காற்றின் மொழி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28: வரிசை 28:
| company =
| company =
| first_aired = {{start date|df=yes|2019|10|7}}
| first_aired = {{start date|df=yes|2019|10|7}}
| last_aired = ஒளிபரப்பில்
| last_aired = {{end date|df=yes|2021|04|10}}
| preceded_by =
| preceded_by =
| followed_by =
| followed_by =

08:50, 7 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்

காற்றின் மொழி
வகைகுடும்பம்
காதல்
நாடகத் தொடர்
இயக்கம்ராம் குமார் தாஸ்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்270
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்7 அக்டோபர் 2019 (2019-10-07) –
10 ஏப்ரல் 2021 (2021-04-10)
Chronology
தொடர்புடைய தொடர்கள்மௌனராகம் (தெலுங்கு)
மௌனராக (கன்னடம்)

காற்றின் மொழி என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 7, 2019 முதல் ஏப்ரல் 10, 2021 திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'மௌனராகம்' என்ற தெலுங்கு மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

இந்த தொடரில் சஞ்சீவ்[2] மற்றும் 'பிரியங்கா' ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, 'ராம் குமார் தாஸ்' என்பவர் இயக்கியுள்ளார்.

கதை சுருக்கம்

இந்த தொடரின் கதை அமெரிக்காவிலிருந்து வரும் சந்தோஷ், தனது சிறுவயது தோழியான கண்மணியை காண்கின்றான். ஆனால் அவனுக்கு தெரியாது அவள் வாய் பேசமுடியாத பெண் என்று. தான் பெண்ணாகப் பிறந்து விட்டதால் அலட்சியப் படுத்தும் அப்பாவை நினைத்து ஏங்கும் மகளான கண்மணியை எப்படி அப்பாவுடன் சேர்த்து வைத்து விட்டு, அவளையே கரம் பிடிக்க போகிறான் சந்தோஷ் என்பது தான் கதை.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

கண்மணி குடும்பத்தினர்

  • மனோகரன் - சுப்பு
  • அணில் ஸ்ரீகுமார் (2019-2020) → பாக்யா - ராஜேஸ்வரி சுப்பு
  • சுனிதா - ஐஸ்வர்யா (கண்மணியின் சகோதரி)
  • ஸ்ரீலேகா ராஜேந்திரன் - காந்திமதி (கண்மணியின் பாட்டி)
  • லகேஷ் - ராஜா (கண்மணியின் சகோதரன்)
  • சாய் கோபி - செல்வம் (கண்மணியின் மாமா)

துணைக் கதாபாத்திரம்

  • சாந்தினி பிரகாஷ் - தீபிகா
  • பிரியங்கா - பிரியா (சந்தோஷின் சகோதரி)
  • ஸ்வப்ன தரேஷா - கல்யாணி

நடிகர்களின் தேர்வு

இந்த தொடரில் ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக தெலுங்கு மொழித் தொடரில் நடித்த பிரியங்கா என்பவர் இந்த தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகின்றார்.

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2019 3.5% 4.8%
2020 3.7% 4.4%
0.0% 0.0%

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

  1. "விஜய் டிவியில் காற்றின் மொழி ." tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் September 16, 2019.
  2. "Kaatrin Mozhi new Vijay Tv Serial with 'Raja Rani' fame Sanjeev Karthick in lead" (in ஆங்கிலம்). thenewscrunch.com. பார்க்கப்பட்ட நாள் September 17, 2019.

வெளி இணைப்புகள்

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி மாலை 6 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி காற்றின் மொழி
(17 ஆகஸ்ட் 2020 - ஒளிபரப்பில்)
அடுத்த நிகழ்ச்சி
ஆயுத எழுத்து
(16 மார்ச் 2020 - 14 ஆகஸ்ட் 2020)
-
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 9 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி காற்றின் மொழி
(11 நவம்பர் 2019 - 27 மார்ச் 2020)
அடுத்த நிகழ்ச்சி
அரண்மனை கிளி
(24 செப்டம்பர் 2018 – 8 நவம்பர் 2019)
-
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 9:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி காற்றின் மொழி
(7 அக்டோபர் 2019 - 8 நவம்பர் 2019)
அடுத்த நிகழ்ச்சி
பிக் பாஸ் தமிழ் 3
(23 சூன் 2019 – 06 அக்டோபர் 2019)
அரண்மனை கிளி
(11 நவம்பர் 2019 - 27 மார்ச் 2020)