பயனர் பேச்சு:Kanags: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 239: வரிசை 239:
== வணக்கம் ==
== வணக்கம் ==
[[பவித்ரா நந்தகுமார்]] கட்டுரையை கவனிக்கவும்.--[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 01:22, 19 சூன் 2021 (UTC)
[[பவித்ரா நந்தகுமார்]] கட்டுரையை கவனிக்கவும்.--[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 01:22, 19 சூன் 2021 (UTC)

== செருகளத்தூர் - சிறுகளத்தூர் ==

இந்திய தேர்தல் ஆணைய உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தல், மூன்று வெவ்வேறு முக்கிய நாளேடுகள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் பேச்சுப் பக்கத்தில் தரப்பட்டிருந்தும் [[சிறுகளத்தூர் சாமா]] கட்டுரையின் தலைப்பை செருகளத்தூர் சாமா என மாற்றாமல் இருப்பதன் காரணம் என்னவோ? --[[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 03:03, 28 சூன் 2021 (UTC)

03:03, 28 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்


விக்கிப்பீடியா:பெண்ணியமும் நாட்டார் மரபும் 2021

வணக்கம். Kanags ஐயா அவர்களுக்கு விக்கிப்பீடியா:பெண்ணியமும் நாட்டார் மரபும் 2021 என்ற கட்டுரைப்போட்டி சர்வதேச அளவில் நடந்து வருகிறது. தமிழ் விக்கிபீடியாவிலும் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளர் நீச்சல்காரன் இதுவரை வார்ப்புருவை உருவாக்கவில்லை. அதுவரை {{பெண்ணியமும்_நாட்டார்_மரபும்_2021}} என்ற வார்புருவை இட கேட்டுக்கொண்டுள்ளார். நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 07:45, 22 பெப்ரவரி 2021 (UTC)

@Balu1967:, போட்டிக்கான பவுண்டைன் கருவி உருவாக்கக் கோரிக்கை என்னும் இன்னும் நிலுவையில் உள்ளது. சர்வதேச ஒருங்கிணைப்பாளர்கள் இன்னும் உருவாக்கவில்லை. போட்டி இன்னும் உறுதியாகாததால் வார்ப்புரு உருவாக்கவில்லை. இயன்றால் நீங்களும் இணைந்து ஒருங்கிணைப்பினை வேகப்படுத்தலாம்.

முத்துராஜா

@Kanags: முத்துராஜா கட்டுரையை தொகுக்க அனுமதி செய்ததற்கு நன்றி ஐயா . தொகுத்தல் நிறைவுப்பெற்றது. நிர்வாகியை மட்டும் தொகுக்க அனுமதிக்கும் அளவிற்கு இப்பக்கத்தை காப்பிடுக.Almighty34 (பேச்சு) 11:40, 4 மார்ச் 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

சொந்த ஆக்க படிமம்

வணக்கம், சொந்த ஆக்கத்தில் உருவாக்கப்படும் படிமங்கள் பதிப்புரிமை மீறலுக்குள் வருமா? அப்படி செய்து பதிவு செய்யலாமா?(உதாரணமாக: ஒரு திரைப்படத்தின் பெயர்)--Thilakshan (பேச்சு) 16:57, 15 மார்ச் 2021 (UTC)

  • Eternals என்ற பெயரை அடார்னர்ஸ் அல்லது எடர்னல்ஸ் எப்படி ஒலி ஆக்கம் செய்யவது? எடர்னல்ஸ் என்றே தமிழில் பல செய்திகள் வந்துள்ளது. (உதாரணம்: https://www.hindutamil.in/news/cinema/hollywood/535085-the-eternals-synopsis.html)
  • நான் ஒரு அங்கில நடிகர்களின் பெயர் அல்லது திரைப்படத்தின் பெயரை பிழையாக உச்சரித்து ஒலியக்கம் செய்கின்றேன் பிழையின்றி ஒலியக்கம் செய்வதற்கு வேறு ஒரு மார்க்கம் உண்டா? கட்டுரைகளில் சொல் பயன்படுத்தலாமா?--Thilakshan (பேச்சு) 16:42, 16 மார்ச் 2021 (UTC)
@Thilakshan:
  • உங்களால் எடுக்கப்பட்ட சொந்தப் படிமத்தை நீங்கள் பொதுவகத்தில் வெளியிடுவதை யாரும் தடுக்க முடியாது.
  • The Eternals - தி எட்டெர்னல்சு (மிகச் சரியான உச்சரிப்பு: தி இட்டர்னல்சு), ஆனால் எட்டர்னல்சையும் எடுத்துக் கொள்ளலாம்.
  • முதலில் ஆங்கிலச் சொல் எவ்வாறு உச்சரிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதற்குப் பின்னர் அதனை ஒலி மாற்றம் செய்யுங்கள். //Eternals என்ற பெயரை அடார்னர்ஸ்// அடார்னர்ஸ் என்ற சொல்லை எங்கிருந்து பெற்றீர்கள். இரண்டுக்கும் எட்டாப் பொருத்தம்.
  • ஃ - சொல்லின் ஆரம்பத்தில் வரவே கூடாது. இடையில் (தவிர்த்து எழுத முடியாவிட்டால்) வரலாம்.--Kanags \உரையாடுக 06:54, 17 மார்ச் 2021 (UTC)

