பேச்சு:தொழிற்பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இக்கட்டுரையில் முதனிலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
 
No edit summary
அடையாளம்: 2017 source edit
 
வரிசை 1: வரிசை 1:
இக்கட்டுரையில் முதனிலைத் தொழிற்பெயர்களுக்கான காட்டுகள் தவறானவை என்று எண்ணுகிறேன். இவை வெறும் வினைச்சொற்கள். வினைச்சொற்கள் மாறாமல் (திரியாமல்) பெயராக நிற்பது தான் முதனிலைத் தொழிற்பெயர்கள். காட்டாக, அடி என்பது வினை; 'அவன் என்னை அடித்தான்' என்பது போல. அதே 'அவன் என்னை நிறைய அடி அடித்தான்' என்னும் போது, இங்கே 'நிறைய அடி'யில் உள்ள அடி பெயராகத் தொழிற்படுகின்றது. அதனால், இது முதனிலைத் தொழிற்பெயராகும்.
இக்கட்டுரையில் முதனிலைத் தொழிற்பெயர்களுக்கான காட்டுகள் (கெடு/பெறு/சுடு/பாடு/ஆடு/நட/நில்) தவறானவை என்று எண்ணுகிறேன். இவை வெறும் வினைச்சொற்கள். வினைச்சொற்கள் மாறாமல் (திரியாமல்) பெயராக நிற்பது தான் முதனிலைத் தொழிற்பெயர்கள். காட்டாக, அடி என்பது வினை; 'அவன் என்னை அடித்தான்' என்பது போல. அதே 'அவன் என்னை நிறைய அடி அடித்தான்' என்னும் போது, இங்கே 'நிறைய அடி'யில் உள்ள அடி பெயராகத் தொழிற்படுகின்றது. அதனால், இது முதனிலைத் தொழிற்பெயராகும்.
-[[பயனர்:Rselvaraj|இரா. செல்வராசு]] ([[பயனர் பேச்சு:Rselvaraj|பேச்சு]]) 17:33, 16 மே 2021 (UTC).
-[[பயனர்:Rselvaraj|இரா. செல்வராசு]] ([[பயனர் பேச்சு:Rselvaraj|பேச்சு]]) 17:33, 16 மே 2021 (UTC).

17:34, 16 மே 2021 இல் கடைசித் திருத்தம்

இக்கட்டுரையில் முதனிலைத் தொழிற்பெயர்களுக்கான காட்டுகள் (கெடு/பெறு/சுடு/பாடு/ஆடு/நட/நில்) தவறானவை என்று எண்ணுகிறேன். இவை வெறும் வினைச்சொற்கள். வினைச்சொற்கள் மாறாமல் (திரியாமல்) பெயராக நிற்பது தான் முதனிலைத் தொழிற்பெயர்கள். காட்டாக, அடி என்பது வினை; 'அவன் என்னை அடித்தான்' என்பது போல. அதே 'அவன் என்னை நிறைய அடி அடித்தான்' என்னும் போது, இங்கே 'நிறைய அடி'யில் உள்ள அடி பெயராகத் தொழிற்படுகின்றது. அதனால், இது முதனிலைத் தொழிற்பெயராகும். -இரா. செல்வராசு (பேச்சு) 17:33, 16 மே 2021 (UTC).[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொழிற்பெயர்&oldid=3149174" இலிருந்து மீள்விக்கப்பட்டது