மே 6: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 24: வரிசை 24:
*[[1937]] – [[இன்டன்பர்க் பேரிடர்]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனியின்]] இன்டன்பேர்க் என்ற வான்கப்பல் [[லேக்கேர்சுடு, நியூ செர்சி]]யில் தீப்பிடித்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
*[[1937]] – [[இன்டன்பர்க் பேரிடர்]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனியின்]] இன்டன்பேர்க் என்ற வான்கப்பல் [[லேக்கேர்சுடு, நியூ செர்சி]]யில் தீப்பிடித்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சில்]] நிலை கொண்டிருந்த கடைசி [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[சப்பான்|சப்பானிடம்]] சரணடைந்தன.
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சில்]] நிலை கொண்டிருந்த கடைசி [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[சப்பான்|சப்பானிடம்]] சரணடைந்தன.
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்] [[கிழக்கு ஐரோப்பா]]வின் [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|கடைசிப் பெரும் சமர்]] [[பிராகா]] நகரில் ஆரம்பமானது.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[கிழக்கு ஐரோப்பா]]வின் [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|கடைசிப் பெரும் சமர்]] [[பிராகா]] நகரில் ஆரம்பமானது.
*[[1954]] – [[ரோஜர் பேனிஸ்டர்]] ஒரு [[இடைத்தொலைவு ஓட்டம்|மைல்]] தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் கடந்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
*[[1954]] – [[ரோஜர் பேனிஸ்டர்]] ஒரு [[இடைத்தொலைவு ஓட்டம்|மைல்]] தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் கடந்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
*[[1960]] – [[வெஸ்ட்மின்ஸ்டர் மடம்|வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில்]] இருந்து முதல் தடவையாக அரச திருமணம் ஒன்று தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இளவரசி மார்கரெட், அந்தனி ஆர்ம்ஸ்ட்ரோங்-யோன்சு ஆகியோரின் திருமணத்தை 20 மில்லியன் பேர் கண்டுகளித்தனர்.

18:53, 5 மே 2021 இல் நிலவும் திருத்தம்

<< மே 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
MMXXIV

மே 6 (May 6) கிரிகோரியன் ஆண்டின் 126 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 127 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 239 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 26

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மே_6&oldid=3142505" இலிருந்து மீள்விக்கப்பட்டது