பயனர் பேச்சு:Gowtham Sampath: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வேண்டுகோள்: புதிய பகுதி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 231: வரிசை 231:


https://books.google.co.in/books?id=zxpHAQAAIAAJ&dq=%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&focus=searchwithinvolume&q=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D [[பயனர்:Tirukodimadachengunrur|Tirukodimadachengunrur]] ([[பயனர் பேச்சு:Tirukodimadachengunrur|பேச்சு]]) 16:30, 22 மே 2021 (UTC)
https://books.google.co.in/books?id=zxpHAQAAIAAJ&dq=%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&focus=searchwithinvolume&q=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D [[பயனர்:Tirukodimadachengunrur|Tirukodimadachengunrur]] ([[பயனர் பேச்சு:Tirukodimadachengunrur|பேச்சு]]) 16:30, 22 மே 2021 (UTC)

== தமிழின குடிகளின் பட்டியல் ==

அண்ணா வணக்கம், இந்த பக்கம் தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் என்ற பக்கத்தில் இருந்து அப்படியே copy paste செய்யவில்லை, அந்த பட்டியலில் இருக்கும் தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ் குடிகளை பட்டியலிட்டுள்ளது. ஆகையால் இப்பக்கத்தை நீக்க வேண்டாம். [[பயனர்:VelKadamban|VelKadamban]] ([[பயனர் பேச்சு:VelKadamban|பேச்சு]]) 13:21, 24 மே 2021 (UTC)

13:21, 24 மே 2021 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1|2|3

@Gowtham Sampath: ஐயா, தெலுங்கு பேசும் முத்துராஜா விற்கு ஏற்கனவே அதிக அளவில் முத்திரிய நாயுடு, முத்திரிய நாயக்கர், முத்துராஜா நாயுடு, பாளையக்கார நாயக்கர், பாளையக்கார நாயுடு என்னும் கட்டுரை உள்ளது. தெலுங்கு தொடர்பான தகவலை அதில் தெரிவிக்கலாமே. தயவுசெய்து அனைத்து Admin களும் பின்வரும் கட்டுரையை மறு பதிப்பாய்வு செய்க. 1. முத்துராஜா 2. முத்திரிய நாயுடு 3. முத்திரிய நாயக்கர் 4. முத்துராஜா நாயுடு 5. பாளையக்கார நாயக்கர் 6. பாளையக்கார நாயுடு பயனர் Almighty34 என்பவர் வெறும் கட்டுரை எழுதும் நோக்கதினாலே இவ்வாறு செய்கிறார். −முன்நிற்கும் கருத்து Madraskalai (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Madraskalai: உங்களுடைய கருத்துகளை, அந்த கட்டுரையின் பேச்சு பக்கத்தில் தெரிவியுங்கள், பிற பயனர்களின் கருத்துகளை கொண்டு நாம் முடிவு எடுக்கலாம். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:02, 28 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

மதிப்பிற்குரிய @Gowtham Sampath: அண்ணா , முத்தரையர் இனத்தில் 29 உட்பிரிவுகள் உள்ளது என தமிழக அரசே அறிவித்து உள்ளது அண்ணா. மேலும் இந்த பிரிவினர்கள் சென்னை மாகாணம் அரசு வெளியிட்ட 1951 ஆம் ஆண்டு வெளிட்ட Census Handbook - Glossary of Caste Name என்று மாவட்ட வாரியாக வெளியிட்டபட்ட நூலில் 1. முத்திரிய நாயுடு 2. முத்திரிய நாயக்கர் 3. முத்துராஜா நாயுடு 4. பாளையக்கார நாயக்கர் 5. பாளையக்கார நாயுடு என தனி தனி சாதியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது அண்ணா.

முத்துராஜா நாயுடுகள் - தங்களை ஆந்திராவின் முதிராஜ் இனம் என்கின்றனர் ஆனால் மாறாக முத்திரிய நாயுடு - தங்களை ஆந்திராவின் முதிராஜ் இனம் என்று கூறாமல் தங்களை கவரா நாயுடு இனத்தவர்கள் என்கின்றனர் அண்ணா

மேலும் பாளையக்கார நாயக்கர் - ஆந்திரா & கர்நாடக அரசு - பாலமு என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழக்கப்படுகிறது அண்ணா. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பாளையக்கார நாயக்கர் தங்களை கட்டபொம்மன் வம்சாவளி என்றும், கம்பளத்தார் என்றும் கூறுகிறார்கள் அண்ணா

