கே. எஸ். மஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
விரிவாக்கம்
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:மஸ்தான்.jpg|thumb|கே. எஸ். மஸ்தான்]]

'''கே. எஸ். மஸ்தான்''' (''K. S. Masthan'') தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தின்]], [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)|செஞ்சி (சட்டமன்றத் தொகுதியில்]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]] கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=https://www.news18.com/news/politics/complete-list-of-tamil-nadu-assembly-elections-2016-winners-1245308.html
'''கே. எஸ். மஸ்தான்''' (''K. S. Masthan'') தமிழக அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தின்]], [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)|செஞ்சி (சட்டமன்றத் தொகுதியில்]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]] கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=https://www.news18.com/news/politics/complete-list-of-tamil-nadu-assembly-elections-2016-winners-1245308.html
|title=Complete List of Tamil Nadu Assembly Elections 2016 Winners
|title=Complete List of Tamil Nadu Assembly Elections 2016 Winners
|date=19 May 2016|accessdate=28 September 2019|website=News18
|date=19 May 2016|accessdate=28 September 2019|website=News18
வரிசை 7: வரிசை 7:
}}</ref><ref>{{cite web|accessdate=28 September 2019|website=www.elections.in|title=Tamil Nadu Assembly Election Results 2016
}}</ref><ref>{{cite web|accessdate=28 September 2019|website=www.elections.in|title=Tamil Nadu Assembly Election Results 2016
|url=http://www.elections.in/tamil-nadu/assembly-constituencies/2016-election-results.html
|url=http://www.elections.in/tamil-nadu/assembly-constituencies/2016-election-results.html
}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)|செஞ்சி (சட்டமன்றத் தொகுதியில்]] சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை (சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்ஃபு வாரியம்) அமைச்சசராக பதவியேற்றார்.<ref>[https://www.bbc.com/tamil/india-57010551 தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், [[பிபிசி]] 2021 மே 6]</ref>
}}</ref>


திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும்<ref>[www.elections.in|title=Tamil Nadu Assembly Election Results 2016
திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும்<ref>[www.elections.in|title=Tamil Nadu Assembly Election Results 2016
வரிசை 14: வரிசை 14:
==பிறப்பும் கல்வியும்==
==பிறப்பும் கல்வியும்==
செஞ்சியில் திரு காஜா பாஷாவுக்கு மகனாக பிறந்த இவர்<ref>https://nocorruption.in/politician/masthan-k-s/ பிறப்பு</ref>, செஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு படித்துள்ளார்.<ref>https://dmk.in/publicreps கல்வி</ref>
செஞ்சியில் திரு காஜா பாஷாவுக்கு மகனாக பிறந்த இவர்<ref>https://nocorruption.in/politician/masthan-k-s/ பிறப்பு</ref>, செஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு படித்துள்ளார்.<ref>https://dmk.in/publicreps கல்வி</ref>
[[படிமம்:மஸ்தான்.jpg|thumb|கே. எஸ். மஸ்தான்]]<ref>https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=163</ref>
<ref>https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=163</ref>
=== சட்டமன்ற உறுப்பினராக ===
=== சட்டமன்ற உறுப்பினராக ===


வரிசை 39: வரிசை 39:
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:16 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:16 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு அமைச்சர்கள்]]

06:59, 8 மே 2021 இல் நிலவும் திருத்தம்

கே. எஸ். மஸ்தான்

கே. எஸ். மஸ்தான் (K. S. Masthan) தமிழக அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தின், செஞ்சி (சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் செஞ்சி (சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை (சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்ஃபு வாரியம்) அமைச்சசராக பதவியேற்றார்.[4]

திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும்[5], தமிழ்நாடு வக்பு வாரியத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார்.[6]

பிறப்பும் கல்வியும்

செஞ்சியில் திரு காஜா பாஷாவுக்கு மகனாக பிறந்த இவர்[7], செஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு படித்துள்ளார்.[8] [9]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
2016 செஞ்சி தி.மு.க 43.99 88440

மேற்கோள்கள்

  1. "Complete List of Tamil Nadu Assembly Elections 2016 Winners". News18. 19 May 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
  2. "List of Winners in Tamil Nadu 2016". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
  3. "Tamil Nadu Assembly Election Results 2016". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
  4. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
  5. [www.elections.in|title=Tamil Nadu Assembly Election Results 2016 |url=https://dmk.in/publicreps]
  6. தமிழ்நாடு வக்பு வாரியம்
  7. https://nocorruption.in/politician/masthan-k-s/ பிறப்பு
  8. https://dmk.in/publicreps கல்வி
  9. https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=163
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._மஸ்தான்&oldid=3144040" இலிருந்து மீள்விக்கப்பட்டது