சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 67: வரிசை 67:
* மின்னல் தீபா - லட்சுமி (முருகனின் மனைவி)
* மின்னல் தீபா - லட்சுமி (முருகனின் மனைவி)
* தீப்தி ராஜேந்திரா - மாலினி
* தீப்தி ராஜேந்திரா - மாலினி
* இந்துமதி மணிகண்டன் - வள்ளியம்மா (சுந்தரியின் மனைவி)
* இந்துமதி மணிகண்டன் - வள்ளியம்மா (சுந்தரியின் தாய்
*)
* வரலக்ஷ்மி - காந்திமதி (சுந்தரியின் பாட்டி)
* வரலக்ஷ்மி - காந்திமதி (சுந்தரியின் பாட்டி)
* எல். ராஜா - சங்கர்
* எல். ராஜா - சங்கர்

15:40, 30 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்

சுந்தரி
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்அழகர்
நடிப்பு
  • கேப்ரியெல்லா செல்லஸ்
  • ஜிஷ்ணு மேனன்
  • ஸ்ரீகோபிகா நீலநாத்
முகப்பிசைஆத்தங்கரை காற்றே
பாடியவர்
சுவேதா மோகன்
பிண்ணனி இசைசாம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஒளிப்பதிவாளர் பாலசிப்ரமணியம்
ஒளிப்பதிவு
  • பானுமுருகன்
  • விஜயபாண்டி
தொகுப்பு
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சன் என்டர்டெயின்மெண்ட்
மிரகள் மீடியா
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்22 சனவரி 2021 (2021-01-22) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்அன்பே வா
(21:00)

சுந்தரி என்பது சன் தொலைக்காட்சியில் 22 சனவரி 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி குடும்ப நாடகத் தொடர் ஆகும்.[1] இது கன்னட மொழித் தொடரான 'சுந்தரி' என்ற தொடரின் கதைக்கருவை மையமாக வைத்து மறு ஆக்கம் செய்யப்பட்ட தொடர் ஆகும்.[2]

இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் மிரகள் மீடியா போன்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க, கேப்ரியெல்லா செல்லஸ்,[3] ஜிஷ்ணு மேனன்[4] மற்றும் ஸ்ரீகோபிகா நீலநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கதைசுருக்கம்

இந்த தொடரின் கதை சுந்தரி என்ற கறுப்பு நிறம் கொண்ட கிராமத்து பெண் தனது தோல் நிறம் மற்றும் அவரது பாரம்பரிய தோற்றத்திற்கு எதிராக வரும் கேலி கிண்டல் மற்றும் அவமனைகளுக்கு எதிராக எப்படி போராடுகிறால் என்பது கதை.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • கேப்ரியெல்லா செல்லஸ்[5] - சுந்தரி
  • ஜிஷ்ணு மேனன் - கார்த்திக்
  • ஸ்ரீகோபிகா நீலநாத் - அனு

துணைக் கதாபாத்திரம்

  • அரவிஷ் - கிருஷ்ணா (கார்திக்கின் நண்பன்)
  • அருண்குமார் பத்மநாபன் - பழனி (சுந்தரியின் எதிரி)
  • மனோகர் கிருஷ்னன் - முருகன்
  • மின்னல் தீபா - லட்சுமி (முருகனின் மனைவி)
  • தீப்தி ராஜேந்திரா - மாலினி
  • இந்துமதி மணிகண்டன் - வள்ளியம்மா (சுந்தரியின் தாய்
  • )
  • வரலக்ஷ்மி - காந்திமதி (சுந்தரியின் பாட்டி)
  • எல். ராஜா - சங்கர்
  • லட்சுமி வாசுதேவன் - செல்வி
  • தாரணி சுரேஷ்குமார் - பெரியநாயகி

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

  1. "New daily soap Sundari premieres from February 22". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
  2. "Kannada Show Sundari To have its Tamil remake very soon". www.auditionform.in (in ஆங்கிலம்).
  3. "Gabriella Sellus' Popular Pictures And Videos From Sun TV's 'Sundari' Serial". www.republicworld.com (in ஆங்கிலம்).
  4. "Jishnu Menon is excited about his new show Sundari". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
  5. "Popular Tik-Tok Star deubts with Sun Tv Serial". www.behindwoods.com (in ஆங்கிலம்).

வெளி இணைப்புகள்

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி சுந்தரி அடுத்த நிகழ்ச்சி
அன்பே வா -