@ Kanags

  • மிக்க நன்றி, உங்கள் தகவல் பயனுள்ளதாக இருந்தது. எடர்னல்ஸ் என்ற தலைப்பு பற்றி மேற்கோள்கள் தேடும் பொது (https://www.hindutamil.in/news/cinema/hollywood/535085-the-eternals-synopsis.html) கிடைத்தது. மன்னிக்கவும் நான் ஜெர்மன் மொழி வழிக்கல்வி. எனக்கு ஆங்கிலம் 3வது மொழி. நான் ஆங்கில உச்சரிப்பை ஜெர்மன் ஒலி உச்சரிப்பு போன்று ஒலி ஆக்கம் செய்கின்றேன் அதான் எல்லாம் பிழையாக முடிகின்றது. நன்றி.--Thilakshan (பேச்சு) 17:23, 17 மார்ச் 2021 (UTC)

நகர்தலில் பிழை

வணக்கம் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் என்ற கட்டுரையில் நகர்தலில் எதோ பிழை ஏட்பட்டுள்ளது. தயவு செய்து அதை கவனிக்கவும். ஏன் என்ற இக்கட்டுரை விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கத்தில் செரிக்கப்பட்டுள்ளது. (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D) (இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம்) இந்த பெயர் சரியான உச்சரிப்பா? --Thilakshan (பேச்சு) 11:12, 19 மார்ச் 2021 (UTC)

வார்ப்புரு:Crw

வணக்கம், வார்ப்புரு:Crw என்பதனைக் கட்டுரையில் இணைத்தால் அது தொடர்பான தமிழ்க் கட்டுரை இருந்தபோதிலும் அந்த இணைப்பினைத் தருவதில்லை. காணவும் : ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணி ஒருவேளை இங்குள்ளது போல name என்பதில் ஒவ்வொரு நாட்டிற்கும் தனியாக இணைப்பினைக் கொடுக்க வேண்டுமா? இல்லையெனில் சரியான இணைப்பினைத் தர என்ன செய்ய வேண்டும்? ஸ்ரீ (✉) 17:49, 28 மார்ச் 2021 (UTC)

இந்த வார்ப்புருவைப் பயன்படுத்த வேண்டுமென்றால், வழிமாற்றுகள் ஏற்படுத்த வேண்டும். அதில் தவறில்லை.--Kanags \உரையாடுக 06:46, 29 மார்ச் 2021 (UTC)
நன்றிங்க ஸ்ரீ (✉) 14:57, 30 மார்ச் 2021 (UTC)

நீதியரசர் டி முருகேசன் பக்கம்

பார்வையிட்டமைக்கு, நன்றிகள். இதோ ஆரம்பிக்கிரறேன். தவறு இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். --A.R.V. Ravi (பேச்சு) 11:16, 30 மார்ச் 2021 (UTC)

ஒரு வேண்டுகோள். நீதித் துறையில் இருப்பதால் கூறுகிறேன். நீதிபதி என்பது சாதாரணமான சொற்பிரயோகம். நீதியரசர் என்பது உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை குறிப்பிட்டு கூறப்படும் சொற்பிரயோகம் ஆகும். எனவே, நீதியரசர் டி முருகேசன் என்பதே சரியான தலைப்பாகும். எனவே தலைப்பை மீண்டும் முதலில் இருந்தபடியே மாற்றித் தரவும், வேண்டுகிறேன். முன்கூட்டியே நன்றிகள்! --A.R.V. Ravi (பேச்சு) 12:02, 30 மார்ச் 2021 (UTC)

நீதியரசர் டி முருகேசன் பக்கத்தின் தலைப்பை மாற்றி அமைக்கவும்.

