500 ரூபாய் பணத்தாள் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 6: வரிசை 6:
2016 நவம்பர் 8 அன்று இந்திய பிரதமர் [[நரேந்திர மோடி]] இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராடுவதற்கும், கள்ள நோட்டு பிரச்சனையை தீர்ப்பதற்கும் [[மகாத்மா காந்தி வரிசை]] 500 ரூபாய் பணத்தாளை செல்லாததாக அறிவித்தார்.<ref>{{Cite news|date=2016-11-08|newspaper=The Indian Express|work=The Indian Express|title=Rs 500 and 1000 currency demonitised: PM Modi|url=http://indianexpress.com/article/business/economy/narendra-modi-500-100-indian-rupee-notes-demonetised-4364660/|accessdate=2016-11-08|access-date=2016-11-08}}</ref><ref>{{Cite news|newspaper=The Economic Times|work=The Economic Times|title=PM Modi declares Rs 500 and 1000 currency notes to be void from midnight - The Economic Times|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/in-an-attempt-to-curb-black-money-pm-narendra-modi-declares-rs-500-1000-notes-to-be-void-from-midnight/articleshow/55315932.cms|accessdate=2016-11-08|access-date=2016-11-08}}</ref><ref>{{Cite news|date=2016-11-08|newspaper=The Hindu|work=The Hindu|title=Rs. 500, Rs. 1000 currency notes to be out of circulation from midnight|url=http://www.thehindu.com/news/national/rs-500-rs-1000-currency-notes-to-be-out-of-circulation-from-midnight/article9320594.ece|language=en-IN|ISSN=0971-751X|accessdate=2016-11-08|access-date=2016-11-08}}</ref><ref>{{Cite news|newspaper=NDTV.com|work=NDTV.com|title=India's Biggest Crackdown On Corruption: Foreign Media On PM Modi's Move|url=http://www.ndtv.com/india-news/indias-biggest-crackdown-on-corruption-foreign-media-on-pm-modis-move-1623014?stky&browserpush=true|accessdate=2016-11-08|access-date=2016-11-08}}</ref><ref>{{Cite news|date=2016-11-08|newspaper=Eisamay|work=Eisamay|title=মোদীর ঘোষণা, মাঝরাত থেকেই নিষিদ্ধ ৫০০ ও ১০০০ টাকার নোট -Eisamay|url=http://eisamay.indiatimes.com/nation/rs-500-rs-1000-notes-wont-be-legal-tender-from-tonight-says-pm/articleshow/55316607.cms|accessdate=2016-11-08|access-date=2016-11-08}}</ref><ref>{{Cite news|last=সংস্থা|first=সংবাদ|newspaper=anandabazar.com|work=anandabazar.com|title=বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট, ঘোষণা নরেন্দ্র মোদীর|url=http://www.anandabazar.com/national/rupees-500-and-1000-is-going-to-discontinue-announces-modi-dgtl-1.510271|accessdate=2016-11-08|access-date=2016-11-08}}</ref>   2016 நவம்பர் 10 அன்று, முந்தைய பணத்தாள்களுக்கு மாற்றாக புதிய 500 ரூபாய் நோட்டுகளாக[[ மகாத்மா காந்தி புதிய வரிசை]] பணத்தாளாக மாற்றப்பட்டன.<ref name="rbi-500-new">{{cite media release|author=Alpana Killawala|url=https://rbidocs.rbi.org.in/rdocs/PressRelease/PDFs/PR114610FD822AC70142AEB274AF376755C293.PDF|title=Issue of ₹500 Banknotes (Press Release)|date=8 November 2016|publisher=[[Reserve Bank of India]]|accessdate=8 November 2016}}</ref>

