20, அசோகா சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 28°37′18″N 77°12′50″E / 28.62167°N 77.21389°E / 28.62167; 77.21389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
வரிசை 20: வரிசை 20:
|size=
|size=
}}
}}
'''20, அசோகா சாலை''' (''20, Ashoka Road'') என்ற முகவரியில் அமைந்துள்ள கட்டிடம் [[இந்தியா|இந்தியாவின்]] [[தலைநகரம்]] [[புது தில்லி|புது தில்லியின்]] மையப்பகுதியில் அமைந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக சஞ்சார் பவன் என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தலைமையகமான இது இந்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் தலைமையகமும் ஆகும். <ref name="quickfacts">{{Cite web|url=http://www.dot.gov.in/pgcell.htm|title=Department of Telecommunication - Basic Services|publisher=Department of Telecommunication, Ministry of Communication & Information Technology|access-date=19 January 2012|archive-url=https://web.archive.org/web/20120104150955/http://dot.gov.in/pgcell.htm|archive-date=4 January 2012|url-status=dead|df=dmy-all}}</ref> இந்த கட்டிடம் இந்திய தலைநகர் புது தில்லியின் மையத்தில் அமைந்துள்ளது. [[இந்திய ரிசர்வ் வங்கி|இந்திய ரிசர்வ் வங்கியின்]] [[மும்பை]] தலைமையக வடிவமைப்பை இக்கட்டிடம் மிகவும் ஒத்திருக்கிறது. இரண்டையும் ஒரே கட்டிடக் கலைஞரான பிரோசு குடியன்வாலா வடிவமைத்தார்.தில்லி விமான நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் 20, அசோகா சாலை அமைந்துள்ளது.
'''20, அசோகா சாலை''' (''20, Ashoka Road'') என்ற முகவரியில் அமைந்துள்ள கட்டிடம் [[இந்தியா|இந்தியாவின்]] [[தலைநகரம்]] [[புது தில்லி|புது தில்லியின்]] மையப்பகுதியில் அமைந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக '''சஞ்சார் பவன்''' என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தலைமையகமான இது இந்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் தலைமையகமும் ஆகும். <ref name="quickfacts">{{Cite web|url=http://www.dot.gov.in/pgcell.htm|title=Department of Telecommunication - Basic Services|publisher=Department of Telecommunication, Ministry of Communication & Information Technology|access-date=19 January 2012|archive-url=https://web.archive.org/web/20120104150955/http://dot.gov.in/pgcell.htm|archive-date=4 January 2012|url-status=dead|df=dmy-all}}</ref> இந்தக் கட்டிடம் இந்தியத் தலைநகர் புது தில்லியின் மையத்தில் அமைந்துள்ளது. [[இந்திய ரிசர்வ் வங்கி|இந்திய ரிசர்வ் வங்கியின்]] [[மும்பை]] தலைமையக வடிவமைப்பை இக்கட்டிடம் மிகவும் ஒத்திருக்கிறது. இரண்டையும் கட்டிடக் கலைஞரான பிரோசு குடியன்வாலா ஒருவரே வடிவமைத்தார். தில்லி விமான நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் 20, அசோகா சாலை அமைந்துள்ளது.
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
<references/>
<references/>

11:06, 15 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

20, அசோகா சாலை
20, Ashoka Road
20, அசோகா சாலை is located in டெல்லி
20, அசோகா சாலை
புது தில்லியில் 20, அசோகா சாலை அமைவிடம்
பொதுவான தகவல்கள்
நகரம்புது தில்லி
நாடுஇந்தியா இந்தியா
ஆள்கூற்று28°37′18″N 77°12′50″E / 28.62167°N 77.21389°E / 28.62167; 77.21389
கட்டுவித்தவர்இந்தியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)பிரோசு குதியன்வாலா

20, அசோகா சாலை (20, Ashoka Road) என்ற முகவரியில் அமைந்துள்ள கட்டிடம் இந்தியாவின் தலைநகரம் புது தில்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக சஞ்சார் பவன் என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தலைமையகமான இது இந்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் தலைமையகமும் ஆகும். [1] இந்தக் கட்டிடம் இந்தியத் தலைநகர் புது தில்லியின் மையத்தில் அமைந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை தலைமையக வடிவமைப்பை இக்கட்டிடம் மிகவும் ஒத்திருக்கிறது. இரண்டையும் கட்டிடக் கலைஞரான பிரோசு குடியன்வாலா ஒருவரே வடிவமைத்தார். தில்லி விமான நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் 20, அசோகா சாலை அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "Department of Telecommunication - Basic Services". Department of Telecommunication, Ministry of Communication & Information Technology. Archived from the original on 4 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=20,_அசோகா_சாலை&oldid=3170820" இலிருந்து மீள்விக்கப்பட்டது