மினல் அஜ்ரத்வாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Minal Hajratwala" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
சி திருத்தம்
வரிசை 1: வரிசை 1:
'''மினல் அஜ்ரத்வாலா''' (Minal Hajratwala பிறப்பு 1971) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்காவின்]] [[கலிபோர்னியா|கலிபோர்னியாவின்]] [[சான் பிரான்சிஸ்கோ|சான் பிரான்சிஸ்கோவில்]] 1971 இல் பிறந்தார், [[நியூசிலாந்து]] மற்றும் புறநகர் [[மிச்சிகன்|மிச்சிகனில்]] வளர்ந்தார். அவர் [[இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்|இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில்]] பட்டம் பெற்றார். <ref name="Rustomji-Kerns1995">{{Cite book|author=Roshni Rustomji-Kerns|title=Living in America: poetry and fiction by South Asian American writers|url=https://books.google.com/books?id=rBdaAAAAMAAJ|accessdate=30 March 2013|year=1995|publisher=Westview Press|isbn=978-0-8133-2379-4|page=270}}</ref>
'''மினல் அஜ்ரத்வாலா''' (Minal Hajratwala பிறப்பு 1971) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்காவின்]] [[கலிபோர்னியா|கலிபோர்னியாவின்]] [[சான் பிரான்சிஸ்கோ|சான் பிரான்சிஸ்கோவில்]] 1971 இல் பிறந்தார், [[நியூசிலாந்து]] மற்றும் புறநகர் [[மிச்சிகன்|மிச்சிகனில்]] வளர்ந்தார். இவர் [[இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்|இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில்]] பட்டம் பெற்றார். <ref name="Rustomji-Kerns1995">{{Cite book|author=Roshni Rustomji-Kerns|title=Living in America: poetry and fiction by South Asian American writers|url=https://books.google.com/books?id=rBdaAAAAMAAJ|accessdate=30 March 2013|year=1995|publisher=Westview Press|isbn=978-0-8133-2379-4|page=270}}</ref>


== தொழில் வாழ்க்கை ==
== தொழில் வாழ்க்கை ==
இவர் ''லீவிங் இண்டியா:மை ஃபேமிலிஸ் ஜர்னி ஃப்ரம் ஃபைவ் வில்லேஜஸ் டோ ஃபைவ் காண்டினன்ட்ஸ்'' எனும் நூலினை எழுதினார். இந்த நூலினைப் பற்றி[[ஆலிஸ் வாக்கர்]] "ஒப்பிடமுடியாத படைப்பு" என்றும் <ref>[http://www.houghtonmifflinbooks.com/catalog/titledetail.cfm?titleNumber=688318 {{Dubious}}]''[[விக்கிபீடியா: துல்லியம் தகராறு|<span title="The material near this tag is possibly inaccurate or nonfactual. (June 2019)">dubious</span>]]&#x20;''&#x5D;''Leaving India: My Family’s Journey From Five Villages to Five Continents''<span> profile</span> at its publisher's website</ref>, ''[[தி வாசிங்டன் போஸ்ட்|வாஷிங்டன் போஸ்ட்]]'' "நேர்மையான படைப்பு" என்றும் கூறியுள்ளது. <ref>Shepard, Shadia. [https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/03/13/AR2009031301272.html "Book Review: 'Leaving India: My Family's Journey from Five Villages to Five Continents' By Minal Hajratwala"], ''The Washington Post'', 15 March 2009.</ref> இவர் சுமார் 75 தனது குடும்ப உறுப்பினர்களிடம் நேர்காணலை ஏழு ஆண்டுகள் பயணம் செய்து தகவலைச் சேகரித்து இந்த நூலினை எழுதினார்.
இவர் ''லீவிங் இண்டியா:மை ஃபேமிலிஸ் ஜர்னி ஃப்ரம் ஃபைவ் வில்லேஜஸ் டோ ஃபைவ் காண்டினன்ட்ஸ்'' எனும் நூலினை எழுதினார். இந்த நூலினைப் பற்றி [[ஆலிஸ் வாக்கர்]] "ஒப்பிடமுடியாத படைப்பு" என்றும் <ref>[http://www.houghtonmifflinbooks.com/catalog/titledetail.cfm?titleNumber=688318 {{Dubious}}]''[[விக்கிபீடியா: துல்லியம் தகராறு|<span title="The material near this tag is possibly inaccurate or nonfactual. (June 2019)">dubious</span>]]&#x20;''&#x5D;''Leaving India: My Family’s Journey From Five Villages to Five Continents''<span> profile</span> at its publisher's website</ref>, ''[[தி வாசிங்டன் போஸ்ட்|வாஷிங்டன் போஸ்ட்]]'' "நேர்மையான படைப்பு" என்றும் கூறியுள்ளது. <ref>Shepard, Shadia. [https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/03/13/AR2009031301272.html "Book Review: 'Leaving India: My Family's Journey from Five Villages to Five Continents' By Minal Hajratwala"], ''The Washington Post'', 15 March 2009.</ref> இவர் சுமார் 75 தனது குடும்ப உறுப்பினர்களிடம் நேர்காணலை ஏழு ஆண்டுகள் பயணம் செய்து தகவலைச் சேகரித்து இந்த நூலினை எழுதினார்.