இதனால் தான் அண்ணா தமிழக அரசு இவர்களை 29 உட்பிரிவினராக அறிவித்து உள்ளது

நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு)15:25, 28 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கிபீடியாவின் நடைமுறையை பின்பற்ற வேண்டுகோள்

@Gowtham Sampath:

மதிப்பிற்குரிய அண்ணா நான் ஆங்கில விக்கிபீடியாவில் Muthuracha என்ற பெயரில் தெலுங்கு இனத்தவர்களுக்கு என தனியே கட்டுரை தொடங்கினேன்.ஆனால் ஆங்கில விக்கிபீடியாவின் நிருவாகிகள் அக் கட்டுரையை Muthuraja உடன் இணைத்து விட்டனர்.மேலும் mutracha, muthuracha, மற்றும் muthuraja என்று எழுத்தில் சிறு வேறுபாடு இருந்தாலும் இது அனைத்தும் Muthuraja எனும் ஒரே சமூகத்தை பற்றியதே என்று ஆங்கில விக்கிபீடியாவின் நிருவாகிகள் கூறுகின்றனர் அண்ணா. மேலும் அவர்கள் கூறுவதும் உண்மையே அண்ணா mutracha என்றால் தெலுங்கு சமூகம் என்றும் பல நூல்கள் உள்ளது அண்ணா ஆனால் mutracha என்பது தமிழர்களையும் குறிக்க பயன்படுத்தபட்டது என்பதே உண்மை அண்ணா

ஆதாரம் 1:mutracha என்ற பெயரில் தான் தமிழர்கள் வசிக்கும் திருச்சி மாவட்டத்தில் 1901, 1911 மற்றும் 1921 ஆண்டுகளில் நடத்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டது அண்ணா[1]

ஆதாரம் 2:mutracha இனத்தவர்கள் தான் 1921 ஆண்டுகளில் திருச்சியில் முத்துராஜா சங்கத்தை தொடங்கினர் அண்ணா[2][3]

ஆதாரம் 3:- 1981 ஆம் ஆண்டு வெளியான  Biology of the People of Tamil Nadu எனும் நூலில். mutracha என்பவர்கள் தெலுங்கு சாதி என்றும். இவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்றும் திருச்சியில் அதிக அளவில் வசிக்கின்றனர் என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது அண்ணா[4] ( திருச்சி mutracha தமிழர்கள் ஆனால் நூலின் ஆசிரியர் தெலுங்கு என்று அறியாமையில் குறிப்பிட்டுள்ளார் அண்ணா )

1920 ஆண்டு வரை mutracha என்ற பெயர் தமிழ், தெலுங்கு என இரு பிரிவினரையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது அண்ணா

தற்போது Muthuraja என்ற பெயரே தமிழ், தெலுங்கு என இரு பிரிவினரையும் குறிக்கப் பயன்படுகிறது அண்ணா

மேலும் ஆங்கில விக்கிபீடியாவின் நிருவாகிகள் தெலுங்கு இனத்தவர்கள் பற்றிய தகவல்களை Muthuraja கட்டுரையில் தான் எழுத வேண்டும் என்றும் . தனி கட்டுரை தேவையற்றது என்றும் குறிப்பிடுகின்றனர் அண்ணா, ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள நடைமுறை போல தமிழ் விக்கிபீடியாவில் உள்ள முத்துராச்சா, முத்துராஜா நாயுடு, போன்ற கட்டுரைகளை முத்துராஜா கட்டுரை உடன் இணைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன் அண்ணா

நன்றி - Almighty34 (பேச்சு) 20:22, 29 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

