மீன் வகைகள் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Varunkumar19ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 6: வரிசை 6:


== அ ==
== அ ==
* அறுக்குளா= kingfish== seer fish = Spanish mackerel
* அறுக்குளா kingfish seer fish Spanish mackerel
* [[அவுரி (மீன்)|அவுரி]] - Channa Marulius
* [[அவுரி (மீன்)|அவுரி]] - Channa Marulius
* [[அம்புட்டன் வாழ]] - Chitala Chitala
* [[அம்புட்டன் வாழ]] - Chitala Chitala
* [[அனுவ மீன்]] - Diploprion Bifasciatum
* [[அனுவ மீன்]] - Diploprion Bifasciatum
* [[அடுக்குப்பல் சுறா]] - Hemipristis Elongata
* [[அடுக்குப்பல் சுறா]] Hemipristis Elongata
* [[அவிலி]] (அவீலீ) - Liza
* [[அவிலி]] (அவீலீ) Liza
* [[அமட்டீகாட்டீ]] - Mene Maculata
* [[அமட்டீகாட்டீ]] Mene Maculata
* [[அம்பட்டண் கத்தி]] - Notopterus Notopterus
* [[அம்பட்டண் கத்தி]] - Notopterus Notopterus
* [[அதவாழன் திருக்கை]] - Pistanachus Sephen
* [[அதவாழன் திருக்கை]] Pistanachus Sephen
* [[அகலை]] - Rastralliger Kanagurta
* [[அகலை]] Rastralliger Kanagurta
* [[அசலை]]
* [[அசலை]]
* [[அடல்]]
* [[அடல்]]
* [[அனை]]
* [[அனை]]
* [[அமீனீ உளுவை]] - Rhicodon Typus
* [[அமீனீ உளுவை]] Rhicodon Typus
*[[அடுக்குப்பல் சுறா]]- Snaggletooth shark
*[[அடுக்குப்பல் சுறா]] Snaggletooth shark
* [[அயிரை மீன்‎]] - நொய்- Loach
* [[அயிரை மீன்‎]] நொய் Loach
* [[அஞ்சாலை]]- கடல் பாம்பு = Moray Eel
* [[அஞ்சாலை]] கடல் பாம்பு Moray Eel
* அதல் - Halibut
* அதல் Halibut
* [[அயிலை]] – Dolphin fish
* [[அயிலை]] – Dolphin fish
* அரணை மீன்- தும்பிலி - Lizard Fish
* அரணை மீன் தும்பிலி Lizard Fish


==ஆ==
==ஆ==

12:08, 24 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்



உயிரினங்கள்
பட்டியல்கள்
உயிரினங்களை வகைப்படுத்தல்
விலங்குகள் பட்டியல்
பூச்சிகள் பட்டியல்
மீன் வகைகள் பட்டியல்
பறவைகள் பட்டியல்
ஊர்வன பட்டியல்
பாலூட்டிகள் பட்டியல்
முதுகெலும்பற்றவை பட்டியல்

தொகு
The anatomy of Lampanyctodes hectoris
(1) - பூ மூடி, (2) - பக்கக் கோடு, (3) முதுகுச் செட்டை, (4) - fat fin, (5) - caudal peduncle, (6) வாற் செட்டை, (7) குதத் செட்டை, (8) - குதுத் துவாரம், (9) - இடுப்புச் செட்டை, (10) - மார்புச் செட்டை

| | | | | | | | | | |
| | | | | | | | | | | | | | | | |

  • ஆட்கான்டி - Barillius Gatensis
  • ஆலா - White Bellied Sea Eagle (இது மீன் வகை அல்ல, இது ஒரு பறவை வகை)
  • ஆற்றிறால் - Scampi
  • ஆற்று மீன் - River Fish

  • இருங்கெளுத்தி - Plotosus Canius
  • இப்பி - Mollusc
  • இறால் குஞ்சு - Juvenile Prawn
  • இறால் கோது- Prawn Shell
  • இறால் வகைகள்- Prawns and Shrimp

  • உணர்கொம்பு - சுரணைக்கொம்பு - Tentacle
  • உயிர் நண்டு-Live Crab
  • உயிர் மீன் - Live Fish
  • உளுவை - Green Saw Fish- Small Tooth Saw Fish

