே சொல்லக் கேட்டிருக்கிறேன். சிச்சிலி என்பது இலங்கையில் பொது வழக்கா?--சிவக்குமார் (பேச்சு) 06:48, 19 மார்ச் 2019 (UTC)

சிச்சிலி என்பது பொது வழக்கு. இதோ சில உதாரணங்கள்:

பாவேந்தர் பாரதிதாசன் கவிதை:
நேரில் சிச்சிலி பறக்கும்-குள
நீரில் மீன் சிறக்கும்
நீரில் மீனை விழுங்கிப்-பின்
நேரில் சிச்சிலி பறக்கும்!
University of Madras Lexicon
சிச்சிலி
ciccili n. tittiri. 1. King-fisher.See மீன்கொத்தி (சீவக. 2499, உரை ) 2. A speciesof partridge; பறவை வகை அருமறையைச் சிச்சிலிபண் டருந்தத் தேடும் (திருமுறைகண். 17.)

திருக்குறளுக்கான தனது உரையில் ஞா. தேவநேயப் பாவாணர் கூறுவதாவது.

சிச்சிலி பூனை குடமுழக்கஞ் செம்மைத்தா...

இப்படி விரிகிறது.--பாஹிம் (பேச்சு) 17:27, 19 மார்ச் 2019 (UTC)

மீன்கொத்திக்குச் சிரல் என்னும் அருமையான பெயர் சங்கக்காலத்தில் இருந்து வழக்கில் உள்ளது. சங்க இலக்கியத்திலே ஒன்பது இடங்களில் வருகின்றன.
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென

மீன்கொத்திகளில் பலவகைகள் உல்ளன. உலகெங்கும் காணப்படுகின்றன. பொதுப்பெயராக மீன்கொத்தி என்றிருப்பதே நல்லது என்பது என் கருத்து. சிரல், சிச்சிலி, மணிச்சிரல் கார்வெண்சிரல் என்று வெவ்வேறு வகைகளை தக்கவாறு பெரிட்டு அழைக்கலாம் என்று கருதுகின்றேன். மீன்கொத்தி என்பது எல்லாரும் உடனே புரிந்துகொள்ளக்கூடியது. மரங்கொத்தி, என்பது போல மீன்கொத்தி. நத்தைக்குத்தி என்றும் பிறிதொரு பறவை உண்டு. பறவைகளுக்குப் பெயர்சூட்டுவதில் இப்படியான சொல்லாட்சிகள் வழக்கூன்றியவை. --செல்வா (பேச்சு) 13:24, 6 சூலை 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மீன்_கொத்தி&oldid=3190070" இலிருந்து மீள்விக்கப்பட்டது