  1. Erram Desingu Setty, தொகுப்பாசிரியர் (1990). The Valayar of South India: Sex and divorce. Inter-India Publications. பக். 27. https://books.google.co.in/books?id=XuttAAAAMAAJ&dq=mutracha+telugu&focus=searchwithinvolume&q=mutracha+1901. 
  2. Erram Desingu Setty, தொகுப்பாசிரியர் (1990). The Valayar of South India: Sex and divorce. Inter-India Publications. பக். 27. https://books.google.co.in/books?id=XuttAAAAMAAJ&dq=Tiruchirapalle+may+be+the+cause+for+popularising+the+caste+title+%27+Mutracha&focus=searchwithinvolume&q=popularising++risen+reports+++twenties++while+increased+++cause+started++48+++++nineteen. "Further, it reports that, a Mutturaja Sangham (society-association) started in early 1920s in Tiruchirapalle may be the cause for popularising the caste title Mutracha" 
  3. E. Desingu Setty, தொகுப்பாசிரியர் (1990). The Valayar of South India: Society and religion. Inter-India Publications. பக். 35. https://books.google.co.in/books?id=ButtAAAAMAAJ&dq=Mutturaja+Sangham&focus=searchwithinvolume&q=+tiruchirapalle+cause++++popularising++title. "Further, it reports that, a Mutturaja Sangham (society-association) started in early 1920s in Tiruchirapalle may be the cause for popularising the caste title Mutracha" 
  4. L. D. Sanghvi, ‎V. Balakrishnan, ‎Irawati Karmarkar Karve, தொகுப்பாசிரியர் (1981). Biology of the People of Tamil Nadu. பக். 21. https://books.google.co.in/books?id=bxiAAAAAMAAJ&dq=In+Tamil+Nadu%2C+they+are+more+numerous+in+Tiruchirappalli&focus=searchwithinvolume&q=%2C+++++andhra+Pradesh+frontiers++honoured++paligar++vijayanagar++more+numerous+++Tiruchirappalli. "Mutracha (MT) Mutracha is primarily a Telugu caste found in the southern districts of Andhra Pradesh. They were employed by the Vijayanagar kings to defend their frontiers when they entered Tamil Nadu and were honoured with the title of Paligar. They speak Telugu. In Tamil Nadu, they are more numerous in Tiruchirappalli than elsewhere" 

தலைப்பை மாற்ற உதவி

அண்ணா லாக்கப் திரைப்பட கட்டுரையில் தவறாக லாக்அப் என்று எழுதி விட்டேன் Asok (பேச்சு) 06:16, 12 செப்டம்பர் 2020 (UTC)

@Asokkrish: Y ஆயிற்று-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:24, 12 செப்டம்பர் 2020 (UTC)

We sent you an e-mail

Hello Gowtham Sampath,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

கோதாச்சினமலகி அருவி கட்டுரை

அன்பு கௌதம் நலமா. கோதாச்சினமலகி அருவி கட்டுரையில் படங்கள் இரண்டும் பெரிதாகத் தெரிகிறது. குறைத்து உதவவும். நன்றி.--பாலசுப்ரமணியன் (பேச்சு) 02:55, 18 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

@Balu1967: வணக்கம், @Kanags: அண்ணா, அவற்றை திருத்தம் செய்து விட்டார்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:28, 18 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

ஏன் நீக்க வேண்டும்..?

வணக்கம்

திரு கௌதம் சம்பத் ஏன் வடசங்கந்தி கிராமத்தில் உள்ள விபரங்களை நீக்கி உள்ளீர்கள்..? எதனால் ஜெகநாதன் வீரக்குமார் (பேச்சு) 11:48, 20 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

இன்னொரு கட்டுரை உள்ளது பாருங்கள், அதனால் அந்த கட்டுரை நீக்கப்பட்டது. நன்றி -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:55, 20 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

Politician

iam the daughter in law of politician L.Santhaanam and today is his death aanniversary.so yesterda y when we are browsing internet we came across the page about him in tamil wikipedia. As i wanted to add more details about him and some furnished are not correct, i made an edit. But it seems that u have retrieved the original!...May be done out of caution..I hope so! Expect your help for editing now.. Shirijha (பேச்சு) 04:45, 24 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

@Shirijha: வணக்கம், கட்டுரையை மேம்படுத்த முனைந்ததற்கு நன்றி. மிகைப்படுத்தல்களும், விளம்பரமாகவும் இல்லாமல் சுருக்கமாகவும் எழுத்துப்பிழை இல்லாமலும் தகுந்த மேற்கோள் இட்டு எழுத வேண்டுகிறோம். ஏதேனும் தகவல் பிழை என்றால் ஏதேனும் மேற்கோள்கள் இட்டு மாற்றலாம் அல்லது உரையாடல் பக்கத்தில் சுட்டிக்காட்டலாம். ஊடகச்செய்திகள், நூல்கள், ஆவணங்கள் என்று ஏதேனும் மேற்கோளுடன் இணைக்க வேண்டுகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 15:04, 24 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

