சூன் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kanags (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3160930 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 13: வரிசை 13:
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனிய]]ப் படையினர் கொண்டொமாரி கிராமத்தில் கிரேக்கக் குடிமக்களைக் கொன்றனர்.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனிய]]ப் படையினர் கொண்டொமாரி கிராமத்தில் கிரேக்கக் குடிமக்களைக் கொன்றனர்.
*[[1946]] – [[இத்தாலி]]யில் [[முடியாட்சி]]யைக் [[குடியரசு (அரசு)|குடியரசாக]] மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மூன்றாம் உம்பெர்த்தோ மன்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.

*[[1953]] – [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|இரண்டாம் எலிசபெத்]] [[பிரித்தானியா|பெரிய பிரித்தானியா]]வின் அரசியாக முடிசூடும் விழா முதற்தடவையாக [[தொலைக்காட்சி]]யில் நேரடியாக ஒளிபரப்பானது.
*[[1953]] – [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|இரண்டாம் எலிசபெத்]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] மகாராணியாக முடிசூடினார். [[தொலைக்காட்சி]]யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட முதலாவது பெரிய பன்னாட்டு சர்வதேச நிகழ்வு இதுவாகும்.
*[[1955]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] [[யுகோசுலாவியா]]வும் பெல்கிறேட் உடன்பாட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே 1948 இல் அறுந்து போன உறவைப் புதுப்பித்தன.
*[[1955]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] [[யுகோசுலாவியா]]வும் பெல்கிறேட் உடன்பாட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே 1948 இல் அறுந்து போன உறவைப் புதுப்பித்தன.

*[[1962]] – [[சிலி தேசிய காற்பந்து அணி|சிலி]], [[இத்தாலி தேசிய காற்பந்து அணி|இத்தாலி]] அணிகளுக்கு இடையே நடந்த [[1962]] [[உலகக்கோப்பை காற்பந்து]]ப் போட்டி ஒன்றில் விளையாட்டு வீரர்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்புகளை அடக்கக் காவல்துறையினர் பல முறை அழைக்கப்பட்டனர்.

*[[1964]] – [[பலத்தீன விடுதலை இயக்கம்]] அமைக்கப்படட்து.
*[[1964]] – [[பலத்தீன விடுதலை இயக்கம்]] அமைக்கப்படட்து.

04:24, 2 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

<< சூன் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
MMXXIV

சூன் 2 (June 2) கிரிகோரியன் ஆண்டின் 153 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 154 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 212 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூன்_2&oldid=3161530" இலிருந்து மீள்விக்கப்பட்டது