ஒரு வேண்டுகோள். நீதித் துறையில் இருப்பதால் கூறுகிறேன். நீதிபதி என்பது சாதாரணமான சொற்பிரயோகம். நீதியரசர் என்பது உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை குறிப்பிட்டு கூறப்படும் சொற்பிரயோகம் ஆகும். எனவே, நீதியரசர் டி முருகேசன் என்பதே சரியான தலைப்பாகும். எனவே தலைப்பை மீண்டும் முதலில் இருந்தபடியே மாற்றித் தரவும், வேண்டுகிறேன். --A.R.V. Ravi (பேச்சு) 07:55, 31 மார்ச் 2021 (UTC)

டி முருகேசன் (நீதிபதி) என்பதை டி முருகேசன் (நீதியரசர்) என பெயர் மாற்றியமைக்கு நன்றிகள் உரித்தாகுக! --A.R.V. Ravi (பேச்சு) 09:39, 31 மார்ச் 2021 (UTC)

நீதியரசர் ரதனவேல் பாண்டியன் பக்கத்தை மீட்டுதர வேண்டுகோள்

நீண்டகாலமாக தகவல்களைத் திரட்டி உருவாக்கப்பட்ட பக்கம் - நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் பக்கம். அந்த பக்கத்தின் வரலாற்றைப் பார்த்தால் அதை உருவாக்க எடுத்துக் கொண்ட உழைப்பு மற்றும் நேரம் தெரியும். பரிசீலனை செய்யுங்கள். பக்கத்தை மீட்டு தந்தால் பதிப்புரிமை மீறல்களை நீக்கி ஏனையவற்றை வெளியிடலாம். --A.R.V. Ravi (பேச்சு) 16:05, 31 மார்ச் 2021 (UTC)

பெருந்தன்மை உள்ள பெருந்தகைக்கு நன்றிகள்! இனிவருங்காலங்களில் கவனமுடன் செயல்படுவேன். பக்கத்தை சீரமைத்த பின்னர் தங்களின் பார்வைக்கு வைக்கிறேன். நன்றிகள், மீண்டும் ஒரு முறை. --A.R.V. Ravi (பேச்சு) 08:04, 1 ஏப்ரல் 2021 (UTC)
"பயனர் பேச்சு: A.R.V. Ravi/மணல் தொட்டி" - மணல் தொட்டியில் உள்ள பக்கத்தை வெளியிட வேண்டுகோள். "நீதியரசர் ரத்னவேல் பாண்டியன்" பக்கத்தையும் "எஸ். ரத்னவேல் பாண்டியன்" பக்கத்தையும் இணைக்க வேண்டுகோள். --A.R.V. Ravi (பேச்சு) 05:12, 3 ஏப்ரல் 2021 (UTC)

தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் பக்கம்

தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் பக்கத்தில் "Cite error: Invalid <ref> tag; name "nationalheraldindia.com" defined multiple times with different content" செய்தி வருகிறது. சரி செய்யவும். --A.R.V. Ravi (பேச்சு) 09:32, 2 ஏப்ரல் 2021 (UTC)

நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் பக்கம் வெளியிட வேண்டுகோள்

"பயனர் பேச்சு: A.R.V. Ravi/மணல் தொட்டி" - மணல் தொட்டியில் உள்ள பக்கத்தை வெளியிட வேண்டுகோள். இரண்டு பக்கங்களிலும் உள்ள அனைத்து விபரங்களும் நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் பக்கதில் சேர்க்கப்பட்டு விட்டது. படிமம் கிடைக்கவில்லை. "நீதியரசர் ரத்னவேல் பாண்டியன்" பக்கத்தையும் "எஸ். ரத்னவேல் பாண்டியன்" பக்கத்தையும் இணைக்க வேண்டுகோள். --A.R.V. Ravi (பேச்சு) 04:01, 4 ஏப்ரல் 2021 (UTC)

மதம் என்பது தமிழ் சொல்லே!