கட்டுரை நீக்கம் கோரிக்கை

வணக்கம் கௌதம் 💓 சம்பத் மண்டோவி ஆறு என்ற கட்டுரையை நீக்கிவிடவும். ஏனெனில் மாண்டோவி ஆறு என்ற பெயரிலும் ஒரு கட்டுரையை உருவாக்கி விட்டேன். நன்றி.--பாலசுப்ரமணியன் (பேச்சு) 07:27, 4 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 17:05, 4 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

Malayali gounder

According to history, malayalis are lives in kalvarayan hills as a primary place. Jawadhu hills not. And you project they are like oldest society in tamilnadu. It spread hatism. Also one of those ref said they are came kerala. It is the wrong information.

Why you have allowed book referance in malayali page?

Kalavarayan hills is the one of major part of kongu vellalar. They have not enough economic development.

See https://archive.org/details/castestribesofso03thuruoft/page/250/mode/2up - page no 250

https://kallakurichi.nic.in/tourism/places-of-interest/ - Govt website

http://www.gutenberg.org/files/42994/42994-h/42994-h.htm - Edgar thurston, released by british government at 1919

http://www.konguassociation.com/en/epages/konguinfo.html - Kongu association pointed kalvarayn hills peoples are kongu vellalar

https://timesofindia.indiatimes.com/Then-and-now-A-tale-of-freedom-from-bondage/articleshow/603122493.cms - Ruled by gounders until 1976

https://timesofindia.indiatimes.com/city/chennai/Salem-mountain-that-joined-India-in-1976/articleshow/42933041.cms - Brief evidence

https://www.youtube.com/watch?v=5s1oWqKS7TE - Youtube video about malai gounders

http://karalarmani.blogspot.com/2013/06/blog-post.html - detailed brief

Kalvarayan hill (Kallakuruchi district) was being ruled by the following three jagirdhars (Poligars) - Sadaya Goundan, Kurumba Goundan and Arya Goundan. As per 1901 census, Sadaya Goundan had 40 villages with a population of 10,009, Kurumba Goundar had 40 villages with a population of 7,490 and Arya Goundan had 11 villages with 2,318 people. Kalvarayan Hills which is under Salem districts has two as Chinna Kalvarayan and Periya Kalvarayan Hills. Both the hills ruled by Jagirdhars/Durai.

Chinna Kalvarayan capital is Maniyara Gundam ruled by Ponnudurai ancestors and Periya Kalvarayan capital is Kovilputhur/Koilputhur by Ramasamy Durai, LasumanaDurai and their heirs, even now. As per 2001 population Chinna Kalvarayan over 20,000 and Periya Kalvarayan 15,000 populations. The community had wedding tax, cultivation tax, registration of births and deaths, and everyone had to offer gifts to jagirdhar's families during Pongal celebrations.

Till 25 June 1976 the area was "not part of India, as there was no presence of governance or any government till then". The three jagirdhars were not willing to recognise the government of India and abide by its statutes by handing over 105 villages under them. The hill was brought under the government control on 25 June 1976 by invoking slavery abolition legislation, 1963.

Sadaya goundan, kurumba goundan and arya goundan are kongu community. Known as karalar or vellalar.

Give your email id for more referances.

By Konguhead

===================================End====================================

@Konguhead: உங்களுடைய கருத்துகளை அந்த கட்டுரையின் பேச்சு பக்கத்தில் தெரிவியுங்கள், பிற பயனர்களின் கருத்துகளுக்கு ஏற்ப முடிவு எடுக்கலாம். நன்றி-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 16:16, 5 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

வேளாண்

வேளாண் என்றால் உழவன் மருத நில உழவன்.. வேளான் என்றால் கணக்காளன்... கணக்கு பிள்ளை தவறான. விக்கி பிடியா.... Rtdurai (பேச்சு) 15:14, 31 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

@Rtdurai: தாங்கள் இதை பற்றி கூறுகிறீர்களா??-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 12:57, 1 சனவரி 2021 (UTC)[பதிலளி]

காரணம் என்ன ?

