வ. ஐ. ச. ஜெயபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted வீண்செய்தி
வரிசை 95: வரிசை 95:
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[http://kanapraba.blogspot.com/2011/02/blog-post_07.html Monday, February 07, 2011 ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம்], செயபாலனுடன் நேர்காணல்
*[http://kanapraba.blogspot.com/2011/02/blog-post_07.html Monday, February 07, 2011 ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம்], செயபாலனுடன் நேர்காணல்
*[http://www.sirukathaigal.com/tag/%e0%ae%b5-%e0%ae%90-%e0%ae%9a-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/ வ.ஐ.ச.ஜெயபாலன் - சிறுகதைகள் (www.sirukathaigal.com)]

[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள்]]

06:37, 11 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்

வ. ஐ. ச. ஜெயபாலன்
பிறப்புதிசம்பர் 13, 1944 (1944-12-13) (அகவை 79)
நெடுந்தீவு
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

வ. ஐ. ச. ஜெயபாலன் (பிறப்பு: சூலை 13, 1944) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார்.[1]

ஜெயபாலன் இலங்கையில் யாழ்ப்பாணம் மாகாணம் உடுவில் கிராமத்தில் பிறந்தார். 1970களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்தார். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார்.[2]

12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.[3]

பாலு மகேந்திராவின் நட்பின் காரணமாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் நடித்தார்.[4]


இவரது சில கவிதை நூல்கள்

  • சூரியனோடு பேசுதல் (1986)
  • நமக்கென்றொரு புல்வெளி (1987)
  • ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (1987)
  • ஒரு அகதியின் பாடல் (1991)
  • வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் (2002)

நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்

திரைப்படம்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2011 ஆடுகளம் (திரைப்படம்) பேட்டைக்காரன் தமிழ் தேசிய விருது
பரிந்துரை, பிலிம் பேர் விருது – தமிழ்
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)
2011 வேலூர் மாவட்டம் தமிழ்
2013 பாண்டியநாடு தமிழ்
2013 வன யுத்தம் தமிழ்
2013 வன யுத்தம் கன்னடம்
2014 ஜில்லா பெரியவர் தமிழ்
2014 நான் சிகப்பு மனிதன் தமிழ்
2014 மெட்ராஸ் தமிழ்
2015 டூரிங் டாக்கீஸ் தமிழ்
2015 இன்று நேற்று நாளை Marthandam தமிழ்
2015 49-O தமிழ்
2016 பேய்கள் ஜாக்கிரதை தமிழ்
2016 அரண்மனை 2 (திரைப்படம்) நம்பூதிரி தமிழ்
2016 திருநாள் (திரைப்படம்) துரை தமிழ்
2017 நல்ல தேசம் தமிழ்

ஆதாரங்கள்

  1. Karthik Subramanian (2011-01-29). "From the arena of life". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2014-03-29.
  2. Pathirana, Saroj (2006-06-14). "South Asia | தமிழ் poet's plea for peace". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2014-03-29.
  3. "Award-winning தமிழ் poet Jayapalan arrested in Sri Lanka's North". Jdslanka.org. 2013-11-26. பார்க்கப்பட்ட நாள் 2014-03-29.
  4. Sreedhar Pillai (2011-02-21). "India is my cultural homeland: Jayabalan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/தமிழ்/movies/news-interviews/India-is-my-cultural-homeland-Jayabalan/articleshow/7533915.cms. பார்த்த நாள்: 2014-03-29. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._ஐ._ச._ஜெயபாலன்&oldid=3117637" இலிருந்து மீள்விக்கப்பட்டது