பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி சத்திரத்தான்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 90: வரிசை 90:
{{colend}}
{{colend}}


== Master of social work ==
== இதனையும் காண்க ==
== இதனையும் காண்க ==
* [[தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்]]
* [[தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்]]

09:18, 12 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்

பெரியார் அரசு கலைக் கல்லூரி
குறிக்கோளுரைகேடில் விழிச்செல்வம் கல்வி
வகைஅரசினர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1965
சார்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம்
அமைவிடம், ,
இணையதளம்http://pacc.in

பெரியார் அரசு கலைக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் அனுமதியுடன் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரியாக இயங்கி வருகிறது.

வழங்கும் படிப்புகள்

இளநிலைப் படிப்புகள்

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • தொழிற்துறை வேதியியல்
  • தாவரவியல்
  • கணினி அறிவியல்
  • விலங்கியல்
  • புள்ளியியல்

முதுநிலைப் படிப்புகள்

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • வணிகவியல்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

அதிகாரப்பூர்வ இணையதளம்