பேச்சு:இளம்பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 43: வரிசை 43:
:: வணக்கம் [[பயனர் பேச்சு:PARITHIMATHI|பரிதிமதி]]ǃ கருத்திட அழைத்தமைக்கு நன்றி. நான் தமிழ்வழிக் கல்வியில் படித்தது அணங்கு என்பதனால் அந்தச் சொல்லைப் பயன்படுத்தினேன். தமிழில் சொற்களை ஆய்வு செய்து சொல்லக் கூடியவர்களைத்தான் கேட்க வேண்டும். இங்கே சிலரை இணைக்கிறேன். அவர்கள் சொல்வதன்படி செய்யலாம். {{ping|Mayooranathan|செல்வா|Drsrisenthil}}--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 14:38, 21 சூன் 2021 (UTC)
:: வணக்கம் [[பயனர் பேச்சு:PARITHIMATHI|பரிதிமதி]]ǃ கருத்திட அழைத்தமைக்கு நன்றி. நான் தமிழ்வழிக் கல்வியில் படித்தது அணங்கு என்பதனால் அந்தச் சொல்லைப் பயன்படுத்தினேன். தமிழில் சொற்களை ஆய்வு செய்து சொல்லக் கூடியவர்களைத்தான் கேட்க வேண்டும். இங்கே சிலரை இணைக்கிறேன். அவர்கள் சொல்வதன்படி செய்யலாம். {{ping|Mayooranathan|செல்வா|Drsrisenthil}}--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 14:38, 21 சூன் 2021 (UTC)
:::அணங்கு என்பதனை இலங்கையில் தமிழ்வழி பயின்றவர்கள் nymph என்பதற்குப் பயன்படுத்தியிருந்தால், அது எதன் அடிப்படையில் என்று அறியத்தந்தால் உதவியாக இருக்கும். அணங்கு என்பதற்கு nymph என்னும் உயிரியல் சொற்பொருள் எப்படி வரும் என்று தெரியவில்லை. ஆங்கிலச் சொல்லான nymph என்பதன் இன்னொரு பொருளை ஒட்டித் தவறுதலாகத் தமிழில் செய்துல்ளதாகவே தெரிகின்றது. இதனை மாற்றுவதே நல்லது என்பது என் கருத்து. --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 16:47, 21 சூன் 2021 (UTC)
:::அணங்கு என்பதனை இலங்கையில் தமிழ்வழி பயின்றவர்கள் nymph என்பதற்குப் பயன்படுத்தியிருந்தால், அது எதன் அடிப்படையில் என்று அறியத்தந்தால் உதவியாக இருக்கும். அணங்கு என்பதற்கு nymph என்னும் உயிரியல் சொற்பொருள் எப்படி வரும் என்று தெரியவில்லை. ஆங்கிலச் சொல்லான nymph என்பதன் இன்னொரு பொருளை ஒட்டித் தவறுதலாகத் தமிழில் செய்துல்ளதாகவே தெரிகின்றது. இதனை மாற்றுவதே நல்லது என்பது என் கருத்து. --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 16:47, 21 சூன் 2021 (UTC)
::::+1. ''இளம்பூச்சி'' என்பது நேரடியாகப் பொருள் உணர்த்துகிறது. ஆங்கிலத்தில் உள்ள தற்செயல் ஒற்றுமையைக் கொண்டு நாம் பெயரிட வேண்டியதில்லை. இலங்கையில் ''அணங்கு'' என்ற பயன்பாடு இருப்பதால் தக்க வழிமாற்றை இடலாம். தேவைப்பட்டால் அடிக்குறிப்பிலோ முதல் பத்தியிலோ விளக்கலாம். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 05:17, 23 சூன் 2021 (UTC)


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

05:17, 23 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

இளம்பூச்சி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

As the person (Archaeodontosaurus) who added the picture here cannot speak our language, I write this in English.
Archaeodontosaurus! Thanks for adding the picture to this article. But I think this picture should be added in the article கூட்டுப்புழு (Pupa), but not here. So, I remove the picture from here and will add there later. The reason for removing the picture from here is that I think those images are not actually 'nymphs'. The insect Cetonia aurata is in the order Coleoptera and those insects undergo complete metamorphism, and thus have the stages of Larva and pupa (not the nymph). Those images are pupal stages. I checked the wikimedia page for this picture too. Yes, it's mentioned as 'nymph', but I think that's not correct.--கலை (பேச்சு) 22:22, 25 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

கூர்ந்து கவனித்துத் திருத்தியதற்கு நன்றி கலை. :) -- சுந்தர் \பேச்சு 02:59, 26 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

Interwiki reset

I don't know what the word in your language means.

Please note that the current set of interwiki links CANNOT be correct.