தமிழகத்தின் முக்கிய நகரங்கள் எனும் எனது கட்டுரையை ஏன் நீக்கினீர்கள் இது ஒரு தன்னிறைவு பெற்ற மற்றும் தனித்துவமான கட்டுரை ஆகும் இது நீங்கள் நீக்க குறிப்பிட்ட கட்டுரை போல் அல்ல , நீங்கள் குறிப்பிட்டது ஒட்டுமொத்த தமிழ்நாடு பற்றியது. இது முற்றிலும் மாறுபட்ட கட்டுரை ஆகும் , நீங்கள் நீக்கியதர்கான காரணம் என்ன , அதை திரும்ப பெறுங்கள்... நன்றி.. தனீஷ் (பேச்சு) 14:20, 29 சனவரி 2021 (UTC)[பதிலளி]

கோரிக்கை

@Gowtham Sampath: மதிப்பிற்குரிய அண்ணா, வணக்கம்

29 முத்தரையர் உட்பிரிவுகள் இணைத்த வரலாறு பகுதியில் இரு வரிகள் தவறாக குறிப்பிட்டுள்ளேன் அண்ணா

1996 இல் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் ஜெ. ஜெயலலிதா என தவறாக குறிப்பிட்டுள்ளேன் அண்ணா ஆனால் ஜெ. ஜெயலலிதா கலந்து கொண்ட விழாவின் பெயர் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச் சிலை திறப்பு விழாவில்[1] [2] தான் கலந்துகொண்டார் அண்ணா எனவே அந்த வரியை திருத்தம் செய்ய வேண்டும் அண்ணா

அதே போல முத்தரையர் சங்கத்தின் முதலாவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் சிறு திருத்தம் //1979ல் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த குழ.செல்லையா, தன்னுடைய முத்தரையர்கள் சங்கம் சார்பாக, புதுக்கோட்டையில் முத்தரையர்கள் மாநாட்டை நடத்தினார்[3][4]//

திருத்தம் 1

1996 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி அப்போதைய விவசாயத்துறை அமைச்சராக இருந்த கு.ப.கிருஷ்ணனின் ஏற்பாட்டின் பேரில் திருச்சியில் நடத்த மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா[5]

திருத்தம் 2

அதனை தொடர்ந்து 12 ஆகத்து, 1979 அன்று, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த குழ.செல்லையா, தன்னுடைய முத்தரையர்கள் சங்கம் சார்பாக, புதுக்கோட்டையில் முத்தரையர்கள் மாநாட்டை நடத்தினார்[6][7]

நன்றி அண்ணா --- Almighty34 (பேச்சு) 13:45, 01 பிப்ரவரி 2021 (UTC)

Y ஆயிற்று-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 14:17, 1 பெப்ரவரி 2021 (UTC)
👍 விருப்பம் மிக்க நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு) 14:20 1 பெப்ரவரி 2021 (UTC)

தயவு கூர்தல்

நான் தனீஷ் இதற்கு முன் நான் தமிழ் சொர்கம் என்ற பக்கத்தை உருவாக்கினேன் அது விளம்பர நோக்கில் உருவாக்க பட்டது என நீங்கள் நீக்கினீர்கள் .அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் . நன்றி... அதற்காக என் பயனர் பக்கத்தையும் நீக்கினீர்கள் .. ஆனால் தற்போது நான் அந்த தவறு ஏதும் செய்யாமல் ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ள சில கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன் .. தயவு செய்து மீண்டும் எனது பயனர் பக்கத்தை நீக்க வேண்டும்.. நன்றி... தனீஷ் (பேச்சு) 09:13, 6 பெப்ரவரி 2021 (UTC)

சான்று இணைப்பு

@Gowtham Sampath: மதிப்பிற்குரிய அண்ணா, வணக்கம்

முத்துராஜா பக்கத்தில் சில சான்றுகள் இணைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன் அண்ணா

முத்தரையர் அரசாணை G.O.15/22.02.1996 நான் இணைத்த மேற்கோள் ற்கு பதிலாக தமிழ்நாடு மின்சார வாரியம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள முத்தரையர் அரசாணை இந்த மேற்கோள் [8]இணைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன் அண்ணா. இந்த மேற்கோள் 2 இடத்தில் திருத்தம் செய்ய வேண்டும் அண்ணா

1) 29 உட்பிரிவு இணைத்த வரலாறு பகுதியில் கடைசி வரியில் G.O.15/22.02.1996

2)தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் முத்தரையர் பகுதியில் G.O.15/22.02.1996 என இரண்டிலும் இணைக்க வேண்டுகிறேன் அண்ணா

