தெலுத்தா கொரோனா வைரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎மேற்கோள்கள்: திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 26: வரிசை 26:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}
[[பகுப்பு:வைரசு]]
[[பகுப்பு:தீநுண்மங்கள்]]
[[பகுப்பு:கொரோனாவைரசு]]
[[பகுப்பு:கொரோனாவைரசு]]

05:47, 19 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

தெலுத்தா கொரோனா வைரசு
தெலுத்தா கொரோனாவைரசு முதிர்ந்த நச்சுயிரிகளின் மின்துகள் நுண்படம்.
தீநுண்ம வகைப்பாடு e
துணை மரபு மற்றும் பேரினம்
  • ஆன்டிகோவைரசு
    • பறவை கொரோனாவைரசு
  • புல்டிகோவைரசு
    • புல்புல் கொரோனாவைரசு
    • காமன் மூரன் கொரோனாவைரசு
    • திரிபு கொரோனாவைரசு
    • முனியா கொரோனாவைரசு
    • வெள்ளை கண் கொரோனாவைரசு
  • கிரடிகோவைரசு
    • இரவு கொக்கு கொரோனாவைரசு

தெலுத்தா கொரோனா வைரசு என்பது கொரோனா வைரசின் மரபு திரிபு கொண்ட நான்கு வகைகளில் ஒன்று. இவை ஒரு நேர்மறை உணர்வு கொண்ட ஒற்றைத் தனிமைப்படுத்தப்பட்ட இரைபோ கருவமிலம் மற்றும் திருகுசுருள் சமச்சீர்மை அதிநுண்ணுயிர் அமைப்பு (நியூக்ளியோகாப்சிட்) கொண்ட உறைசூழ் தீநுண்மிகள் ஆகும். தெலுத்தா கொரோனா வைரசு பொதுவாக பறவைகள் மற்றும் பாலூட்டிகளுக்கு நோய் தொற்றை ஏற்ப்படுத்தும்.

மரபுத்தன்மை

இது பாலூட்டிகளுக்கு மற்றும் பறவைகளுக்கு தொற்றை ஏற்படுத்தும் ஏழாவது கொரோனா வைரசான நோவல் கொரோனா வைரசின் நான்கு வகை மரபு திரிபு வைரசுகளில் ஒன்று ஆகும். தெலுத்தா கொரோனா வைரசு பறவைகள் மற்றும் பன்றிகளின் உடலில் பொது கொரோனா வைரசு நோய் தொற்றால் ஏற்படும் மரபு திரிபால் உண்டானது ஆகும். [1]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலுத்தா_கொரோனா_வைரசு&oldid=3173743" இலிருந்து மீள்விக்கப்பட்டது