  • ஊசிக்கணவாய்-Squid
  • ஊசிக்கவலை - Deepbody Sardine
  • ஊசிப்பாரை -Big Eye Trevally - Dusky Trevally
  • ஊட்டான்- Mojarras
  • ஊரி - சோகி - Sea Snail

  • ஓரா
  • ஓட்டுக் கணவாய் = Cuttlefish
  • ஓலைவாளை = Scabbard Fish

  • கட்லா - Catla, இந்தியப் பெருங்கெண்டை இன மீன்களில் ஒன்று.
  • கயல்
  • கருமுறைச்செல்வி
  • கருந்திரளி
  • கருங்கண்ணி
  • கலவாய்
  • கடல்விரால்
  • கானாங்கெளுத்தி= Mackerel
  • காரல் மீன்
  • காரப்பொடி
  • கிழக்கன்
  • கீச்சான் - Terapon Jarbua
  • கீச்சான் –Tiger Fish
  • கிளி மீன்
  • கீரி மீன்- Amblygaster Clupeoides
  • கீளி மீன்
  • குஞ்சுப்பாரை
  • குதிப்பு - False Trevally (Lactarius Spp.). வட தமிழகத்தில் சுதும்பு என வழங்கப்படுகிறது.
  • கும்புளா
  • கும்டுல் - Scoplopsis Taeniopterus
  • கூந்தா
  • கூரல்
  • கெலவல்லா
  • கெழுத்தி - Catfish (பொதுப் பெயர்)
  • கெளிறு
  • கெண்டை - Carp (பொதுப் பெயர்)
  • கொடுவா - Asian Sea bass, Called as Barramundi in Australia.
  • கொண்டை - Salmon
  • கொய்
  • கோலா மீன் - Coromandel Flying Fish
  • கோரோவா - Blotched Croaker, Nibea Maculata
  • கோர சுறா - Broad fin Shark, Lamiopsis Temminckii
  • கோலா -Hirundichthys Coromandelensis
  • கடல் நாய் - Seal
  • கடல் நட்சத்திரம்-Brittle Star
  • கடல் பசு- Sea Cow- Manatee
  • கடல் முட்டை - கடலப்பம் - Jellyfish
  • கடல் முள்ளி -Sea Urchin
  • கடல் விரால்-Gobia -Black Kingfish
  • கடலட்டை - Sea Cucumber - Beche-De-Mer
  • கடவரை - கடல் விரால் - Black Kingfish - Cobia
  • கடற்கன்னி - Mermaid
  • கடற்சிப்பி - Sea Shell
  • கண்டல்- Threadfin Bream
  • கண்ணாடிக் காறல்- கண்ணாடிக் காரல் - Moonfish
  • கணவாய் மை -Cuttlefish Ink
  • கதம்ப இறால்-Kuruma Shrimp
  • கயல் = கெண்டை-Carp
  • கருங்கற்றளை-Greyfin Croaker
  • கருந்திரளி - Sheepshead
  • கருவண்டன் - கருவண்டிறால் - வரி இறால்- Tiger Prawn
  • கருவாளை- Whitefin Wolf Herring
  • கருவெளவால் -கருவாவல் - Black Pomfret
  • கரை மீன் - Shore Fish
  • கல்லாரல்- Spiny Eel
  • கல்லிறால்- King Prawn
  • கலவாய் -Grouper-Reef Cod
  • கழி நண்டு -களி நண்டு = சேற்று நண்டு-பச்சை நண்டு-Green Crab - Mud Crab
  • களுவாய் - Granulated Shovel Nose Ray
  • கற்றளை -Croaker
  • காலா - Salmon-Threadfin
  • காறல் - காரல்- பொடி மீன் - Pony Fish- Silver Belly
  • கானாங்கெளுத்தி- Mackerel
  • கிழங்கான் - Whiting
  • கிளாத்தி - Triggerfish
  • கிளிச்சல்- Scad
  • கிளிஞ்சில் - Bivalve
  • கீரி மீன் - Round Fish
  • கீரைமீன் -Yellowfin Tuna
  • கீளி = கீச்சான்-மொண்டொழியன் - Tiger Perch
  • குண்டன் சுறா- Black Tip Shark
  • குதிப்புக்காறல்- குதிப்புக்காரல்- Butterfish
  • கும்புளா -Blue Runner
  • குமரிச் சுறா -zebra shark
  • குருவித் திருக்கை - வெளவால் திருக்கை-Spotted Eagle Ray
  • குழிக்காறல் -Splendid Ponyfish
  • குளத்து மீன் - நன்னீர் மீன்- Pond Fish - Fresh Water Fish
  • கூனிப் பாரை - Cleftbelly Trevally
  • கூனிறால்= Paste Shrimp
  • கெளுத்தி-கெளிறு -சுங்கன் - Catfish
  • கொட்டிலி- Dart
  • கொடுவா - Barramundi- Sea Bass - Sea Perch
  • கொப்பரன் - Black Marlin
  • கொம்பன்சுறா - உழவாரச்சுறா = Hammerhead Shark
  • கொம்புத் திருக்கை- கொடுவாத் திருக்கை -Giant Devil Ray
  • கொய் = நுணலை-Gizzard Shad
  • கொள்ளுக் கலவாய் - Comet Grouper
  • கொறுக்கை- Grunter
  • கோலா = Moustached Anchovy
  • கோலாக்கெண்டை-Grease Carp - Reba Carp
  • கோழி மீன் - Surgeon Fish