The French word "Nymphe" is mostly equivalent to the English word "Pupa" The English word "Nymph" is mostly equivalent to the French word "Larve"

The French use the word "Larve" for ANY juvenile stage - hemimetabole or holometabole regardless

Also note that the image "Cetoine_global.jpg" (showing the pupa of a beetle) currently in use on many wikis is a "Nymphe" in the French sense of the word only, NOT in the English sense. In English it would be a good image for the article on "Pupa"

Please decide if your article should link to the English "Nymph" OR to the French "Nymphe" and restore the interwiki accordingly

This word (in Tamil) means the Englsih word Nymph and therfore given the interwiki link to English. (Previously, the interwiki links to other languages were obtained from the en.wiki, but not sure weather they are correct or not).--கலை (பேச்சு) 12:32, 14 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
Hi, thank you very much for clearing this up - I will add this to the list linked below. We will try to get the interwiki links on the English wiki corrected and then update here as well :o)

Update (2010-10-14):

Three versions of usage are identified (up to now):

  • "English" ALL juvenile stages between egg and imago in HEMImetabolous insects
  • "Italian" Intermediate stage (last stage only) between "larva" and imago in HEMImetabolous insects. Equivalent of last "nymph" stage ONLY in "English" version)
  • "French" : Intermediate stage (1) between larva and imago in some HOLOmetabolous insects

I will try to compile a list of good interwikis for the various conotations on the English Talk Page, please feel free to add/discuss your views there.

You may want to add remarks to the various conotations in different laguagues to your article at some point in the future (but maybe wait for the discussion/list to crystalize?).

அணங்கு அல்ல இளம் பூச்சி

Wonder how this term அணங்கு is fixed for Nymph! As per Tamil Virtual Academy technical glossary Nymph is called இளம் பூச்சி. தயவு செய்து இந்த பதத்தை இங்கே பயன்படுத்தவும். நன்றி.

PJeganathan (பேச்சு) 13:11, 19 சூன் 2021 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றம் பரிந்துரை

  • அணங்கு என்ற சொல் பெரும்பாலும் பெண் தெய்வம், வனமகள் (female deity), நீர்நங்கை (dryad), அச்சம் (fear) என்ற பொருள்படும்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது[1][2][3].
  • Female deity, dryad ஆகியவற்றிற்கு மட்டுமே அணங்கு என்ற சொல் பொருந்தும். Nymph என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இரு பொருள்கள் உள்ளன: 1) பண்டைய கிரேக்க, உரோமன் மரபுக்கதைகளில் வரும் பெண் தெய்வம், 2) ஒரு பூச்சியின் (முதிர்வடையாத) இளம் பருவம். எனவே, இந்தக் கட்டுரையில் இரண்டாவது பொருள்படும்படி பயன்பாடு உள்ளதால், இளம்பூச்சி என்ற தலைப்பே பொருந்தும். அணங்கு என்பது பொருந்தாது.--PARITHIMATHI (பேச்சு) 02:25, 20 சூன் 2021 (UTC)[பதிலளி]
வணக்கம் பரிதிமதிǃ கருத்திட அழைத்தமைக்கு நன்றி. நான் தமிழ்வழிக் கல்வியில் படித்தது அணங்கு என்பதனால் அந்தச் சொல்லைப் பயன்படுத்தினேன். தமிழில் சொற்களை ஆய்வு செய்து சொல்லக் கூடியவர்களைத்தான் கேட்க வேண்டும். இங்கே சிலரை இணைக்கிறேன். அவர்கள் சொல்வதன்படி செய்யலாம். @Mayooranathan, செல்வா, and Drsrisenthil:--கலை (பேச்சு) 14:38, 21 சூன் 2021 (UTC)[பதிலளி]
அணங்கு என்பதனை இலங்கையில் தமிழ்வழி பயின்றவர்கள் nymph என்பதற்குப் பயன்படுத்தியிருந்தால், அது எதன் அடிப்படையில் என்று அறியத்தந்தால் உதவியாக இருக்கும். அணங்கு என்பதற்கு nymph என்னும் உயிரியல் சொற்பொருள் எப்படி வரும் என்று தெரியவில்லை. ஆங்கிலச் சொல்லான nymph என்பதன் இன்னொரு பொருளை ஒட்டித் தவறுதலாகத் தமிழில் செய்துல்ளதாகவே தெரிகின்றது. இதனை மாற்றுவதே நல்லது என்பது என் கருத்து. --செல்வா (பேச்சு) 16:47, 21 சூன் 2021 (UTC)[பதிலளி]
+1. இளம்பூச்சி என்பது நேரடியாகப் பொருள் உணர்த்துகிறது. ஆங்கிலத்தில் உள்ள தற்செயல் ஒற்றுமையைக் கொண்டு நாம் பெயரிட வேண்டியதில்லை. இலங்கையில் அணங்கு என்ற பயன்பாடு இருப்பதால் தக்க வழிமாற்றை இடலாம். தேவைப்பட்டால் அடிக்குறிப்பிலோ முதல் பத்தியிலோ விளக்கலாம். -- சுந்தர் \பேச்சு 05:17, 23 சூன் 2021 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்

  1. "tamilcube".
  2. "தமிழ் மொழியகராதி".
  3. "சென்னைப் பல்கலைக்கழகத்தின் அகரமுதலி".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இளம்பூச்சி&oldid=3177138" இலிருந்து மீள்விக்கப்பட்டது