செம்மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
'''செம்மான்''' என்பது [[தமிழ்நாடு அரசு]] வெளியிட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] ஆதிதிராவிடர் பட்டியலின் கீழ் இடம் பெற்றுள்ள [[சாதி]]களுள் ஒன்றாகும். இவர்கள் இருபதாம் நூற்றாண்டின் மையக் காலம்வரை கிராமங்களின் மொத்தக் கண்காணிப்பில் வாழ்ந்தார்கள். இவர்கள் ஊரிலிருப்பவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்து கொடுத்து, ஊரில் ஒவ்வோர் ஆண்டும் பேசி முடிவு செய்த வருடக் கூலியைப் பெற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். மொத்தத்தில் இவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வந்தனர்.

== மேற்கோள்கள் ==
{{Reflist}}

{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

13:56, 30 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

செம்மான் என்பது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் ஆதிதிராவிடர் பட்டியலின் கீழ் இடம் பெற்றுள்ள சாதிகளுள் ஒன்றாகும். இவர்கள் இருபதாம் நூற்றாண்டின் மையக் காலம்வரை கிராமங்களின் மொத்தக் கண்காணிப்பில் வாழ்ந்தார்கள். இவர்கள் ஊரிலிருப்பவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்து கொடுத்து, ஊரில் ஒவ்வோர் ஆண்டும் பேசி முடிவு செய்த வருடக் கூலியைப் பெற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். மொத்தத்தில் இவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வந்தனர்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மான்&oldid=3183744" இலிருந்து மீள்விக்கப்பட்டது