வாழும் பகுதிகள் வட தமிழகத்தில் முத்தரைய நாயுடு அதிக அளவில் வசிக்கின்றனர் இந்த மேற்கோள்[9] இணைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன் அண்ணா

அண்ணா இந்த இரண்டு சான்றுகள் இணைக்கும் படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நன்றி அண்ணா --- Almighty34 (பேச்சு) 02:38 14 பெப்ரவரி 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

கரும் நாரை: கருநாரை

கருநாரை என்பதே சரி என்பது என் கருத்து. பறவை ஆர்வலர்கள், வல்லுனர்கள் உள்ள குழுக்களிலும் ஆலோசனை கேட்ட பின்பே இவ்வாறு கூறுகிறேன். எனவே, தலைப்பைப் பரிசீலனை செய்து கருநாரை என்று மாற்ற வகை செய்ய வேண்டும். [கூடுதல் ஆதாரம் -- கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 158:1. பி. என். எச். எஸ்.]. தற்போது வழிமாற்று செய்ய இயலவில்லை (பூட்டப்பட்டுள்ளது). இதே போல், பல தலைப்புகள் எவ்விதத் தரவுகளுமின்றி நேரடி மொழிபெயர்ப்பாகவோ தவறான வழங்கு பெயர்களாகவோ உள்ளன. தமிழ் விக்கியின் மீது வைக்கப்படும் கடும் விமரிசனங்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொன்றாக சரி செய்ய விருப்பம். உதவி தேவை.--~~ PARITHIMATHI (பேச்சு) 15:18, 12 மே 2021 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

வணக்கம் @Gowtham Sampath: ஐயா வீரபாகு என்பவர் செங்குந்தர் கைக்கோளர் சமுதாய முன்னோர் என்று பல நம்பகத் தன்மையான ஆதாரங்கள் கூறுகிறது. ஆனால் சேனைத்தலைவர் என்ற பக்கத்தில் வீரபாகு வை பற்றி தவறான தகவல் உள்ளது. எனவே நீங்கள் இந்த தவறான தகவலை நீக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்

சில ஆதாரங்கள்👇 https://books.google.co.in/books?id=ToktAAAAMAAJ&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&hl=en&sa=X&ved=2ahUKEwi6kISHz93wAhUEzDgGHes1DbcQ6AEwAXoECAAQAw


https://books.google.co.in/books?id=kYYtAQAAIAAJ&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&hl=en&sa=X&ved=2ahUKEwi6kISHz93wAhUEzDgGHes1DbcQ6AEwB3oECAkQAw


https://books.google.co.in/books?id=S_wrAAAAIAAJ&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&hl=en&sa=X&ved=2ahUKEwjsxPXAz93wAhWb4zgGHYhyCwAQ6AEwBXoECAEQAw


https://books.google.co.in/books?id=605XAAAAMAAJ&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&hl=en&sa=X&ved=2ahUKEwjPtuzjz93wAhXTxDgGHRcYCdQQ6AEwAHoECAEQAw


https://books.google.co.in/books?id=r2dkAAAAMAAJ&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&hl=en&sa=X&ved=2ahUKEwjPtuzjz93wAhXTxDgGHRcYCdQQ6AEwAXoECAUQAw


https://books.google.co.in/books?id=FYAzAAAAMAAJ&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&hl=en&sa=X&ved=2ahUKEwjPtuzjz93wAhXTxDgGHRcYCdQQ6AEwBXoECAQQAw


https://books.google.co.in/books?id=uEdtMYvk6XwC&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&hl=en&sa=X&ved=2ahUKEwjhg46n0N3wAhVc8HMBHft6CTQ4ChDoATACegQIBRAD


https://books.google.co.in/books?id=zxpHAQAAIAAJ&dq=%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81&focus=searchwithinvolume&q=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D Tirukodimadachengunrur (பேச்சு) 16:30, 22 மே 2021 (UTC)[பதிலளி]

தமிழின குடிகளின் பட்டியல்

அண்ணா வணக்கம், இந்த பக்கம் தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் என்ற பக்கத்தில் இருந்து அப்படியே copy paste செய்யவில்லை, அந்த பட்டியலில் இருக்கும் தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ் குடிகளை பட்டியலிட்டுள்ளது. ஆகையால் இப்பக்கத்தை நீக்க வேண்டாம். VelKadamban (பேச்சு) 13:21, 24 மே 2021 (UTC)[பதிலளி]

