வெலாசிராப்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: la:Velociraptor
சி தானியங்கி இணைப்பு: bg:Велоцираптор
வரிசை 29: வரிசை 29:
[[ast:Velociraptor]]
[[ast:Velociraptor]]
[[bat-smg:Veluoceraptuorius]]
[[bat-smg:Veluoceraptuorius]]
[[bg:Велоцираптор]]
[[br:Velosiraptor]]
[[br:Velosiraptor]]
[[ca:Velociraptor]]
[[ca:Velociraptor]]

03:05, 8 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

வெலாசிராப்டர்
Velociraptor
புதைப்படிவ காலம்:83–70 Ma
Late Cretaceous
வெலாசிராப்டர் மங்கோலியன்சிஸ் மண்டையோட்டின் மறு உருவமைப்பு.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பேரினம்:
Velociraptor

ஹென்றி ஒஸ்போர்ன், 1924
Species
  • V. mongoliensis Osborn, 1924 (type)

வெலாசிராப்டர் (Velociraptor) என்பது "அதிவேகத் திருடன்" எனப் பொருள்படும் ட்ராமோசாரிட் தெரோபாட் வகை டைனோசர்கள் 7 லிருந்து 8.3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறிய வகை ஊனுண்ணிகளாகும். வெலாசிராப்டர்களில் ஏனைய வகைகள் வாழ்ந்திருப்பினும் வெலாசிராப்டர் மங்கோலியன்சிஸ் என்ற ஒரு வகை மட்டுமே ஆய்ந்தறியப்பட்டுள்ளது. இவ்வகையின் தொல்படிவங்கள் மத்திய ஆசியாவின் மங்கோலியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெலாசிராப்டர்&oldid=316059" இலிருந்து மீள்விக்கப்பட்டது