மதம் என்பது தமிழ் சொல்லே! தமிழ் அறிஞ்ர்கள் மறைமலை அடிகளும், தேவநேய பாவனரும் மதம் என்று தான் அவர்களின் புத்தகத்த்தில் எழுதினார்கள். அவர்களுக்கு இல்லாத தமிழ் அறிவா? தயவுகூர்ந்து தமிழ்ச் சமயம் என்பதை தமிழ் மதம் என்று மாற்ற வேன்டுகோள். நன்றி சகோ! VelKadamban (பேச்சு) 12:53, 4 ஏப்ரல் 2021 (UTC)

தமிழ் மதம் பெயர் மாற்றம்

Kanags இல்லை, தமிழ் மதம் என்றோ தமிழ்(மதம்) என்று இருப்பதே சரியானது. மறைமலை அடிகள், தேவநேய பாவாணர் அனைவரும் மதம் என்ற சொல்லே பயன்படுத்தினர். மேலும் அனைத்து இடங்களிலும் தமிழ் மதம் என்று தான் உள்ளது. மலேசியாவிலும் தமிழ் என்றே மதம் பதிவாகி உள்ளது. Tamilism என்பது International Code . சீக்கிய மதம் ஒரு எடுத்துக்காட்டு. https://tamilreligion.org/home/ VelKadamban (பேச்சு) 15:46, 12 ஏப்ரல் 2021 (UTC)

Kanags அனைத்து இடங்களிலும் தமிழ் மதம் என்றே பதியப்பட்டுள்ளது(மலேசியா, தென் ஆப்பிரிக்கா, தமிழ் நாடு, மேலும் பல இடங்களில்) மற்றும் குறிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பதியப்பட்ட மற்றும் குறிக்கப்பட்ட பெயரிலேயே அதை மறுபெயரிடவும். புதிய பெயர்கள் வேண்டாம் சகோதரரே! VelKadamban (பேச்சு) 15:46, 12 ஏப்ரல் 2021 (UTC)


தமிழ் என்பது மொழிமட்டுமல்ல, இனம், மதமும் கூட. எடுத்துக்காட்டு சீக்கியர்கள்,சீக்கிய மதம், சீக்கிய மொழி, சீக்கிய இனம் and their international code is Sikhism .VelKadamban (பேச்சு) 15:46, 12 ஏப்ரல் 2021 (UTC)

பகுப்பு பற்றிய அறிவுறை

Kanags அவர்களுக்கு வணக்கம். நான் கூடுமானவரை பகுப்புகளை சேர்க்கவே முயல்கிறேன். தங்கள் அறிவுரைக்கு நன்றி. வருங்காலங்களில் தங்கள் அறிவுரையை கடைபிடிக்கிறேன். தற்போது தாங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரைகளுக்கு பகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது. நன்றி--Balu1967 (பேச்சு) 09:08, 16 ஏப்ரல் 2021 (UTC)

கட்டுரை நீக்கம்

@Kanags: ஐயா அவர்களுக்கு வணக்கம், பாளையக்காரர் (சாதி) கட்டுரையிலும், முத்துராச்சா கட்டுரையிலும் ஒரே தகவல் தான் இடம் பெற்றுள்ளது ஐயா, எனவே என்னால் தொடக்கப்பட்ட பாளையக்காரர் (சாதி) கட்டுரையை நீக்க வேண்டுகிறேன் ஐயா, எனது இந்த வேண்டுகோளை ஏற்கும் படி மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி

.தாமோதரன் (பேச்சு) 11:12, 27 ஏப்ரல் 2021 (UTC)

மிக்க நன்றி ஐயா--தாமோதரன் (பேச்சு) 09:10, 28 ஏப்ரல் 2021 (UTC)

லோட்டன் தேன்சிட்டு

தமிழ்ப் பெயர் என்று எதுவும் குறிப்புகள் இல்லை; பெரிய தேன்சிட்டு என்று இந்தத் தரவில் மட்டும் உள்ளது. ஆனால் தமிழில் பறவைப் பெயர்களை நன்கு ஆராய்ச்சி செய்து களத்தில் பல இடங்களுக்கும் சென்று வழங்கு பெயர்களையும் தொகுத்துள்ள முனைவர் க. ரத்னத்தின் நூலில் லோட்டன் தேன்சிட்டு என்றே குறிப்பிடப்பட்டுள்ளதால் அதே பெயரில் கட்டுரை தொடங்கப்பட்டு உள்ளது. -- PARITHIMATHI PARITHIMATHI (பேச்சு) 11:31, 10 மே 2021 (UTC)[பதிலளி]

சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்

சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கட்டுரையில் ProveIt பயன்படுத்தி ஒரு மேற்கோள் இணைத்தேன். " archiveurl = , archivedate = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்." என்று வருகிறது. அவையெல்லாம் கொடுத்தும் ஏன் அப்படி வருகிறதென்பது புரியவில்லையே:--கலை (பேச்சு) 18:51, 12 மே 2021 (UTC)[பதிலளி]

@Kalaiarasy: குறிப்பிட்ட இணைதளம் archiveurl அல்ல. இதனால் மேலதிகமாக archiveurl ஐ இணைக்கத் தேவையில்லை. url தற்போது இணைப்பில் இல்லாவிட்டால், archiveurl ஐ இணைக்கலாம். பொதுவாக url உம் archiveurl உம் வெவ்வேறாக இருக்க வேண்டும். திருத்தம் செய்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:57, 12 மே 2021 (UTC)[பதிலளி]
@Kanags: அதுதான் எனக்கும் புரியவில்லை. முதலில் நான் archiveurl, archivedate கொடுக்கவில்லை. ஆனால் " {{cite web}}: Empty citation (help) வார்ப்புருவை பயன்படுத்துகையில் archiveurl = , archivedate = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."Former Vice Chancellors of Eastern University, Sri Lanka" (2020).Former Vice Chancellors of Eastern University, Sri Lanka" என்று வந்தது. அதனால்தான் கேட்டேன். திருத்தி விட்டமைக்கு நன்றி Kanags. --கலை (பேச்சு) 15:26, 13 மே 2021 (UTC)[பதிலளி]

உதவி

இந்திய 20 ரூபாய் நாணயம் கட்டுரையில் Coin article with no obverse imageCoin article with no reverse image என்ற பகுப்புகள் தோன்றுகின்றன. நீக்கவும். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 11:59, 18 மே 2021 (UTC)[பதிலளி]

நீதி எங்கே ?

வணக்கம் Kanags நான் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆக்கப்பூர்வமான கட்டுரைகள் எழுதியுள்ளேன் என கருதுகிறேன் .

ஆகிய கட்டுரைகளை Gowtham Sampath நீக்கியுள்ளார் , இது சரியா ?

நான் தமிழ் விக்கிப்பீடியாவில் பார்த்த வரையில் நீங்களும் Gowtham Sampath அவர்கள் மட்டுமே தமிழ் விக்கியின் நிர்வாகிகள் என நினைக்கிறேன் , ஆனால் அதில் ஒருவர் மாற்று பயனர் எழுதிய ஆக்கப்பூர்வ கட்டுரைகளை நீக்குவது சரியா ? தனீஷ் (பேச்சு) 08:17, 30 மே 2021 (UTC)[பதிலளி]

தக்க நடவடிக்கை தேவை , மதிப்பிற்குரிய Kanags அவர்களே ! நன்றி!

தனீஷ் (பேச்சு) 08:19, 30 மே 2021 (UTC)[பதிலளி]
@தனீஷ்: நீங்கள் தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர் என்பதால், விக்கிப்பீடியாவில் நீங்கள் பங்களிப்பதன் மூலம், உங்களுக்கு அறிவை வளர்க்க உதவியாக இருக்கும் என்று ஒரே காரணத்திற்காக, இதுவரை நீங்கள் செய்த செயலுக்கு உங்களுக்கு கடுமையான எச்சரிக்கை தராமல் இருக்கிறேன். ஆனால் நீங்கள் தற்போது வரை தேவையில்லாத வேலையை தான் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் மேலே குறிப்பிட்ட ஒரு கட்டுரை கூட உருப்படியான கட்டுரை இல்லை. அந்த கட்டுரை எல்லாம் விக்கியின் பிற கட்டுரையிலிருந்து அப்படியே copy & paste செய்துள்ளீர்கள். இந்த செயல் எல்லாம் விக்கியின் கொள்கைகளுக்கு எதிரானது.-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 08:34, 30 மே 2021 (UTC)[பதிலளி]

நன்றி , திரு. கௌதம் சம்பத் , உங்களின் குற்றச்சாட்டு , நான் அந்த கட்டுரையை copy and paste செய்துள்ளேன் , ஆனால் அது தவறு , இருப்பினும் மற்றொரு கோரிக்கை , அதே கட்டுரையை , மீண்டும் நான் சுயமாக உருவாக்கினால் அதை நீக்காமல் இருப்பீர்களா ?

மேலும் , நான் தேவையில்லாத வேலை பார்கிறேன் என்றீர்கள் , அது என்ன வேலை என்று தெரிந்துகொள்ளலாமா ?