== மாக்மா காந்தி புதிய வரிசை ==
== மகாத்மா காந்தி புதிய வரிசை ==

=== வடிவம் ===
=== வடிவம் ===

04:48, 4 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

இந்திய 500 ரூபாய் பணத்தாள் (Indian 500-rupee banknote (500) என்பது இந்திய ரூபாயின் ஒரு பொதுவான பணத்தாள் வரிசையில் ஒன்று ஆகும். தற்போது புழக்கத்தில் உள்ள ₹500 பணத்தாளானது 2016 நவம்பர் 10 இல் இருந்து புழக்கத்தில் இருந்து வருகிறது. இது  மகாத்மா காந்தி புதிய வரிசையின் ஒரு பகுதி ஆகும். இதற்கு முந்தைய  மகாத்மா காந்தி வரிசை  பணத்தாளானது 1997 அக்டோபர் முதல் 2016 நவம்பர்வரை புழக்கத்தில் இருந்தது, அவை  2016 நவம்பர் 8 இல் செல்லாதவை ஆக்கப்பட்டன. 2017 சூன் 13  அன்று, ரிசர்வ் வங்கி விரைவில் புதிய  500 ரூபாய் பணத்தாள் வெளியிடப்படும் என அறிவித்தது.

வரலாறு

₹500 பணத்தாளானது இந்திய ரிசர்வ் வங்கியால் 1987 அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது. பணவீக்கத்தின் காரணமாக அதிகரித்து வரும் பணப்புழக்கத்தினால் இது அறிமுகம் செய்யப்பட்டது.[1] இந்த பணத்தாளில் குறிப்பிடத்தக்க வகையில்இந்திய தேசிய இலச்சினையான, சாரனாத் சிங்க உருவத்துக்கு பதிலாக மகாத்மா காந்தியின் உருவப்படம் இடம்பெற்றது.  இந்த வடிவமைப்பின் புகழானது மற்ற இந்திய ரூபாய் நோட்டுகளின் மறுவடிவத்திற்கு வழிவகுத்தது, அது முதல் மகாத்மா காந்தி வரிசை ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2016 நவம்பர் 8 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராடுவதற்கும், கள்ள நோட்டு பிரச்சனையை தீர்ப்பதற்கும் மகாத்மா காந்தி வரிசை 500 ரூபாய் பணத்தாளை செல்லாததாக அறிவித்தார்.[2][3][4][5][6][7]   2016 நவம்பர் 10 அன்று, முந்தைய பணத்தாள்களுக்கு மாற்றாக புதிய 500 ரூபாய் நோட்டுகளாகமகாத்மா காந்தி புதிய வரிசை பணத்தாளாக மாற்றப்பட்டன.[8]

மகாத்மா காந்தி புதிய வரிசை

வடிவம்

500 பணத்தாளின் மகாத்மா காந்தி புதிய வரிசை பணத் தாளானது 66மிமீ x 150மிமீ அளவில், சாம்பல் நிறத்தில், முன்பக்கம் மகாத்மா காந்தி படத்தைக் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் இருக்கிறது. இந்தப் பணத்தாள் மதிப்பை பார்வையற்றோர் அடையாளம் காண ஏதுவாக பிரெயில் அம்சம் உள்ளது. தாளின் பின்புறத்தில் இந்திய மரபுச் சின்னமான செங்கோட்டை, மற்றும்  தூய்மை இந்தியா இயக்கத்தின் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மகாத்மா காந்தி வரிசை

500 பணத்தாளின் மகாத்மா காந்தி வரிசை தாளானது  167 × 73 மிமீ அளவில் அரஞ்சு-மஞ்சள் நிறத்தில், முன்பக்கம் மகாத்மா காந்தி படத்தைக் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் இருக்கிறது. இந்தப் பணத்தாள் மதிப்பை பார்வையற்றோர் அடையாளம் காண ஏதுவாக பிரெயில் அம்சம் உள்ளது. பின்பக்கம் உப்பு சத்யாகிரகத்தை சித்தரிக்கும் படம் இடம்பெற்றுள்ளது.

2011 இக்குப் பிறகு, வெளியிடப்பட்ட 500 ரூபாய் பணத்தாளில் புதிய இந்திய ரூபாய்க் குறியீடான  சின்னம்]] இடம்பெற்றது.[9] 2005 க்கு முன் அச்சிடப்பட்ட பணத்தாள்கள் 2014 மார்ச் 31 முதல் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2014 சனவரியில் வெளியிட்டது. பின்னர் காலக்கெடுவை 2015 சனவரி 1 வரை நீட்டித்தது. இந்த காலக்கெடு மேலும் 2016 சூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.[10]

மொழிகள்

மற்ற இந்திய ரூபாய் நோட்டுகள் போல 500 பணத்தாள்களிலும் 17 இந்திய மொழிகளில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டிருந்தது. இந்த நோட்டுகளின் முதல்பக்கத்தில் முதன்மையாக ஆங்கிலம், இந்தியில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டுள்ளது. நோட்டின் பின்பக்கத்தில் இந்தியாவின் 22 அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளில் 15 மொழிகளில் நோட்டின் மதிப்பு வரிசையாக எழுதப்பட்டுள்ளது. இந்த மொழி வரிசையானது அகரவரிசையில் இடம்பெற்றிருந்ததன. மொழிகளின் வரிசை பின்வருமாறு: அசாமி, வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமசுகிருதம், தமிழ், தெலுங்கு, உருது.

