பேச்சு:தமிழ்நாட்டின் மாவட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎சிறு குறிப்பு.: புதிய பகுதி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி Dineshkumar Ponnusamy பக்கம் பேச்சு:தமிழக மாவட்டங்கள் என்பதை பேச்சு:தமிழ்நாட்டின் மாவட்டங்கள் என்பதற்கு நகர்த்தினார்: தமிழகம் => தமிழ்நாடு
 
(வேறுபாடு ஏதுமில்லை)

01:04, 26 மார்ச்சு 2021 இல் கடைசித் திருத்தம்

@AntanO: infoboxஇல் உள்ள வரைபடத்தை, பொதுவகத்தில் நாம் தமிழாக்கம் செய்யலாமா?? அப்படி இல்லை என்றால், இந்த வரைபடத்தை பதிவிறக்கம் செய்து Adobe Photoshopஇல் இதை தமிழாக்கம் செய்து பதிவேற்றம் செய்தால், அதை பொதுவகத்தில் ஏற்றுக்கொள்வார்களா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:04, 16 மே 2020 (UTC)[பதிலளி]

பதிவிறக்கம் செய்து, தமிழாக்கம் செய்த பின் பதிவேற்றலாம். மறக்காமல் மூலத்தைக் குறிப்பிட வேண்டும். எ.கா: File:Jaffna Kingdom.svg. இங்கு வேறு நல்ல svg படிமங்கள் உள்ளன. --AntanO (பேச்சு) 16:17, 16 மே 2020 (UTC)[பதிலளி]

சில வார்த்தைகள் உள்ளிடல் மற்றும் திருத்தம்.[தொகு]

  • கட்டுரையின் ஆரம்பத்தில்,

'இந்தியாவின்' என்ற வார்த்தையை சேர்த்தால் முழுமையடையும்.

  • 'பிரிவு வாரியாக மாவட்டங்களின் பட்டியல்' அட்டவணையில், (தொண்டை நாடு) என்பதற்குப் பதிலாக, (தொண்டை மண்டலம்) என்றும், அவ்வாறே, (சோழ மண்டலம்), (கொங்கு மண்டலம்), (பாண்டிய மண்டலம்) என்றும் குறிப்பிடுதல் மிகப் பொருத்தம்.Helppublic (பேச்சு) 16:37, 20 சூலை 2020 (UTC)[பதிலளி]

சிறு குறிப்பு.[தொகு]

இந்நிலையில், மேற்கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கத் திட்டம் ஏதுமில்லை என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.Helppublic (பேச்சு) 17:17, 20 சூலை 2020 (UTC)[பதிலளி]