== படைப்புகள் ==
== படைப்புகள் ==

15:18, 17 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்

மினல் அஜ்ரத்வாலா (Minal Hajratwala பிறப்பு 1971) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் 1971 இல் பிறந்தார், நியூசிலாந்து மற்றும் புறநகர் மிச்சிகனில் வளர்ந்தார். இவர் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். [1]

தொழில் வாழ்க்கை

இவர் லீவிங் இண்டியா:மை ஃபேமிலிஸ் ஜர்னி ஃப்ரம் ஃபைவ் வில்லேஜஸ் டோ ஃபைவ் காண்டினன்ட்ஸ் எனும் நூலினை எழுதினார். இந்த நூலினைப் பற்றி ஆலிஸ் வாக்கர் "ஒப்பிடமுடியாத படைப்பு" என்றும் [2], வாஷிங்டன் போஸ்ட் "நேர்மையான படைப்பு" என்றும் கூறியுள்ளது. [3] இவர் சுமார் 75 தனது குடும்ப உறுப்பினர்களிடம் நேர்காணலை ஏழு ஆண்டுகள் பயணம் செய்து தகவலைச் சேகரித்து இந்த நூலினை எழுதினார்.

படைப்புகள்

  • 2009 லீவிங் இண்டியா:மை ஃபேமிலிஸ் ஜர்னி ஃப்ரம் ஃபைவ் வில்லேஜஸ் டோ ஃபைவ் காண்டினன்ட்ஸ்
  • 2010 அவுட்! ஸ்டோரிஸ் ஃபிரம் தெ நியூ குவர் இண்டியா
  • 2015 பவிண்டிஃபுல் இன்ச்ட்ரக்சன்ஸ் ஃபார் என்லைட்மெண்ட்

சான்றுகள்

  1. Roshni Rustomji-Kerns (1995). Living in America: poetry and fiction by South Asian American writers. Westview Press. பக். 270. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8133-2379-4. https://books.google.com/books?id=rBdaAAAAMAAJ. பார்த்த நாள்: 30 March 2013. 
  2. [நம்பகமற்றது ]dubious ]Leaving India: My Family’s Journey From Five Villages to Five Continents profile at its publisher's website
  3. Shepard, Shadia. "Book Review: 'Leaving India: My Family's Journey from Five Villages to Five Continents' By Minal Hajratwala", The Washington Post, 15 March 2009.

 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மினல்_அஜ்ரத்வாலா&oldid=3133910" இலிருந்து மீள்விக்கப்பட்டது