ஒன்றிய நிலை அலுவல் மொழிகள்
மொழிகள் 500
ஆங்கிலம் Five hundred rupees
இந்தி पाँच सौ रुपये
மாநில நிலை அலுவல் மொழிகள் 15
அசாமி পাঁচশ টকা
வங்காளி পাঁচশ টাকা
குசராத்தி પાંચ સો રૂપિયા
கன்னடம் ಐನೂರು ರುಪಾಯಿಗಳು
காசுமீரி پانٛژھ ہَتھ رۄپیہِ
கொங்கணி  पाचशें रुपया
மலையாளம்  അഞ്ഞൂറു രൂപ
மராத்தி पाचशे रुपये
நேபாளி पाँच सय रुपियाँ
ஒடியா ପାଞ୍ଚ ଶତ ଟଙ୍କା
பஞ்சாபி ਪੰਜ ਸੌ ਰੁਪਏ
சமசுகிருதம்  पञ्चशतं रूप्यकाणि
தமிழ் ஐந்நூறு ரூபாய்
தெலுங்கு ఐదువందల రూపాయలు
உருது پانچ سو روپیے

மேற்கோள்கள்

  1. "India Paper Money A Retrospect". Republic India Issues. Reserve Bank of India. பார்க்கப்பட்ட நாள் 2012-01-11.
  2. "Rs 500 and 1000 currency demonitised: PM Modi". The Indian Express. 2016-11-08. http://indianexpress.com/article/business/economy/narendra-modi-500-100-indian-rupee-notes-demonetised-4364660/. பார்த்த நாள்: 2016-11-08. 
  3. "PM Modi declares Rs 500 and 1000 currency notes to be void from midnight - The Economic Times". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/in-an-attempt-to-curb-black-money-pm-narendra-modi-declares-rs-500-1000-notes-to-be-void-from-midnight/articleshow/55315932.cms. பார்த்த நாள்: 2016-11-08. 
  4. "Rs. 500, Rs. 1000 currency notes to be out of circulation from midnight" (in en-IN). The Hindu. 2016-11-08. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. http://www.thehindu.com/news/national/rs-500-rs-1000-currency-notes-to-be-out-of-circulation-from-midnight/article9320594.ece. பார்த்த நாள்: 2016-11-08. 
  5. "India's Biggest Crackdown On Corruption: Foreign Media On PM Modi's Move". NDTV.com. http://www.ndtv.com/india-news/indias-biggest-crackdown-on-corruption-foreign-media-on-pm-modis-move-1623014?stky&browserpush=true. பார்த்த நாள்: 2016-11-08. 
  6. "মোদীর ঘোষণা, মাঝরাত থেকেই নিষিদ্ধ ৫০০ ও ১০০০ টাকার নোট -Eisamay". Eisamay. 2016-11-08. http://eisamay.indiatimes.com/nation/rs-500-rs-1000-notes-wont-be-legal-tender-from-tonight-says-pm/articleshow/55316607.cms. பார்த்த நாள்: 2016-11-08. 
  7. সংস্থা, সংবাদ. "বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট, ঘোষণা নরেন্দ্র মোদীর". anandabazar.com. http://www.anandabazar.com/national/rupees-500-and-1000-is-going-to-discontinue-announces-modi-dgtl-1.510271. பார்த்த நாள்: 2016-11-08. 
  8. வார்ப்புரு:Cite media release
  9. "Issue of ₹500 Banknotes with incorporation of Rupee symbol". RBI. பார்க்கப்பட்ட நாள் 26 December 2011.
  10. "Withdrawal of Currencies Issued Prior to 2005". Press Information Bureau. 25 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.