  1. செய்திப்பிரிவு, தொகுப்பாசிரியர் (23 மே 2020). பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா: அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை. தினமணி நாளிதழ். https://www.dinamani.com/latest-news/2020/may/23/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-3418732.html. 
  2. செய்திப்பிரிவு, தொகுப்பாசிரியர் (01 பிப்ரவரி 2021). முத்தரையர் மக்களின் மேம்பாட்டுக்காக வலையர் புனரமைப்பு வாரியம் அமைக்கப்படும் மதுரை மாநாட்டில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு. தி ஹிந்து நாளிதழ். https://www.hindutamil.in/news/todays-paper/tnadu/628032-.html. 
  3. Anbarasan Gnanamani, தொகுப்பாசிரியர் (31 ஜனவரி 2021). முக்குலத்தோர் அல்லாத சமூகங்களுக்கு டார்கெட் - பாஜகவின் 'பலே' வியூகம்.. திராவிட கட்சிகளுக்கு சிக்கலா. ஒன் இந்தியா தமிழ். https://tamil.oneindia.com/amphtml/news/madurai/mutharaiyar-community-valaiyar-vaazhvurimai-conference-at-madurai-cm-palanisamy-bjp-410525.html. 
  4. ந.பொன்குமரகுருபரன், தொகுப்பாசிரியர் (30 ஜனவரி 2021). ``30 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்குவோம்’’ - முத்தரையர் சங்கத்தின் கே.கே.செல்வக்குமார் அதிரடி!. விகடன் வார இதழ். https://www.vikatan.com/government-and-politics/politics/mutharaiyar-community-selvakumar-decides-to-field-candidates-in-30-constituencies. 
  5. பாரதி வேந்தன், தொகுப்பாசிரியர் (08 அக்டோபர் 2020). பொங்கியெழும் முத்தரையர்கள் : ஆளுங்ககட்சிக்கு நாங்கள் யார் என்பதை நிரூபிப்போம். தமிழக அரசியல் வார இதழ். பக். 28 & 29. 
  6. Anbarasan Gnanamani, தொகுப்பாசிரியர் (31 ஜனவரி 2021). முக்குலத்தோர் அல்லாத சமூகங்களுக்கு டார்கெட் - பாஜகவின் 'பலே' வியூகம்.. திராவிட கட்சிகளுக்கு சிக்கலா. ஒன் இந்தியா தமிழ். https://tamil.oneindia.com/amphtml/news/madurai/mutharaiyar-community-valaiyar-vaazhvurimai-conference-at-madurai-cm-palanisamy-bjp-410525.html. 
  7. ந.பொன்குமரகுருபரன், தொகுப்பாசிரியர் (30 ஜனவரி 2021). ``30 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்குவோம்’’ - முத்தரையர் சங்கத்தின் கே.கே.செல்வக்குமார் அதிரடி!. விகடன் வார இதழ். https://www.vikatan.com/government-and-politics/politics/mutharaiyar-community-selvakumar-decides-to-field-candidates-in-30-constituencies. 
  8. N . Hari Bhaskar, Chief Secretary of Tamil Nadu Government, தொகுப்பாசிரியர் (July 1996). G.O.Ms.No :15 ( Backward Classes and Most Backward Classes Welfare Department ) dated 22-2-96. TAMIL NADU ELECTRICITY BOARD BULLETIN. http://tneb.tnebnet.org/test1/Gazette/YearWisePDF/1996/1996_July.pdf. "( PART - 2 ) GENERAL ADMINISTRATION & SERVICES ( Page 2 ) GOVERNMENT OF TAMILNADU ABSTRACT : WELFARE OF BACKWARD CLASSES - Mutharaiyar community and its Sub-sects calling the main community and its Sub-sects as Mutharaiyar - Orders - Issused" 
  9. நடன. காசிநாதன், எம்.ஏ ., பதிவு அலுவலர், தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு, தொகுப்பாசிரியர் (1976). முத்தரையர். சேகர் பதிப்பகம், சென்னை. பக். 102. https://books.google.co.in/books?id=4QO1AAAAIAAJ. "செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு மாவட்டப் பகுதிகளில் முத்திரிய நாயுடு என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர்" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gowtham_Sampath&oldid=3154244" இலிருந்து மீள்விக்கப்பட்டது