எனது அறிவை வளர்க்க உதவிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தனீஷ் (பேச்சு) 08:47, 30 மே 2021 (UTC)[பதிலளி]

@தனீஷ்: நீங்கள் நேற்று இந்த பக்கத்தில் செய்த தேவையில்லாத வேலையால், கிட்டத்தட்ட 1000 கணக்கான ஊராட்சிகளின் கட்டுரைகளில் உள்ள தகவற் பெட்டி சிதைந்து போய் காணப்பட்டது. ஒரு வார்ப்புருவை மாற்றம் செய்யும் போது, மிகவும் நுணுக்கமாக தவறு இல்லாமல் செய்ய வேண்டும், அப்படி அதில் தவறு இருந்தால் அந்த வார்ப்புரு இணைக்கப்பட்ட 1000 கட்டுரையானாலும் அதே தவறை காட்டும் என நினைவில் கொள்க-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 08:56, 30 மே 2021 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும் - நன்றி ! தனீஷ் (பேச்சு) 09:04, 30 மே 2021 (UTC)[பதிலளி]

நன்றிகள்

தங்களது மேலான ஆலோசணைகளுக்கு நன்றிகள் A.R.V. Ravi (பேச்சு) 15:41, 31 மே 2021 (UTC)[பதிலளி]

நன்றிகள்

டென்னிங் பிரபு பக்கத்திற்கு வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு நன்றிகல் பல உரித்தாகுக! A.R.V. Ravi (பேச்சு) 10:53, 1 சூன் 2021 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா நிர்வாகிகளின் கவனத்திற்கு

பேராக் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள் எனும் கட்டுரையில் Thanighaivel என்பவர் அவர் விருப்பத்திற்கு மாற்றங்கள் செய்து வருகிறார். இடையில் புகுந்து மலேசிய இடங்களின் பெயர்களைத் தாறுமாறாக வெட்டிச் சிதைத்துக் கொண்டு வருகிறார்.

தயவு செய்து நிறுத்தச் சொல்லுங்கள். இவரின் இந்தப் போக்குத் தொடருமானால், நான் விக்கிப்பீடியா பங்களிப்புகளில் இருந்து விலகிக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்..--மலாக்கா முத்துக்கிருஷ்ணன் \பேச்சு---- --ksmuthukrishnan 20:39, 9 சூன் 2021 (UTC)[பதிலளி]

வேற்று மொழிச் சொற்கள்

வணக்கம்.. உங்கள் கருத்து தேவை.. வேற்று மொழிச் சொற்களைத் 'தமிழில்' எழுதும் பொழுது ;

1) கிரந்தம் தேவையா?

2) இலக்கணம் தேவையா? நன்றி.. Thanighaivel (பேச்சு) 02:53, 12 சூன் 2021 (UTC)[பதிலளி]

@Thanighaivel: இயன்றவரையில் கிரந்தம் தவிர்த்து, சரியான இலக்கணத்தைப் பின்பற்றி எழுதுவதே இங்கு நடைமுறை, ஆனாலும், 100% கட்டாயம் பின்பற்ற வேண்டிய கடப்பாடு எவருக்கும் இல்லை.--Kanags \உரையாடுக 08:52, 12 சூன் 2021 (UTC)[பதிலளி]

உண்மை தான்.. ஆனால், இலக்கணப் பிழையின்றி எழுதுவோரைப் புறம் தள்ளி வைப்பது சரியான செயலா? Thanighaivel (பேச்சு) 12:43, 12 சூன் 2021 (UTC)[பதிலளி]

வணக்கம்

பவித்ரா நந்தகுமார் கட்டுரையை கவனிக்கவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 01:22, 19 சூன் 2021 (UTC)[பதிலளி]

செருகளத்தூர் - சிறுகளத்தூர்

இந்திய தேர்தல் ஆணைய உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தல், மூன்று வெவ்வேறு முக்கிய நாளேடுகள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் பேச்சுப் பக்கத்தில் தரப்பட்டிருந்தும் சிறுகளத்தூர் சாமா கட்டுரையின் தலைப்பை செருகளத்தூர் சாமா என மாற்றாமல் இருப்பதன் காரணம் என்னவோ? --UKSharma3 உரையாடல் 03:03, 28 சூன் 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kanags&oldid=3181626" இலிருந்து மீள்விக்கப்பட்டது