  • ரோகு - Rohu, இந்தியப் பெருங் கெண்டைகளில் ஒன்று.

  • வங்கவராசி = Bombay duck
  • வண்டிறால் = Marine Shrimp
  • வரிக் கற்றளை = Spotted Croaker = Sin Croaker
  • வரியிறால் = Flower Shrimp
  • வலை மீன் = Fish Caught with a Fishing Net
  • வழுக்குச்சுறா = Yellow Dog Shark
  • வளை நண்டு = குழி நண்டு = Hole Crab
  • வால் முறி = Tail End Fish Slice
  • வாளை = Wolf Herring
  • வாளை மீன் - SWORD-FISH
  • வஞ்சிரம் - Seer Fish or Spanish mackerel. தென் தமிழகத்தில் சீலா என்றும் நெய்மீன் என்றும் அழைக்கப்படுகிறது
  • வவ்வால் மீன் - Pomfret, தென் தமிழகத்தில் வாவல் என்று வழங்கப்படுகிறது
  • வளையாமீன்
  • வாளை மீன் - Belt Fish or Ribbon Fish.
  • விளை - Emperor Fish
  • விரால் மீன் - நன்னீரில் வாழும் Murrel அல்லது Snakehead மீன்; உவர் நீரில் வாழும் Cobia
  • விலாங்கு - Eel
  • வீச்சு மீன் = Fish Caught with a Cast Net
  • வீச்சு வலை = Cast Net
  • வெங்கடைப் பாரை = Horse Mackerel
  • வெங்கண்ணி = உல்லம் = Shad
  • வெண்கெண்டை = White Carp
  • வெண்கெளிறு = White Catfish
  • வெண்ணெய்த்தோலி = Smelt
  • வெள்ளிக்கெண்டை மீன் - Silver Carp, சீனப் பெருங் கெண்டை மீன்களில் ஒன்று
  • வெள்ளைக்கிழங்கா
  • வெள்ளை அரிஞ்சான் - Cirrhinus Cirrhosus
  • வெள்ளி அரிஞ்சான் - Encheliophis Homei
  • வெள்ளை வெளவால் = வெள்ளை வாவல் = White Pomfret
  • வெள்ளை இறால்= White Shrimp
  • வெளவால்மீன்= வாவல்மீன் = Pomfret
  • வேளா = Sawfish
  • வேளாச்சுறா = Small Toothed Saw Fish

வேளா --jack fish

ஆதாரங்கள்

  • ந. சந்திரகுமார். (200). பிரயோக உயிரியல். மட்டக்களப்பு: ராஜாஸ் புத்தக நிலையம்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்_வகைகள்_பட்டியல்&oldid=3178162" இலிருந்து மீள்விக்கப்பட்டது